Roman script
Singers : P. Jayachandran and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male Part Paavai malar mottu Ilam paruvamoo eerettu Paadum vanna sittu Ondru tharava kannam thottu Thevai innum ennaennavoo Thedi kolla sugamo sugam Male Part Paavai malar mottu Ilam paruvamoo eerettu Female Part Aasai varum mella mella thaan Acham varum solla solla thaan Paedhai manam thavikkum innum thaan Bodhai vandhu inikkum ennam thaan Thevai innum ennaennavoo Thedi kolla sugamo sugam Male Part Paavai malar mottu Ilam paruvamoo eerettu Male Part Palliyarai padam sollava Andha vithai ellaam kattru kollavaa Un methai yilae vandhu konjava Un maeni engum mutham sindhava Thevai innum ennaennavoo Thedi kolla sugamo sugam Female Part Thottu thottu alli kollathaan Thogaikingu nenjil vetkam thaan Male : Vetkapattu aagathamma Anbu thollai adhu theeradhamma Thevai innum ennaennavoo Male Part Thedi kolla sugamo sugam Thedi kolla sugamo sugam
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பாவை மலர் மொட்டு இளம் பருவமோ ஈரெட்டு பாடும் வண்ணச் சிட்டு ஒன்று தரவா கன்னம் தொட்டு தேவை இன்னும் என்னென்னவோ தேடிக் கொள்ள சுகமோ சுகம்...... ஆண் : பாவை மலர் மொட்டு இளம் பருவமோ ஈரெட்டு பெண் : ஆசை வரும் மெல்ல மெல்லத்தான் அச்சம் வரும் சொல்ல சொல்லத்தான் பேதை மனம் தவிக்கும் இன்னும்தான் போதை வந்து இனிக்கும் எண்ணம்தான் தேவை இன்னும் என்னென்னவோ தேடிக் கொள்ள சுகமோ சுகம்...... ஆண் : பாவை மலர் மொட்டு இளம் பருவமோ ஈரெட்டு ஆண் : பள்ளியறை பாடம் சொல்லவா அந்த வித்தை எல்லாம் கற்றுக் கொள்ளவா உன் மெத்தை வந்து கொஞ்சவா உன் மேனி எங்கும் முத்தம் சிந்தவா..... தேவை இன்னும் என்னென்னவோ தேடிக் கொள்ள சுகமோ சுகம்...... பெண் : தொட்டுத் தொட்டு அள்ளிக் கொள்ளத்தான் தோகைக்கிங்கு நெஞ்சில் வெட்கம்தான் ஆண் : வெட்கப்பட்டு ஆகாதம்மா அன்புத் தொல்லை அது தீராதம்மா தேவை இன்னும் என்னென்னவோ ஆண் : தேடிக் கொள்ள சுகமோ சுகம்...... தேடிக் கொள்ள சுகமோ சுகம்......
Song information
Singers: P. Jayachandran and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Anbulla Athan (1981) · Singer: P. Jayachandran and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Jayachandran and P. Susheela
- Film / album: Anbulla Athan
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan