Roman script
Singers : Raj Seetharaman and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Sankar Balan Female Part Pala naalaa aasa vachchu thaviththirunthaen Paai pottu innikkuththaan azhachchirunthaen Idhu raaththiri velai nee paari Intha ragasiyam veliyae theriyaathu Female Part Pala naalaa aasa vachchu thaviththirunthaen Paai pottu innikkuththaan azhachchirunthaen Idhu raaththiri velai nee paari Intha ragasiyam veliyae theriyaathu Female Part Pachcha paala soodaakki vachchirukkaen paruvaththilae Michcham meethi vaikkaama kudichchidu nee mayakkaththilae Pachcha paala soodaakki vachchirukkaen paruvaththilae Michcham meethi vaikkaama kudichchidu nee mayakkaththilae Male Part Achcham ponathae ammaadi…..aaaaaaa…… Pakkam nerukkamaa nee vaadi Pachcha paala soodaakki vachchirukkaen paruvaththilae Michcham meethi vaikkaama kudichchidu nee mayakkaththilae Adhukkum melae naan uravaadi varuvaen vilaiyaadi
Female Part Aang pala naalaa aasa vachchu thaviththirunthaen Paai pottu innikkuththaan azhachchirunthaen Idhu raaththiri velai nee paari Intha ragasiyam veliyae theriyaathu Male Part Thottathumae shock adichchi Saanjipputtae en maelae Female : Haang Male : Nee katti kolla santhosam Thaanga mudiyala ennaala Male Part Thottathumae shock adichchi Saanjipputtae en maelae Nee katti kolla santhosam Thaanga mudiyala ennaala Female Part Kettu ponathu manasuthaan….aa…aaa…. Otti orasuthae vayasuthaan Kettu ponathu manasuthaan…. Otti orasuthae vayasuthaan Mutti mothuthae aasayumthaan Thatti kodu leasaagaththaan Male Part Pala naalaa aasa vachchu thaviththirunthaen Paai pottu innikkuththaan azhachchirukkae Female : Hoi idhu raaththiri velai nee paari Intha ragasiyam veliyae theriyaathu Male : Theriyaathu Female : Mm theriyaathu Male : Theriyaathu Female : Mmmm theriyaathu….
தமிழ்
பாடகர்கள் : ராஜ் சீதாராம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : சங்கர் பாலன் பெண் : பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன் பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருந்தேன் இது ராத்திரி வேளை நீ பாரு இந்த ரகசியம் வெளியே தெரியாது ஆண் : பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன் பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருக்கே இது ராத்திரி வேளை நீ பாரு இந்த ரகசியம் வெளியே தெரியாது பெண் : பச்சப் பால சூடாக்கி வச்சிருக்கேன் பருவத்திலே மிச்சம் மீதி வைக்காம குடிச்சிடு நீ மயக்கத்திலே பச்சப் பால சூடாக்கி வச்சிருக்கேன் பருவத்திலே மிச்சம் மீதி வைக்காம குடிச்சிடு நீ மயக்கத்திலே ஆண் : அச்சம் போனதே அம்மாடி..ஆஆஆஆ பக்கம் நெருக்கமா நீ வாடி அச்சம் போனதே அம்மாடி..ஆஆஆஆ பக்கம் நெருக்கமா நீ வாடி அதுக்கு மேலே நான் உறவாடி வருவேன் விளையாடி பெண் : ஆங் பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன் நான் பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருந்தேன் ஆண் : இது ராத்திரி வேளை நீ பாரு இந்த ரகசியம் வெளியே தெரியாது... ஆண் : தொட்டதுமே ஷாக் அடிச்சி சாஞ்சிப்புட்டே என் மேலே பெண் : ஹாங் ஆண் : நீ கட்டிக் கொள்ள சந்தோஷம் தாங்க முடியல என்னால ஆண் : தொட்டதுமே ஷாக் அடிச்சி சாஞ்சிப்புட்டே என் மேலே நீ கட்டிக் கொள்ள சந்தோஷம் தாங்க முடியல என்னால பெண் : கெட்டுப் போனது மனசுதான்......ஆ....ஆஆ ஒட்டி ஓரசுதே வயசுதான் கெட்டுப் போனது மனசுதான்...... ஒட்டி ஓரசுதே வயசுதான் முட்டி மோதுதே ஆசையும்தான் தட்டிக் கொடு லேசாகத்தான் ஆண் : பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன் பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருக்கே பெண் : ஹோய் இது ராத்திரி வேளை நீ பாரு இந்த ரகசியம் வெளியே தெரியாது ஆண் : தெரியாது பெண் : ம்ம் தெரியாது ஆண் : தெரியாது பெண் : ம்ம்ம் தெரியாது.......
Song information
Singers: Raj Seetharaman and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Sankar Balan
Release information: From Vaanga Mappillai Vaanga (1984) · Singer: Raj Seetharaman and Vani Jairam · Lyricist: Sankar Balan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Raj Seetharaman and Vani Jairam
- Film / album: Vaanga Mappillai Vaanga
- Composer: Shankar Ganesh
- Lyricist: Sankar Balan