Roman script
Singer : P. Susheela Music by : G. Ramanathan Lyrics by : Kannadasan Female Part Paattu paada vaayeduthaen yeleloo Adhu paadhaiyilae ninnu pochae yeleloo Paattu paada vaayeduthaen yeleloo Adhu paadhaiyilae ninnu pochae yeleloo Pesa oru kiliyeduthaen yelelo Pesa oru kiliyeduthaen yelelo Adhu pesu munnae parandhu pochae yelelo Female Part Palliyarai kaanalaiyae Paaleduthu kodukkaliyae Thulli vandhu paarkkaliyae Thottu vilaiyaadaliyae Female Part Vakkanaiyaa soraakki yelelo Naan pachai elai podaliayae yelelo Vakkanaiyaa soraakki yelelo Naan pachai elai podaliayae yelelo Vaayinikka unnalaiyae yelelo Vaayinikka unnalaiyae yelelo Naan manam kulira paarkkalaiyae yelelo Female Part Maandadhu pol thonalaiyae Manasara ninaikalaiyae Vazhi anuppi vaitha thandhai Vizhi moodi thongalaiyae Female Part Poomaalai vaadalaiyae yelelo Potta pandhal pirikkaliyae yelelo Poomaalai vaadalaiyae yelelo Potta pandhal pirikkaliyae yelelo Maavilaiyum thoranamum yelelo Maavilaiyum thoranamum yelelo Nee marainthadhaaga sollalaiyae yelelo Female Part Paattu paada vaayeduthaen yeleloo Adhu paadhaiyilae ninnu pochae yeleloo
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ.... அது பாதியிலே நின்னுப் போச்சே ஏலேலோ... பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ.... அது பாதியிலே நின்னுப் போச்சே ஏலேலோ... பேச ஒரு கிளியெடுத்தேன் ஏலேலோ...... பேச ஒரு கிளியெடுத்தேன் ஏலேலோ..... அது பேசு முன்னே பறந்து போச்சே ஏலேலோ..... பெண் : பள்ளியறை காணலையே....... பாலெடுத்து கொடுக்கலையே...... துள்ளி வந்து பார்க்கலையே......... தொட்டு விளையாடலையே......... பெண் : வக்கனையா சோறாக்கி ஏலேலோ... நான் பச்சையிலை போடலையே ஏலேலோ..... வக்கனையா சோறாக்கி ஏலேலோ... நான் பச்சையிலை போடலையே ஏலேலோ..... வாயினிக்க உண்ணலையே ஏலேலோ..... வாயினிக்க உண்ணலையே ஏலேலோ..... நான் மனம் குளிர பார்க்கலையே ஏலேலோ.... பெண் : மாண்டது போல் தோணலையே....... மனசார நினைக்கலையே........ வழி அனுப்பி வைத்த தந்தை....... விழி மூடி தூங்கலையே....... பெண் : பூமாலை வாடலையே ஏலேலோ...... போட்ட பந்தல் பிரிக்கலையே ஏலேலோ.... பூமாலை வாடலையே ஏலேலோ...... போட்ட பந்தல் பிரிக்கலையே ஏலேலோ.. மாவிலையும் தோரணமும் ஏலேலோ மாவிலையும் தோரணமும் ஏலேலோ...... நீ மறைந்ததாக சொல்லலையே ஏலேலோ..... பெண் : பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ.... அது பாதியிலே நின்னுப் போச்சே ஏலேலோ...
Song information
Singer: P. Susheela
Music by: G. Ramanathan
Lyrics by: Kannadasan
Release information: From Deivathin Deivam (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Deivathin Deivam
- Composer: G. Ramanathan
- Lyricist: Kannadasan