Roman script
Paayatha Kanal Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by T. M. Soundarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : T. M. Soundarajan Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Paayatha kanal paaya kavanendhi Vilaiyadum kalaiyiname..aee Kaayatha kanal paaya kavanendhi Vilaiyadum kalaiyiname..aee Theiyaadha nilavu pol deiveegha Oli veesum kalai selvamae Thaayadhi maamanai kandathu pol Pun muruval seidhaalum Thalai saayadha maan nalla jaadhi maan Thulli paayadha maan..aa..aa..aa Saayadha maan..Female : Ohoo Male : Nalla jaadhi maan Female : Appadiya Male : Thulli paayadha maan Thalai saayadha maan ..paayadha maan Male Part Kaanal vanamaai sezhithaalum
Thulli paayaadha maan Karpanai kettaadha oru arpudha pudhumaiyodu Kavanathil aayalotti kanni paruvam nirandhadhum Paayadha maan …thulli paayadha maan Male Part Kanaiyil padadha nilaiyilae Mei kaadhal ulaavum valaiyilae Kanaiyil padadha nilaiyilae Mei kaadhal ulaavum valaiyilae Ulam kaniyavae manam magizhavae Than dhinathai maranthu vanathil vasithu varum Paayadha maan ..thulli paayadha maan Male Part Kaavana medhinil theeviramaaga Kaaval purindhidum sundhara maan Kalavai sandhana kadhambavaadai Kamalum azhagiya yevvana maan Male Part Kangana kanakanavendru muzhanga Sadhangai kulungum suthanthira maan Kalangaadhu ….uuu aaaaa aa haaa aa Kalangaadhu kanaiyai kandu mayangaadhu Kalangaadhu kanaiyai kandu mayangaadhu Manamum thayangaadhu maraindhu padhungaadhu Madhiyum thavaradhu edhaiyum madhiyadhu Anudhinamum thinai kaaval purindhaalum Amudha kalai thavazhalum nilai Kumudha malar ezhil vadhanam Vadadha maan Vandhadundo undhan paarvaiyilae Undhan paarvaiyilae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : பாயாத கனல் பாய கவனேந்தி விளையாடும் கலையினமே தேயாத நிலவு போல் தெய்வீக ஒளி வீசும் கலைச்செல்வமே..... தாயாதி மாமனை கண்டதுபோல் புன்முறுவல் செய்தாலும் தலை சாயாத மான் நல்ல ஜாதி மான்... துள்ளிப் பாயாத மான் தலை சாயாத மான் பாயாத மான் பெண் : ஓஹோ ஆண் : துள்ளிப் பாயாத மான் பெண் : அப்படியா ஆண் : துள்ளிப் பாயாத மான் ஆ....ஆ.....ஆ.... சாயாத மான் ஆண் : கானல் வனமாக செழித்தாலும் துள்ளிப் பாயாத மான் கற்பனைக் கெட்டாத ஒரு அற்புத புதுமையோடு காவனத்தில் ஆயலோட்டி கன்னிப் பருவம் நிறைந்தும் பாயாத மான் துள்ளிப் பாயாத மான் ஆண் : கணையில் படாத நிலையிலே மெய்க் காதல் உலாவும் வலையிலே கணையில் படாத நிலையிலே மெய்க் காதல் உலாவும் வலையிலே உளம் கனியவே மனம் மகிழவே தன் தினத்தை மறந்து வனத்தில் வசித்து வரும் பாயாத மான் துள்ளிப் பாயாத மான்..... ஆண் : காவன மீதினில் தீவிரமாகவே காவல் புரிந்திடும் சுந்தர மான் கலவைச் சந்தன கதம்பவாடை கமழும் அழகிய யௌவன மான் ஆண் : கங்கண கணகணவென்று முழங்க சதங்கை குலுங்கும் சுதந்திர மான் கலங்காது...ஹா...ஆஅ.ஆஅ.ஆஅ கலங்காது கணையைக் கண்டு மயங்காது கலங்காது கணையைக் கண்டு மயங்காது மனமும் தயங்காது மறைந்து பதுங்காது மதியும் தவறாது எதையும் மதியாது அனுதினமும் தினைக் காவல் புரிந்தாலும் அமுதக் கலை தவழும் நிலை குமுத மலர் எழில் வதனம் வாடாத மான் வந்ததுண்டோ உந்தன் பார்வையிலே....உந்தன் பார்வையிலே....!
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Srivalli (1961) · Singer: T. M. Soundarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Srivalli