Roman script
Singers : S. V. Ponnusami, Sundar Rajan and Vani Jayaram Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male Part Paalaabhishegam thaenaabhisegam Paaraalum ammanukkae Namma paakkonum kann eduththae Vaanangal jolikka melangal olikka Un tholil poomaalai sootti Intha oorengum kondaadum thirunaal Male Part Paalaabhishegam thaenaabhisegam Paaraalum ammanukkae Namma paakkonum kann eduththae Chorus …………….. Female Part : Thaayaana enakku thaayaana unakku Naan konda vedhanaigal solvaen Unnai naadaamal naanengu selvaen Naan petra pillaigal nee thantha selvangal Engendru sollammaa Vedikkai ennammaa….. Chorus …………….. Chorus Paalaabhishegam thaenaabhisegam Paaraalum ammanukkae Namma paakkonum kann eduththae Chorus …………….. Male Part Annai angam engum vairam Pillai enthan nenjum vairam Ambigai nee konda selvam tharum Nambikkai thaanae en selvam Chorus Nambikkai vaadaamal nee ennai kaappaattru Naalthorum illangal Paanaikku vazhikkaattu….ooo…..ooooooooooooo….oo…. Chorus Paalaabhishegam thaenaabhisegam Paaraalum ammanukkae Namma paakkonum kann eduththae Male Part Dheepangal eriya paapapanga azhiya Dhevaaram paadida vanthaen Adhil dheiveega raagangal thanthaen Vaiyaththin nanmai nee vaanaththin ellai nee Eppothum sakthi nee un anbu bakthan naan…. Ooo…..ooooooooooooo….oo…. Chorus Paalaabhishegam thaenaabhisegam Paaraalum ammanukkae Namma paakkonum kann eduththae Chorus Paalaabhishegam thaenaabhisegam Paaraalum ammanukkae Namma paakkonum kann eduththae
தமிழ்
பாடகர்கள் : எஸ். வி. பொன்னுசாமி, சுந்தர் ராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : பாலாபிஷேகம் தேனாபிஷேகம் பாராளும் அம்மனுக்கே நம்ம பாக்கோணும் கண் எடுத்தே வானங்கள் ஜொலிக்க மேளங்கள் ஒலிக்க உன் தோளில் பூமாலை சூட்டி இந்த ஊரெங்கும் கொண்டாடும் திருநாள் ஆண் : பாலாபிஷேகம் தேனாபிஷேகம் பாராளும் அம்மனுக்கே நம்ம பாக்கோணும் கண் எடுத்தே குழு : ........................... பெண் : தாயான எனக்கு தாயான உனக்கு நான் கொண்ட வேதனைகள் சொல்வேன் உன்னை நாடாமல் நானெங்கு செல்வேன் நான் பெற்ற பிள்ளைகள் நீ தந்த செல்வங்கள் எங்கென்று சொல்லம்மா வேடிக்கை என்னம்மா....... குழு : .................................. குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம் பாராளும் அம்மனுக்கே நம்ம பாக்கோணும் கண் எடுத்தே குழு : .......................... ஆண் : அன்னை அங்கம் எங்கும் வைரம் பிள்ளை எந்தன் நெஞ்சும் வைரம் அம்பிகை நீ கொண்ட செல்வம் தரும் நம்பிக்கை தானே என் செல்வம் குழு : நம்பிக்கை வாடாமல் நீ என்னைக் காப்பாற்று நாள்தோறும் இல்லங்கள் பானைக்கு வழிக்காட்டு...ஓஓ.....ஓஓஓஓஓஓஓஓ......ஓ.... குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம் பாராளும் அம்மனுக்கே நம்ம பாக்கோணும் கண் எடுத்தே ஆண் : தீபங்கள் எரிய பாபங்கள் அழிய தேவாரம் பாடிட வந்தேன் அதில் தெய்வீக ராகங்கள் தந்தேன் வையத்தின் நன்மை நீ வானத்தின் எல்லை நீ எப்போதும் சக்தி நீ உன் அன்பு பக்தன் நான்...... ஓஓ.....ஓஓஓஓஓஓஓஓ......ஓ.... குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம் பாராளும் அம்மனுக்கே நம்ம பாக்கோணும் கண் எடுத்தே குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம் பாராளும் அம்மனுக்கே நம்ம பாக்கோணும் கண் எடுத்தே
Song information
Singers: S. V. Ponnusami, Sundar Rajan and Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Vetri Namathe (1982) · Singer: S. V. Ponnusami, Sundar Rajan and Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. V. Ponnusami
- Singer: Sundar Rajan and Vani Jayaram
- Film / album: Vetri Namathe
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan