Roman script
Paavangale Song Lyrics is a track from Jenma Natchathiram Tamil Film– 2025, Starring Taman Akshaan, Malvi Malhotra, Maithreya, Raksha Cherin, Sivam, Arun Karthi, Kaali Venkat, Munishkanth, Vela Rama Moorthy, Thalaivasal Vijay, Santhana Bharathi and Yasar. This song was sung by Sivam and the music was composed by Sanjay Manickam. Lyrics works are penned by Uthaya Anbazhagan. Singer : Sivam Music Director : Sanjay Manickam Lyricist : Uthaya Anbazhagan Male Part Aram marandha manidhanae Sirikkum nadiganae Neruppin idaiyilae Naan sikki nirkkiren Narathin udalinil sivappu nirathinil Vazhindhu varuvadhu un pavamae Male Part Thirai nadagam dhinam padhagam Varapogum ellamae un pizhai Sirai chaalaiyaa irapukkum Melaanadhuuu Male Part Pavangalae vinai Paavathil yen thunai Saamikku naer edhir Irakkam indri kollum unnai mella Pavangalae vinai Paavathil yen thunai Saavukkumae thadai Izhaitha paavam unnai unnum mella Male Part Kaalammmm…. Male Part Dhrogiyai neekkida Nanmaiyum theemaiyaai Aayudham yendhinaal Theeyavan illaiyae Male Part Kann kandadhu anindha vedam Un paarvaiyil alikkum nokkam Per aasaiyai maraithu vaazhum Arakkanae…ae Male Part Aram marandha manidhanae Sirikkum nadiganae Neruppin idaiyilae Naan sikki nirkkiren Narathin udalinil sivappu nirathinil Vazhindhu varuvadhu un pavamae Male Part Thirai nadagam dhinam padhagam Varapogum ellamae un pizhai Sirai chaalaiyaa irapukkum Melaanadhuuu Male Part Pavangalae vinai Paavathil yen thunai Saamikku naer edhir Irakkam indri kollum unnai mella Pavangalae vinai Paavathil yen thunai Saavukkumae thadai Izhaitha paavam unnai unnum mella
தமிழ்
பாடகர் : சிவம் இசையமைப்பாளர் : சஞ்சய் மாணிக்கம் பாடலாசிரியர் : உதய அன்பழகன் ஆண் : அறம் மறந்த மனிதனே சிரிக்கும் நடிகனே நெருப்பின் இடையிலே நான் சிக்கி நிற்கிறேன் நரத்தின் உடலினில் சிவப்பு நிறத்தினில் வழிந்து வருவது உன் பாவமே ஆண் : திரை நாடகம் தினம் பாதகம் வரபோகும் எல்லாமே உன் பிழை சிறைச்சாலையா இறப்புக்கும் மேலானது ஆண் : பாவங்களே வினை பாவத்தில் ஏன் துணை சாமிக்கு நேர் எதிர் இறக்கம் இன்றி கொள்ளும் உன்னை மெல்ல ஆண் : பாவங்களே வினை பாவத்தில் ஏன் துணை சவுக்குமே தடை இழைத்த பாவம் உன்னை உன்னும் மெல்ல ஆண் : காலம்ம் காலம்ம் காலம் லாலாலா காலம்மா…. ஆண் : துரோகியை நீக்கிட நன்மையும் தீமையாய் ஆயுதம் ஏந்தினாள் தீயவன் இல்லையே ஆண் : கண் கண்டது அனிந்த வேடம் உன் பார்வையில் அளிக்கும் நோக்கம் பேராசையை மறைத்து வாழும் அரக்கனே…ஏ.... ஆண் : அறம் மறந்த மனிதனே சிரிக்கும் நடிகனே நெருப்பின் இடையிலே நான் சிக்கி நிற்கிறேன் நரத்தின் உடலினில் சிவப்பு நிறத்தினில் வழிந்து வருவது உன் பாவமே ஆண் : திரை நாடகம் தினம் பாதகம் வரபோகும் எல்லாமே உன் பிழை சிறைச்சாலையா இறப்புக்கும் மேலானது ஆண் : பாவங்களே வினை பாவத்தில் ஏன் துணை சாமிக்கு நேர் எதிர் இறக்கம் இன்றி கொள்ளும் உன்னை மெல்ல ஆண் : பாவங்களே வினை பாவத்தில் ஏன் துணை சவுக்குமே தடை இழைத்த பாவம் உன்னை உன்னும் மெல்ல
Song information
Singer: Sivam
Release information: From Jenma Natchathiram (2025) · Singer: Sivam · Lyricist: Uthaya Anbazhagan · Music: Sanjay Manickam
Explore this song
- Singer: Sivam
- Film / album: Jenma Natchathiram