Roman script
Singer : Jikki Music by : T. Chalapathi Rao and G. Ramanathan Female Part Oo….oo….oo…oo…. Oo….oo….oo…oo…. Female Part Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu Female Part Kallam ariyaathathu romba saadhu Verengum odaathu Un sollaith thallaa…..thu Kallam ariyaathathu romba saadhu Verengum odaathu Un sollaith thallaa…..thu Female Part Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu Female Part Oo….oo….oo….oo…oo….oo….oo…oo…. Female Part Unnai kaanaavittaal uyir vaadum Vanthaal inbam koodum Santhosam kondaa…..dum Unnai kaanaavittaal uyir vaadum Vanthaal inbam koodum Santhosam kondaa…..dum Female Part Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu Female Part Kadhal kadhai sollavo manam koosum Kannaal adhai pesum Anbaal valai vee….sum Kadhal kadhai sollavo manam koosum Kannaal adhai pesum Anbaal valai vee….sum Female Part Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu…..
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன் பெண் : ஓ......ஓ......ஓ......ஓ..... ஓ......ஓ......ஓ......ஓ..... பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பெண் : கள்ளம் அறியாதது ரொம்ப சாது வேறெங்கும் ஓடாது உன் சொல்லைத் தள்ளா........து கள்ளம் அறியாதது ரொம்ப சாது வேறெங்கும் ஓடாது உன் சொல்லைத் தள்ளா........து பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பெண் : ஓ......ஓ......ஓ......ஓ.....ஓ......ஓ......ஓ......ஓ..... பெண் : உன்னை காணாவிட்டால் உயிர் வாடும் வந்தால் இன்பம் கூடும் சந்தோஷம் கொண்டா........டும் உன்னை காணாவிட்டால் உயிர் வாடும் வந்தால் இன்பம் கூடும் சந்தோஷம் கொண்டா........டும் பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பெண் : காதல் கதை சொல்லவோ மனம் கூசும் கண்ணால் அதை பேசும் அன்பால் வலை வீ........சும் காதல் கதை சொல்லவோ மனம் கூசும் கண்ணால் அதை பேசும் அன்பால் வலை வீ........சும் பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது
Song information
Singer: Jikki
Music by: T. Chalapathi Rao and G. Ramanathan
Release information: From Amara Deepam (1956) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Jikki
- Film / album: Amara Deepam
- Composer: T. Chalapathi Rao and G. Ramanathan