Roman script
Singers : Theertha Subhash and Vedha Laxmi Music by : Ravi Basrur Lyrics by : Madhurakavi Male Part Pala kadhaiyil raatsasane inge vaaruvaane Pazhi vaanga ratsaganum varuvan undane Sathruvathaan vadham seiya vandham ratchagane Avanulle vandhaane raatsasan avane Female Part Aavesamaa andha ratsaganum Pala kaalam poraadi Male : Kurodhaththin vanma vishameri Aanaan oru raatsaanai Female Part Saadhikim gunam kondaale Nee sandhamaai irundhaganume Male : Nee vetriya perave mannikkum Gunavaanai vaazhndhaganume Chorus Kobam namai koram aakkumdaa Yuththam thonrinaal sinnap punnagai Female : Nee kaati nippaattadaa Chorus Nee ngaayavanaa nadamaadinaa Vazhdhuvaaye oru raajanaa Nee theeyavanaa uruvaaginaa Poi viduvaaye oru neesanaa Female Part Pagaiyn nanjai manam yerkka koodadhuaa Adhuve imsai adhanaal varum kedudaa Male : Nijathhinil dhairiyam thaanadaa Nilaththinai aalum paarada Thelivudan logam aaladaa nirandharanaa Female Part Manidharin kaayam poiyadaa Anaiththume mayya peyadaa Male : Vaarththaiyil niyaayam Vaiyadaa sirandhavanna Chorus Kobam namai koram aakkumdaa Yuththam thonrinaal sinnap punnagai Female : Nee kaati nippaattadaa Chorus Nee ngaayavanaa nadamaadinaa Vazhdhuvaaye oru raajanaa Nee theeyavanaa uruvaaginaa Poi viduvaaye oru neesanaa
தமிழ்
பாடகர்கள் : தீர்த்த சுபாஷ் மற்றும் வேத லக்ஷ்மி இசை அமைப்பாளர் : ரவி பஸ்ரூர் பாடல் ஆசிரியர் : மதுரக்கவி ஆண் : பல கதையில் ராட்சசனே இங்கேவருவனே பழி வாங்க ரட்சகனும் வருவான் உடனே சத்ருவதான் வதம் செய்ய வந்தான் ரட்சகனே அவனுள்ளே வந்தானே ராட்சசன் அவனே பெண் : ஆவேசமா அந்த ரட்சகனும் பல காலம் போராடி ஆண் : குரோதத்தின் விஷமேறி ஆனான் ஒரு ராட்சசனாய் பெண் : சாதிக்கும் குணம் கொண்டாலே நீ சாந்தமாய் இருந்தாகணுமே ஆண் : நீ வெற்றிய பெறவே மன்னிக்கும் குணவானாய் வாழ்ந்தாகணுமே குழு : கோவம் நமை கோரம் ஆக்கும்டா யுத்தம் தோன்றினால் சின்ன புன்னகை பெண் : நீ காட்டி நிப்பாட்டடா குழு : நீ ஞாயவனா நடமாடினா வாழ்ந்திடுவாயே ஒரு ராஜனா நீ தீயவனா உருவாகினா போயிவிடுவாயே ஒரு நீசனா பெண் : பகையின் நஞ்சை மனம் ஏற்க கூடாதுடா அதுவே இம்சை அதனால் வரும் கேடுடா ஆண் : நிஜத்தினில் தைரியம் தானடா நிலத்தினை ஆளும் பாரத தெளிவுடன் லோகம் ஆளடா நிரந்தரனா பெண் : மனிதரின் காயம் பொய்யடா அனைத்துமே மாயப்பேயாடா ஆண் : வார்த்தையில் நியாயம் வையடா சிறந்தவனா குழு : கோவம் நமை கோரம் ஆக்கும்டா யுத்தம் தோன்றினால் சின்ன புன்னகை பெண் : நீ காட்டி நிப்பாட்டடா குழு : நீ ஞாயவனா நடமாடினா வாழ்ந்திடுவாயே ஒரு ராஜனா நீ தீயவனா உருவாகினா போயிவிடுவாயே ஒரு நீசனா
Song information
Singers: Theertha Subhash and Vedha Laxmi
Music by: Ravi Basrur
Lyrics by: Madhurakavi
Release information: From Salaar (2024) · Singer: Theertha Subhash and Vedha Laxmi · Lyricist: Madhurakavi · Music: Ravi Basrur
Explore this song
- Singer: Theertha Subhash and Vedha Laxmi
- Film / album: Salaar
- Composer: Ravi Basrur
- Lyricist: Madhurakavi