Roman script

Singers : Mano and Sujatha

Music by : S. A. Rajkumar

Chorus

…………………

Male Part

Pacha manna thottu thottu ponnaaga aachchu

Natchaththira vinminigal nam thottamaachchu

Pacha manna thottu thottu ponnaaga aachchu

Natchaththira vinminigal nam thottamaachchu

Latchiyaththai saerum varai verenna pechchu

Chorus

Ottrumaiyinaal intha vettri vanthathu

Ooru ulagam unna suttri vanthathu

Chorus

Pacha manna thottu thottu ponnaaga aachchu

Natchaththira vinminigal nam thottamaachchu

Chorus

……………

Male Part

Vidhaichcha vidhai nellu mulaikkira neram

Manitha manangalil undaachchi eeram

Female : Pirintha manithargal saergindra neram

Pilantha paaraigal oottraaga maarum

Male Part

Kazhuththai aruththavar karam thaduppom

Kadhirai aruththida vazhi vaguththom

Female : Manasukku vaiththiyam nee paarkka vanthaai

Male : Solli kodukkum kaalam puththagam pudhusu

Chorus : Alli kodukkum unthan vallal manasu

Male : Aah

Male Part

Pacha manna thottu thottu ponnaaga aachchu

Natchaththira vinminigal nam thottamaachchu

Chorus

Aa….aah….aa…aah….

Female Part

Velli nilavinai veettukku azhaiththu

Minnum vilakkugal yaettri vachchaachu

Male : Karuvil irukkira kuzhanthaiyum naala

Theruvil nadakkira urimai undaachchu

Female Part

Kaala mazhai vara kural koduppom

Kannil mazhai enil kudai pidippom

Male : Sooriya dheepam endru nee vanthaalae

Female : Chandhiranukku ippo enna vayasu

Chorus : Santhithathu undaa unga thanga manasu

All : Pacha manna thottu thottu ponnaaga aachchu

Natchaththira vinminigal nam thottamaachchu

Latchiyaththai saerum varai verenna pechchu

Ottrumaiyinaal intha vettri vanthathu

Ooru ulagam unna suttri vanthathu

Male Part

Aah….ae….podu…aeh….aeh….durrr……

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

குழு : ........................

ஆண் : பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு

நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு

பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு

நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு

லட்சியத்தை சேரும் வரை வேறென்ன பேச்சு

குழு : ஒற்றுமையினால் இந்த வெற்றி வந்தது

ஊரு உலகம் உன்ன சுற்றி வந்தது

குழு : பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு

நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு

குழு : ........................

ஆண் : விதைச்ச விதை நெல்லு முளைக்கிற நேரம்

மனித மனங்களில் உண்டாச்சு ஈரம்

பெண் : பிரிந்த மனிதர்கள் சேர்கின்ற நேரம்

பிளந்த பாறைகள் ஊற்றாக மாறும்

ஆண் : கழுத்தை அறுத்தவர் கரம் தடுப்போம்

கதிரை அறுத்திட வழி வகுத்தோம்

பெண் : மனசுக்கு வைத்தியம் நீ பார்க்க வந்தாய்

ஆண் : சொல்லி கொடுக்கும் காலம் புத்தகம் புதுசு

குழு : அள்ளி கொடுக்கும் உந்தன் வள்ளல் மனசு

ஆண் : ஆஹ்

ஆண் : பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு

நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு

குழு : ஆ.....ஆஹ்....ஆ......ஆஹ்.....

பெண் : வெள்ளி நிலவினை வீட்டுக்கு அழைத்து

மின்னும் விளக்குகள் ஏற்றி வச்சாச்சு

ஆண் : கருவில் இருக்கிற குழந்தையும் நாள

தெருவில் நடக்கிற உரிமை உண்டாச்சு

பெண் : கால மழை வர குரல் கொடுப்போம்

கண்ணில் மழை எனில் குடை பிடிப்போம்

ஆண் : சூரிய தீபம் என்று நீ வந்தாலே

பெண் : சந்திரனுக்கு இப்போ என்ன வயசு

குழு : சந்தித்தது உண்டா உங்க தங்க மனசு

அனைவரும் : பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு

நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு

லட்சியத்தை சேரும் வரை வேறென்ன பேச்சு

ஒற்றுமையினால் இந்த வெற்றி ந்தது

ஊரு உலகம் உன்ன சுற்றி வந்தது

ஆண் : ஆஹ்.......ஏ.......போடு......ஏஹ்....ஏஹ்....டுர்ர்ர்....

Song information

Singers: Mano and Sujatha

Music by: S. A. Rajkumar

Release information: From Simmarasi (1998) · Lyricist: Mu. Metha

Explore this song