Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Kalaipuli S. Thanu Male Part Paingiliyai paarthathu nenjam Padharaagi ponadhu manjam Paingiliyai paarthathu nenjam Padharaagi ponadhu manjam Male Part Kanmaniyae kanmaniyae Kaanavillai en maniyae Male Part Kanni pennin ullam adhu Yaanai vizhundha pallam adhu Kanni pennin ullam adhu Yaanai vizhundha pallam adhu Sithargalum solliyadhu Sindhaiyilae nindridudhu
தமிழ்
ஆண் : பைங்கிளியை பார்த்தது நெஞ்சம் பதராகி போனது மஞ்சம் பைங்கிளியை பார்த்தது நெஞ்சம் பதராகி போனது மஞ்சம் ஆண் : கண்மணியே கண்மணியே காணவில்லை என் மணியே ஆண் : கன்னிப் பெண்னின் உள்ளம் அது யானை விழுந்த பள்ளம் அது கன்னிப் பெண்னின் உள்ளம் அது யானை விழுந்த பள்ளம் அது சித்தர்களும் சொல்லியது சிந்தையிலே நின்றிடுது....
Song details
Music by: Kalaipuli S. Thanu
Release information: From Pudhu Padagan (1990) · Lyricist: Kalaipuli S. Thanu
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Pudhu Padagan
- Composer: Kalaipuli S. Thanu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு