Roman script
Singers : Yuvan Shankar Raja, Mukesh and Senthil Dass Music by : Yuvan Shankar Raja Male Part Paavvangalai serthu kondu Engae selgirom Naam vazhndha Vazhkai puriyaamal Mannukkul sellugirom Chorus Enai mannippaayaa Yaah allaah Manam urugi Ketkiren yaa allaah Illai sodhippaayaa Yaa allaah Neeyae kooru allaah Chorus Arrahuma arraheem Neethan yaa allaah Neethan yaa allaah Male Part Uyirai nee Padaithadhu edharkku Idhaym adhil Thudippadhu edharkku Male Part Unnai thozhudhu Ketkirenae Paavangalai azhippavan Neethaanae Male Part Urakkam illai Irakkam kaattu Illai en Valigalai aattru Male Part Thavaru seidhen Thavari seidhen Karunaiyaalan Neethan allah Chorus Paavvangalai serthu kondu Engae selgirom Naam vazhndha Vazhkai puriyaamal Mannukkul sellugirom Chorus Enai mannippaayaa Yaah allaah Male Part Nanjinai pola Nenjukul irukkum Kuttram kolgiradhae En thondai kuliyil Uruthum mul
Yedho solgirathae Male Part Nee irukkum idamthaan Yedhu allah Adhu mannikkum manamae Yaah allaah Chorus Verum kazhugu koththum Pinamaaga kidanthen Yaah allah Chorus Un anbai pera Naan vendugiren Ellam nee allaah Ellam nee allaah Chorus Laahilaala illallaah Mugamadhur rasurallah Male Part Iraivaa un irakkathinaalae Eeramudan irukkudhu boomi Erindhu mudindha Vilakkil indru Velicham ondru Vandhae olirgiradhae Male Part Nadungukindra Viralgalai pidithu Karunaiyudan Veppathai kadathu Male Part Unadhu adimai Engu poven Irundu vitta Vaanathin vidiyal Neeyae allaah…aaaa… Chorus Kaayangalai katti kondu Unnidam vandhuvitten En paavam Yaavum thooyavanae Endro marandhuvitten Chorus Laahilaala illallaah Laahilaala illallaah Muhammathur rasoolallaah Sellaallaa alaihivasallam Muhammathur rasoolallaah Sellaallaa alaihivasallam Sellaallaa alaihivasallam Yaa rabbi salhee alaihivasallam
தமிழ்
பாடகர்கள் : முகேஷ், செந்தில் தாஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஏஹேஹேய் ....... பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம் நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்கிறோம் குழு : என்னை மன்னிபாயா யா அல்லா…………… மனம் உறுகி கேட்கிறேன் யா அல்லா………… இல்லை சோதிப்பாயா யா அல்லா நீயே கூறு அல்லா குழு : அல்ரகுமானே அல்ரஹிமின் நீதான்யா அல்லா… நீ தான்யா அல்லா.... ஆண் : உயிரை நீ படைத்தது எதற்கு இதயமதில் துடிப்பது எதற்கு உன்னைத் தொழுது கேட்கிறேனே பாவங்களை அழிப்பவன் நீதானே ஆண் : உறக்கமில்லை இறக்கம் காட்டு இல்லை என் வலிகளை ஆற்று தவறு செய்தேன் தவறி செய்தேன் கருணையாலன் நீ தான் அல்லா………… ஆண் : பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம் நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்லுகிறோம் குழு : என்னை மண்ணிப்பாயா யா அல்லா……… ஓ…… ஆண் : நஞ்சினைப்போல நெஞ்சுக்குள் இருக்கும் குற்றம் கொல்கிறதே என் தொண்டைக்குழியில் உறுத்தும் முள் ஏதோ சொல்கிறதே ஆண் : நீ இருக்கும் இடந்தான் எது அல்லா…………… அது மண்ணிக்கும் மனமே யா அல்லா……………… குழு : வெறும் கழுகு கொத்தும் பிணமாக கிடந்தேன் யா அல்லா உன் அன்பை பெற நான் வேண்டுகிறேன் எல்லாம் நீ அல்லா………… எல்லாம் நீ அல்லா………… குழு : லாயிலாஹயில்லல்லா முகம்மதுரசூல்லல்லா…… ஆண் : இறைவா உன் இறக்கத்தினாலே ஈரமுடன் இருக்குது பூமி எரிந்து முடிந்த விளக்கில் இன்று வெளிச்சம் ஒன்று வந்தே ஒளிர்கிறதே ஆண் : நடுங்குகின்ற விரல்களைப் பிடித்து கருணையுடன் வெப்பத்தைக்கடத்து உனது அடிமை எங்கு போவேன் இருண்டுவிட்ட வானத்தின் விடியல் நீயே அல்லா…… குழு : காயங்களை கட்டிக்கொண்டு உன்னிடம் வந்துவிட்டேன் என் பாவம் யாவும் தூயவனே என்றோ மறந்துவிட்டேன் குழு : லாயில்லாஹாயில்லல்லா……… லாயில்லாஹாயில்லல்லா……… முகம்மது ரசூலல்லா சல்லல்லாஹூலலைவசல்லம் முகம்மது ரசூலல்லா சல்லல்லாஹூலலைவசல்லம் சல்லல்லாஹூலலைவசல்லம் யா ரப்பி சல்ஹீ ஹூலலைவசல்லம்
Song information
Singers: Yuvan Shankar Raja, Mukesh and Senthil Dass
Music by: Yuvan Shankar Raja
Release information: From Taramani (2017) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Singer: Mukesh and Senthil Dass
- Film / album: Taramani
- Composer: Yuvan Shankar Raja