Roman script
Paattu Thikkuthadi Song Lyrics from CID Sankar – 1970 Film, Starring Jai Sankar, C. L. Ananthan, R. S. Manohar, Thengai Srinivasan, Moorthy, A. Sakunthala and Jayakumari. This song was sung by L. R. Eswari and S. V. Ponnusami and the music composed by S. Vedhachalam. Lyrics works are penned by lyricist Kannadasan. Singers : L. R. Eswari and S. V. Ponnusami Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Male Part Pa..pa..pa…pa…pa.. Paattu thikkuthadi Pa..pa..pa… Pallavi sikkuthadi Kettaa eriyumadi lateaah puriyumadi Female Part Raagam paadikittu Thaalam pottukittu Keezhae aarambichi melae paattai edu Male Part Neeyoo oru cinema star Nanoo oru china bazar Namakullae yedhadi porutham Vishayam purinja varutham Female Part Therinju thaan unnai pudichen Thevaikaaga thaan valaichen Thanichu vaazhavadhai nenachen Nenacha kaariyam mudichen Male Part Paattu thikkuthadi Pa..pa..pa… Pallavi sikkuthadi Kettaa eriyumadi lateaah puriyumadi
Female Part Raagam paadikittu Thaalam pottukittu Keezhae aarambichi melae paattai edu Male Part Pookalilae nee rojaa Naan pudavai thuvaikkira raaja Thookka solriya kooja Sari thottu paarkkiren laesa Female Part Adhukku vaikkalaam aalu Naan adjust pannuvaen paaru Minor sangali podu En maaris caarilae yeru Male Part Paattu thikkuthadi Pa..pa..pa… Pallavi sikkuthadi Kettaa eriyumadi lateaah puriyumadi Female Part Raagam paadikittu Thaalam pottukittu Keezhae aarambichi melae paattai edu Male Part Iravum pagalum shooting Endraal eppadi meeting Female : Shooting naduvae rest Namm meeting adhu thaan best Male Part Pillaigal pirandha pinnae Nee piriya maatiyae kannae Female : Eppadi piriven unnai Jananga etti udhaippanga ennai Male Part Pa..pa..pa… Paattu thikkuthadi Pa..pa..pa..pallavi sikkuthadi Kettaa eriyumadi lateaah puriyumadi Female Part Raagam paadikittu Thaalam pottukittu Keezhae aarambichi melae paattai edu
தமிழ்
பாடகர்கள் : எஸ். வி. பொண்ணுஸ்வாமி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பா....பா....பா.....பா.....பா....... பாட்டுத் திக்குதடி பா....பா....பா.... பல்லவி சிக்குதடி கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி பெண் : ராகம் பாடிக்கிட்டு தாளம் போட்டுக்கிட்டு கீழே ஆரம்பிச்சி மேலே பாட்டை எடு ஆண் : நீயோ ஒரு சினிமா ஸ்டார் நானே ஒரு சைனா பஜார் நமக்குள்ளே ஏதடி பொருத்தம் விஷயம் புரிஞ்சா வருத்தம் பெண் : தெரிஞ்சுதான் உன்னை புடிச்சேன் தேவைக்காகத்தான் வளைச்சேன் தனிச்சு வாழ்வதை நெனச்சேன் நெனச்ச காரியம் முடிச்சேன்.... ஆண் : பாட்டுத் திக்குதடி பா....பா....பா.... பல்லவி சிக்குதடி கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி பெண் : ராகம் பாடிக்கிட்டு தாளம் போட்டுக்கிட்டு கீழே ஆரம்பிச்சி மேலே பாட்டை எடு ஆண் : பூக்களிலே நீ ரோஜா நான் புடவை துவைக்கிற ராஜா தூக்கச் சொல்றியா கூஜா சரி தொட்டுப் பார்க்கிறேன் லேசா பெண் : அதுக்கு வைக்கலாம் ஆளு நான் அட்ஜஸ்ட் பண்ணுவேன் பாடு மைனர் சங்கிலி போடு என் மாரீஸ் காரிலே ஏறு ஆண் : பாட்டுத் திக்குதடி பா....பா....பா.... பல்லவி சிக்குதடி கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி பெண் : ராகம் பாடிக்கிட்டு தாளம் போட்டுக்கிட்டு கீழே ஆரம்பிச்சி மேலே பாட்டை எடு ஆண் : இரவும் பகலும் ஷூட்டிங் என்றால் எப்படி மீட்டிங் பெண் : ஷூட்டிங் நடுவே ரெஸ்டு நம் மீட்டிங் அதுதான் பெஸ்ட் ஆண் : பிள்ளைகள் பிறந்த பின்னே நீ பிரிய மாட்டியே கண்ணே பெண் : எப்படி பிரிவேன் உன்னை ஜனங்க எட்டி உதைப்பாங்க என்னை ஆண் : பா....பா....பா.... பாட்டுத் திக்குதடி பா....பா....பா.... பல்லவி சிக்குதடி கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி பெண் : ராகம் பாடிக்கிட்டு தாளம் போட்டுக்கிட்டு கீழே ஆரம்பிச்சி மேலே பாட்டை எடு
Song information
Singers: L. R. Eswari and S. V. Ponnusami
Release information: From CID Sankar (1970) · Singer: L. R. Eswari and S. V. Ponnusami · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: L. R. Eswari and S. V. Ponnusami
- Film / album: CID Sankar