Roman script
Antha Araiyinile Oru Song Lyrics from CID Sankar – 1970 Film, Starring Jai Sankar, C. L. Ananthan, R. S. Manohar, Thengai Srinivasan, Moorthy, A. Sakunthala and Jayakumari. This song was sung by L. R. Eswari and the music composed by S. Vedhachalam. Lyrics works are penned by lyricist Kannadasan. Singer : L. R. Eswari Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Female Part Andha araiyinile oru ragasiyam Adhan naduvinile oru adhisayam Adhai neeyum paarpadhu avasiyam Andha paarvai sugamallavaa Female Part Andha araiyinile oru ragasiyam Adhan naduvinile oru adhisayam Adhai neeyum paarpadhu avasiyam Andha paarvai sugamallavaa Female Part Mai potta kangalil nei pottu paarkkava Kai pottu paarkkava kannadi paarkkava Pennodu sendugal sendoodu vandugal Ondraaga kootavaa kaiyodu kattava Ninaithadhum nadanthu vidum Nerunginaal mudinthu vidum Female Part Andha araiyinile oru ragasiyam Adhan naduvinile oru adhisayam Adhai neeyum paarpadhu avasiyam Andha paarvai sugamallavaa Female : Azhagaana paathiram naan ketta saathiram Unakaaga maathiram nadai podum seekiram Appodhu kettadhu ippodhu vandhadhu Ippodhu thoonginaal eppodhu paarpadhu Ninaithadhum nadanthu vidum Nerunginaal mudinthu vidum Female Part Andha araiyinile oru ragasiyam Adhan naduvinile oru adhisayam Adhai neeyum paarpadhu avasiyam Andha paarvai sugamallavaa Female Part Andha araiyinile oru ragasiyam Adhan naduvinile oru adhisayam Adhai neeyum paarpadhu avasiyam Andha paarvai sugamallavaa
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அந்த அறையினிலே ஒரு ரகசியம் அதன் நடுவினிலே ஒரு அதிசயம் அதை நீயும் பார்ப்பது அவசியம் அந்தப் பார்வை சுகமல்லவா… பெண் : அந்த அறையினிலே ஒரு ரகசியம் அதன் நடுவினிலே ஒரு அதிசயம் அதை நீயும் பார்ப்பது அவசியம் அந்தப் பார்வை சுகமல்லவா… பெண் : மை போட்ட கண்களில் நெய் போட்டு பார்க்கவா கை போட்டு பார்க்கவா கண்ணாடி பார்க்கவா பெண்ணோடு செண்டுகள் செண்டோடு வண்டுகள் ஒன்றாகக் கூட்டவா கையோடு காட்டவா நினைத்ததும் நடந்து விடும் நெருங்கினால் முடிந்து விடும்… பெண் : அந்த அறையினிலே ஒரு ரகசியம் அதன் நடுவினிலே ஒரு அதிசயம் அதை நீயும் பார்ப்பது அவசியம் அந்தப் பார்வை சுகமல்லவா… பெண் : அழகான பாத்திரம் நான் கேட்ட சாத்திரம் உனக்காக மாத்திரம் நடை போடும் சீக்கிரம் அப்போது கேட்டது இப்போது வந்தது இப்போது தூங்கினால் எப்போது பார்ப்பது நினைத்ததும் நடந்து விடும் நெருங்கினால் முடிந்து விடும் பெண் : அந்த அறையினிலே ஒரு ரகசியம் அதன் நடுவினிலே ஒரு அதிசயம் அதை நீயும் பார்ப்பது அவசியம் அந்தப் பார்வை சுகமல்லவா… பெண் : அந்த அறையினிலே ஒரு ரகசியம் அதன் நடுவினிலே ஒரு அதிசயம் அதை நீயும் பார்ப்பது அவசியம் அந்தப் பார்வை சுகமல்லவா…
Song information
Singer: L. R. Eswari
Release information: From CID Sankar (1970) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: CID Sankar