Roman script
Paedhai Naan Song Lyrics is a track from Kanavu Tamil Film – 1954, Starring G. Muthukrishnan, Lalitha, V. K. Ramasamy and Pollachi’ Kamala. This song was sung by Jikki and the music was composed by G. Ramanathan and V. Dakshinamoorthy. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : M. L. Vasanthakumari Music Director : G. Ramanathan and V. Dakshinamoorthy Lyricist : A. Maruthakasi Female Part Muraiyo iraivaa Bedhai naan anaathaiyaai Mann meethu vaada naernthathae Pedhai naan anaathaiyaai Mann meethu vaada naernthathae Female Part Aadhaaram illaa paavi mel Anuthaabamullor illaiyae Anbullam kondor illaiyae Pedhai naan anaathaiyaai Female Part Thaavendru vanthu ketkkumun Inthaavendru eentha naattilae Naanindru kenji kadhariyum Yaenendru ketpaarillaiyae Female Part Pedhai naan anaathaiyaai Mann meethu vaada naernthathae Female Part Idhu sariyo idhu muraiyo idhu neriyo Idhu tharunam udhaviyae puriguvor Evarum illaiyo…
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் வி. தக்ஷிணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : முறையோ இறைவா...... பேதை நான் அனாதையாய் மண் மீது வாட நேர்ந்ததே பேதை நான் அனாதையாய் மண் மீது வாட நேர்ந்ததே.... பெண் : ஆதாரம் இல்லாப் பாவி மேல் அனுதாபமுள்ளோர் இல்லையே அன்புள்ளம் கொண்டோர் இல்லையே பேதை நான் அனாதையாய்...... பெண் : தாவென்று வந்து கேட்குமுன் இந்தாவென்று ஈந்த நாட்டிலே நானின்று கெஞ்சிக் கதறியும் ஏனென்று கேட்பாரில்லையே... பெண் : பேதை நான் அனாதையாய் மண் மீது வாட நேர்ந்ததே.... பெண் : இது சரியோ இது முறையோ இது நெறியோ இது தருணம் உதவியே புரிகுவோர் எவருமே இல்லையோ......
Song information
Singer: M. L. Vasanthakumari
Release information: From Kanavu (1954) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: A. Maruthakasi · Music: V. Dakshinamoorthi and G. Ramanathan
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Kanavu