Roman script
Singers : P. Leela, V. J. Varma and Chorus Music by : V. Dakshinamurthy Female Part Paayum kangalaal yaaraiyum velluvaenae Paaril rambai naanae Paadum pulli maanae Chorus Aa….aa….aa….aa….aa….aa…. Female Part Paayum kangalaal yaaraiyum velluvaenae Female Part Ippaaraalum raajan En thaasaanu thaasan aavaan Ippaaraalum raajan En thaasaanu thaasan aavaan Anbaalae par meedhilae Paayum kangalaal velluvaen Chorus Aa….aa….aa….aa….aa….aa…. Female Part Paayum kangalaal velluvaen Chorus Kaalil thanga salangai kulunga Kaigal thaalangal kotti muzhanga Kaalil thanga salangai kulunga Kaigal thaalangal kotti muzhanga Kaalil thanga salangai kulunga Nindru aadungal aanatha geedhangal paaungal Oo….oo….oo….oo….Kaalil thanga salangai kulunga Male Part Vennilaaavai polae Vinn meedhirunthu melae Than kannaalae azhaiththidum nal sundari yaaro Vennilaaavai polae Vinn meedhirunthu melae Than kannaalae azhaiththidum nal sundari yaaro Chorus Thinaththaan Male : Sundhari yaaro dhinagara sundhari yaaro Chorus : Thinaththaan Male : Sundhari yaaro dhinagara sundhari yaaro Chorus : Thinaththaan Male : Sundhari yaaro dhinagara sundhari yaaro Female Part Ooo….ooo…palarullam kavargindra raaniyival Chorus : Rooba Vaaniyival Female : Ooo….ooo…palarullam kavargindra raaniyival Chorus : Rooba Vaaniyival Male Part Devi padhangal pattaalae yogam varum Chorus : Suga pogam varum Devi padhangal pattaalae yogam varum Chorus : Suga pogam varum Nindru aadungal paadungal thaalangal podungal Oo…..oo….oo….oo…. Chorus Kaalil thanga salangai kulunga Kaigal thaalangal kotti muzhanga Kaalil thanga salangai kulunga Kaigal thaalangal kotti muzhanga Kaalil thanga salangai kulunga Chorus ………………………..
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா, வி. ஜே. வர்மா மற்றும் குழு இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி பெண் : பாயும் கண்களால் யாரையும் வெல்லுவேனே பாரில் ரம்பை நானே பாடும் புள்ளி மானே குழு : ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ..... பெண் : பாயும் கண்களால் யாரையும் வெல்லுவேனே.. பெண் : இப்பாராளும் ராஜன் என் தாஸானு தாஸன் ஆவான் இப்பாராளும் ராஜன் என் தாஸானு தாஸன் ஆவான் அன்பாலே பார் மீதிலே பாயும் கண்களால் வெல்லுவேன் குழு : ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ..... பெண் : பாயும் கண்களால் வெல்லுவேன் குழு : காலில் தங்கச் சலங்கை குலுங்க கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க நின்று ஆடுங்கள் ஆனந்த கீதங்கள் பாடுங்கள் ஓ.....ஓ.....ஓ.....ஓ....காலில் தங்கச் சலங்கை குலுங்க ஆண் : வெண்ணிலாவைப் போலே விண் மீதிருந்து மேலே தன் கண்ணாலே அழைத்திடும் நல் சுந்தரி யாரோ வெண்ணிலாவைப் போலே விண் மீதிருந்து மேலே தன் கண்ணாலே அழைத்திடும் நல் சுந்தரி யாரோ குழு : தினத்தான் ஆண் : சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ குழு : தினத்தான் ஆண் : சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ குழு : தினத்தான் ஆண் : சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ பெண் : ஓஒ.....ஓ....பலருள்ளம் கவர்கின்ற ராணியிவள் குழு : ரூப வாணியிவள் பெண் : பலருள்ளம் கவர்கின்ற ராணியிவள் குழு : ரூப வாணியிவள் ஆண் : தேவி பாதங்கள் பட்டாலே யோகம் வரும் குழு : சுக போகம் வரும் ஆண் : தேவி பாதங்கள் பட்டாலே யோகம் வரும் குழு : சுக போகம் வரும் நின்று ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள் ஓ.....ஓ.....ஓ.....ஓ.... குழு : காலில் தங்கச் சலங்கை குலுங்க... கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க குழு : ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிம் ஜிகுஜிகு ஜிகுஜிம்........
Song information
Singers: P. Leela, V. J. Varma and Chorus
Music by: V. Dakshinamurthy
Release information: From Asai Magan (1953) · Lyricist: Kuyilan
Explore this song
- Singer: P. Leela
- Singer: V. J. Varma and Chorus
- Film / album: Asai Magan
- Composer: V. Dakshinamurthy