Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male Part Pala kodi selvaththa pala perkku podhuvaakkum Mahalatchumi uruvaththil vantha En arumai lottery seettu dheivangalae Dheepam yaeththuraen soodam kaatturaen Dhenamum nadaththuraen poojai Male Part Paavam theerkkavae parisum vaangavae Thaviyaa thavikkuthu ennaasai Vaangum sampalattha vachchu Kudumbangala thaanga mudiyala saami Yaengum nilamaigala eduththu ozhichchu vittu Enakku nalla vazhi kaami enakku nalla vazhi kaami Male Part Om maharashtra punjab Assam haryana bihar Bengal andhra MP naagaa karanataka Puducherryudan tamilnadu Male Part Seettu vadivaththilae sernthu irukkum Enthan note-u saamigalae Chinna ottu veettukkullae Ondi kudithanamaa maattiyirukkum enakku Magizhchchi thara maatteengalo Magizhchchi thara maatteengalo Male Part Om nepal bhutan mehalayaa Neegalaavathu paaraayo Ongalukku irukkum vasathiyilae Oru sila latcham perusum illa Ongalai nambum indha adiyaenukku Udane pitchai ida venumaiyyaa Male Part Naan arinjum ariyaamalum Therinthum theriyaamalum seitha Sagalavidhamaana kuttrangalaiyum Poruththu kaaththu ratchikka venum Om namo lottery seettu maathaakkalae Saamigalae om shanthi om shanthi om shanthi
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : பல கோடி செல்வத்த பலபேர்க்கு பொதுவாக்கும் மகாலட்சுமி உருவத்தில் வந்த என் அருமை லாட்டரி சீட்டு தெய்வங்களே தீபம் ஏத்துறேன் சூடம் காட்டுறேன் தெனமும் நடத்துறேன் பூஜை ஆண் : பாவம் தீர்க்கவே பரிசும் வாங்கவே தவியாத் தவிக்குது என்னாசை வாங்கும் சம்பளத்த வச்சு குடும்பங்கள தாங்க முடியல சாமி.... ஏங்கும் நிலைமைகள எடுத்து ஒழிச்சு விட்டு எனக்கு நல்ல வழி காமி எனக்கு நல்ல வழி காமி ஆண் : ஓம் மகாராஷ்டிரா பஞ்சாப் அஸ்ஸாம் ஹரியானா பீகார் பெங்கால் ஆந்திரா எம்.பி. நாகா கர்நாடகா புதுச்சேரியுடன் தமிழ் நாடு ஆண் : சீட்டு வடிவத்திலே சேர்ந்து இருக்கும் எந்தன் நோட்டு சாமிகளே... சின்ன ஓட்டு வீட்டுக்குள்ளே ஒண்டிக் குடித்தனமா மாட்டியிருக்கும் எனக்கு மகிழ்ச்சி தர மாட்டீங்களோ மகிழ்ச்சி தர மாட்டீங்களோ... ஆண் : ஓம் நேப்பால் பூட்டான் மேகாலயா நீங்களாவது பாருங்களைய்யா இந்த ஏழைக்கு மனமிரங்கி ஓ மகாலட்சுமி ஹே..ராஜலட்சுமி காமதேனு ஆண் : ஒங்கள நம்பி நான் காத்திருக்கேன் கருணை கண் பாராயோ ஒங்களுக்கு இருக்கும் வசதியிலே ஒரு சில லட்சம் பெருசும் இல்ல ஒங்களை நம்பும் இந்த அடியேனுக்கு உடனே பிச்சை இட வேணுமய்யா ஆண் : நான் அறிஞ்சும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகலவிதமான குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேணும் ஓம் நமோ லாட்டரி சீட்டு மாதாக்களே சாமிகளே....ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Naam (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Naam
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran