Roman script
Singer : S. P. Balasubrahmanyam
Music by : V. Kumar
Male Part
Padaithaanae brahmadevan
Padhinaaru vayathu kolam
Male Part
Padaithaanae brahmadevan
Padhinaaru vayathu kolam
Ithu yaar meethu
Pazhi vaangum sothanai
Unai kaanborkku
Sugamaana vedhanai
Male Part
Padaithaanae brahmadevan
Padhinaaru vayathu kolam
Male Part
Antha kannadi
Nee paarkum kannadiya
Illai un meni
Athu paarkum kannadiya
Male Part
Nee indri vaanathil
Nilavaethadi
Adhu unai paadum
Thaalaatu neelaambari
Ithu yaar meethu
Pazhi vaangum sothanai
Unai kaanborkku
Sugamaana vedhanai…
Male Part
Padaithaanae brahmadevan
Padhinaaru vayathu kolam
Male Part
{Unnai ravivarman
Kaanamal ponaanadi
Antha rathi maaran
Kandaalum tholainthaanadi} (2)
Male Part
Idhu kodiyil
Oruthikku vaaikindrathu
Athu kodaana kodiyai
Yeikindrathu
Oru arul vendi naan kettpen
Dhevanai
Ini thinandhorum varavendum
Suga vedhanai
Male Part
Padaithaanae brahmadevan
Padhinaaru vayathu kolam
Ithu yaar meethu
Pazhi vaangum sothanai
Unai kaanborkku
Sugamaana vedhanai
Male Part
Padaithaanae brahmadevan
Padhinaaru vayathu kolamதமிழ்
பாடகர் : எஸ். பி பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வி. குமார்
ஆண் : படைத்தானே பிரம்ம தேவன்
பதினாறு வயது கோலம்
ஆண் : படைத்தானே பிரம்ம தேவன்
பதினாறு வயது கோலம்
இது யார் மீது
பழி வாங்கும் சோதனை
உன்னை காண்போர்க்கு
சுகமான வேதனை
ஆண் : படைத்தானே பிரம்ம தேவன்
பதினாறு வயது கோலம்
ஆண் : அந்த கண்ணாடி
நீ பார்க்கும் கண்ணாடியா
இல்லை உன் மேனி
அது பார்க்கும் கண்ணாடியா
ஆண் : நீயின்றி வானத்தில்
நிலவேதடி
அது உன்னை பாடும்
தாலாட்டு நீலாம்பரி
இது யார் மீது
பழி வாங்கும் சோதனை
உன்னை காண்போர்க்கு
சுகமான வேதனை
ஆண் : படைத்தானே பிரம்ம தேவன்
பதினாறு வயது கோலம்
ஆண் : {உன்னை ரவிவர்மன்
காணாமல் போனானடி
அந்த ரதிமாறன்
கண்டாலும் தொலைந்தானடி} (2)
ஆண் : இது கோடியில்
ஒருத்திக்கு வாய்க்கின்றது
அது கோடானு கோடியை
ஏய்க்கின்றது
ஒரு அருள் வேண்டிக் நான் கேட்பேன்
தேவனை
இனி தினந்தோறும் வரவேண்டும்
சுக வேதனை
ஆண் : படைத்தானே பிரம்ம தேவன்
பதினாறு வயது கோலம்
இது யார் மீது பழி
வாங்கும் சோதனை
உன்னை காண்போர்க்கு
சுகமான வேதனை
ஆண் : படைத்தானே பிரம்ம தேவன்
பதினாறு வயது கோலம்Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Release information: From Ellorum Nallavare (1975) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ellorum Nallavare
- Composer: V. Kumar