Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Devandran Chorus ………………….. Female Part Paakku thoppula paattu kettiyae Paakku vethala maatha villaiyae Ooooho en thotta mullai kooda Ennai pola thoongala Female Part Paakku thoppula paattu kettiyae Paakku vethala maatha villaiyae Chorus Yelaelo yelaelo Female Part Aaa aa ho oo Chorus ………………….. Female Part Maasam paarthu parisam podu Madiyil naadagam thinasari aadu Maasam paarthu parisam podu Madiyil naadagam thinasari aadu Female Part Thannalae tharuven sondham vandhaal Unnodu varuven sorgam kondu Panpaadu naadum pennodu naanam Annaalil maari pogadhoo Female Part Paakku thoppula paattu kettiyae Paakku vethala maatha villaiyae Male Part Paakku thoppula paattu kettenae Paakku vethala maathiputtenae Female : Ho oooo oo Male : Poo mullai kattil pottu Alli sondham kollavaa Male Part Paakku thoppula paattu kettenae Paakku vethala maathiputtenae oo oo Chorus ………………………. Male Part Kaadhal vaedham kangalil paaru Kavidhai poo vidum kanavugal koorum Female : Kaadhal vaedham kangalil paaru Kavidhai poo vidum kanavugal koorum Male Part Un maeni thazhuva vandhaal enna Unnaadai nazhuva kandaal enna Female : Kondaadum neram rendaana dhegam Ondraaga maari pogaadhoo Male Part Paakku thoppula paattu kettenae Paakku vethala maathiputtenae Female Part Oo oo en thotta mullai kooda Ennai pola thoongala Paakku thoppula paattu kettiyae Male : Paakku vethala maathiputtenae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவேந்திரன் குழு : .............................. பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே பாக்கு வெத்தல மாத்தவில்லையே ஓஓஓஹ் என் தோட்ட முல்லை கூட என்னைப் போல தூங்கல பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே.... பாக்கு வெத்தல மாத்தவில்லையே குழு : ஏலேலோ ஏலேலோ..... பெண் : ஓஓஓஹ்... குழு : ................................ பெண் : மாசம் பார்த்து பரிசம் போடு மடியில் நாடகம் தினசரி ஆடு மாசம் பார்த்து பரிசம் போடு மடியில் நாடகம் தினசரி ஆடு பெண் : தன்னாலே தருவேன் சொந்தம் வந்தால் உன்னோடு வருவேன் சொர்க்கம் கொண்டு பண்பாடு நாடும் பெண்ணோடு நாணம் அந்நாளில் மாறிப் போகாதோ... பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே பாக்கு வெத்தல மாத்தவில்லையே.... ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே.. பெண் : ஓஓ.. ஆண் : பூ முல்லை கட்டில் போட்டு அள்ளி சொந்தம் கொள்ளவா ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே குழு : ................................ ஆண் : காதல் வேதம் கண்களில் பாரு கவிதை பூ விடும் கனவுகள் கூறும் பெண் : காதல் வேதம் கண்களில் பாரு கவிதை பூ விடும் கனவுகள் கூறும் ஆண் : உன் மேனி தழுவ வந்தாலென்ன உன்னாடை நழுவ கண்டாலென்ன பெண் : கொண்டாடும் நேரம் ரெண்டான தேகம் ஒன்றாக மாறிப் போகாதோ ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே.. பெண் : ஓஓ என் தோட்ட முல்லை கூட என்னைப் போல தூங்கல பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே.... ஆண் : பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Devandran
Release information: From Aankalai Nambathey (1987) · Lyricist: M.G. Vallaban
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Aankalai Nambathey
- Composer: Devandran