Roman script
Singer : Saibaba and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Male Part ……………… Female Part Padi padi vaazhkkaiyilae eththanai padi Padipadiyaa munneera vazhigal eppadi Padi padi vaazhkkaiyilae eththanai padi Padipadiyaa munneera vazhigal eppadi Male Part Appadi ippadi aadaamae Seppadi viththa kaattaamae Appadi ippadi aadaamae Seppadi viththa kaattaamae Naama eppadi vaazhvathungo Both : Naama eppadi vaazhvathungo Naama eppadi vaazhvathungo Both : Padi padi vaazhkkaiyilae eththanai padi Padipadiyaa munneera vazhigal eppadi Female Part Ullapadiyae nallapadiyaai paadupadonum Dhinam urupadiyaa varumpadiyai thedi vaikkonum Male : Kandapadi varumpadiyai selavu pannaathae Oru kadankaaran vaasappadiyai mithikka vidaathae Female Part Padi padi vaazhkkaiyilae eththanai padi Padipadiyaa munneera vazhigal eppadi Male Part ……………….. Female Part Sattapadiyum thittapadiyum irukanum naadu Silar ishttappadiyae nadanthathanaal vilainthathu kedu Male : Kularupadi kularupadi seiyyaraaru Indru uruppadiyaa thirunthumpadi vanthathu yaaru Female Part Padi padi vaazhkkaiyilae eththanai padi Padipadiyaa munneera vazhigal eppadi Male Part ………………..
தமிழ்
பாடகர்கள் : சாய்பாபா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : ............................ பெண் : படி படி வாழ்க்கையிலே எத்தனை படி படிப்படியா முன்னேற வழிகள் எப்படி படி படி வாழ்க்கையிலே எத்தனை படி படிப்படியா முன்னேற வழிகள் எப்படி ஆண் : அப்படி இப்படி ஆடாமே செப்படி வித்த காட்டாமே அப்படி இப்படி ஆடாமே செப்படி வித்த காட்டாமே எப்படி வாழ்வதுங்கோ நாம எப்படி வாழ்வதுங்கோ இருவர் : எப்படி வாழ்வதுங்கோ நாம எப்படி வாழ்வதுங்கோ இருவர் : படி படி வாழ்க்கையிலே எத்தனை படி படிப்படியா முன்னேற வழிகள் எப்படி பெண் : உள்ளபடியே நல்லபடியாய் பாடுபடோணும் தினம் உருப்படியா வரும்படியை தேடி வைக்கோணும் ஆண் : கண்டபடி வரும்படியை செலவு பண்ணாதே ஒரு கடன்காரன் வாசப்படியை மிதிக்க விடாதே பெண் : படி படி வாழ்க்கையிலே எத்தனை படி படிப்படியா முன்னேற வழிகள் எப்படி ஆண் : ................................... பெண் : சட்டப்படியும் திட்டப்படியும் இருக்கணும் நாடு சிலர் இஷட்டப்படியே நடந்ததனால் விளைந்தது கேடு ஆண் : குளறுபடி குளறுபடி செய்யறாரு இன்று உருப்படியா திருந்தும்படி வந்தது யாரு பெண் : படி படி வாழ்க்கையிலே எத்தனை படி படிப்படியா முன்னேற வழிகள் எப்படி ஆண் : ...................................
Song information
Singer: Saibaba and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Baghdad Perazhagi (1973) · Singer: L. R. Eswari and Saibaba · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Saibaba and L. R. Eswari
- Film / album: Baghdad Perazhagi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Pulamaipithan