Roman script
Paattum Bharatham Song Lyrics is the track from Vanangamudi Tamil Film– 1957, Starring Sivaji Ganesan, M. K. Radha, M. N. Nambiyar, K. A. Thangavelu, V. Nagaiah, Mahalingam, Savithiri, P. Kannamba, Rajasulochana, M. Saroja and Helen. This song was sung by T. M. Soundarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : T. M. Soundarajan Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Paattum bharathamum panbulla naadagamum Naattirukku nalla payan tharumaa Ennippaaraamal poraadum maandharaal Palanattru maarividumaa Male Part Oongaaramaai vilangum naadham Oongaaramaai vilangum naadham Andha reengaramae inba geedham Oongaaramaai vilangum naadham Male Part Aangaara ullamae amaidhiyum perumae Aangaara ullamae amaidhiyum perumae Neengaadha thuyar maari nimmadhi tharumae Neengaadha thuyar maari nimmadhi tharumae Nigar yedhu …puvi meedhu…idharkku nigaryedhu…puvi meedhu Iyalum isaiyum kalaiyum Igamadhil magizhvura sugantharum Oongaaramaai vilangum naadham Male Part Isai paadum suvaiyaalae asaindhaadum naagam Isai paadum suvaiyaalae asaindhaadum naagam Idar soozhum alai maevum oliyaavum raagam Idar soozhum alai maevum oliyaavum raagam Aavinagalum magizhum isaiyae Kaaviyamadhil pugazhum isaiyae Male Part Thaalaeloovena theethillaa Amudha geethamae thavazhum Bodhaiyaal madhalai thoongumae Inaiyillaadha kalaiyidhaagum Engum pugazhuravae kanindhu niraindhu Oongaaramaai vilangum naadham Andha reengaramae inba geedham Oongaaramaai vilangum naadham
தமிழ்
பாடகர்கள் :டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டிற்கு நல்ல பயன் தருமா எண்ணிப்பாராமல் போராடும் மாந்தரால் பலனற்று மாறிவிடுமா... ஆண் : ஓங்காரமாய் விளங்கும் நாதம் ஓங்காரமாய் விளங்கும் நாதம் அந்த ரீங்காரமே இன்ப கீதம்... ஓங்காரமாய் விளங்கும் நாதம் ஆண் : ஆங்கார உள்ளமே அமைதியும் பெறுமே ஆங்கார உள்ளமே அமைதியும் பெறுமே நீங்காத துயர் மாறி நிம்மதி தருமே நீங்காத துயர் மாறி நிம்மதி தருமே நிகரேது ...புவி மீது ...இதற்கு நிகரேது புவிமீது இயலும் இசையும் கலையும் இகமதில் மகிழ்வுற சுகந்தரும்... ஓங்காரமாய் விளங்கும் நாதம் ஆண் : இசை பாடும் சுவையாலே அசைந்தாடும் நாகம் இசை பாடும் சுவையாலே அசைந்தாடும் நாகம் இடர் சூழும் அலை மேவும் ஒலியாவும் ராகம் இடர் சூழும் அலை மேவும் ஒலியாவும் ராகம் ஆவினங்களும் மகிழும் இசையே காவியமதில் புகழும் இசையே ஆண் : தாலேலோவென தீதில்லா அமுத கீதமே தவழும் போதையால் மதலை தூங்குமே இணையிலாத கலையிதாகும் எங்கும் புகழுறவே கனிந்து நிறைந்து ஓங்காரமாய் விளங்கும் நாதம்.... அந்த ரீங்காரமே இன்ப கீதம்... ஓங்காரமாய் விளங்கும் நாதம்
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Vanangamudi – 1957 Film (1957) · Singer: T. M. Soundarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Vanangamudi – 1957 Film