Roman script
Singer : Pushpalatha Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Paaththaa sirusuthaan paatti Idhu thaathaavai kondu varum kootti Paaththaa sirusuthaan paatti Idhu thaathaavai kondu varum kootti Female Part Kadhoram mella mella maatti Saethi tharuvathu idhu seiyum duty Kadhoram mella mella maatti Saethi tharuvathu idhu seiyum duty Female Part Paaththaa sirusuthaan paatti Idhu thaathaavai kondu varum kootti Female Part Delhi-yum pesum maduraiyum pesum Nerukku neraaga Delhi-yum pesum maduraiyum pesum Nerukku neraaga Female Part Theriyaatha aal kooda arimugamaavaanga Theriyaatha aal kooda arimugamaavaanga Keezh jaathi maeljaathi edhuvum kidaiyaathu Kettaalum sonnaalum Telephone viduthoothu Female Part Paaththaa sirusuthaan paatti Idhu thaathaavai kondu varum kootti Female Part ………………. Female Part Konji pesu kobaththil pesu Yaarukkum theriyaathu Kuraiyellaam nee sollu Oorukku sollaathu Female Part Konji pesu kobaththil pesu Yaarukkum theriyaathu Kuraiyellaam nee sollu Oorukku sollaathu Female Part Idhu seiyum thunai unthan Pillai seiyaathu Ippothu un deivam Thaththaa kural kelu… Female Part Paaththaa sirusuthaan paatti Idhu thaathaavai kondu varum kootti Female Part Kadhoram mella mella maatti Saethi tharuvathu idhu seiyum duty Female Part Paaththaa sirusuthaan paatti Idhu thaathaavai kondu varum kootti
தமிழ்
பாடகி : புஷ்பலதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பாத்தா சிறுசுதான் பாட்டி இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி பாத்தா சிறுசுதான் பாட்டி இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி பெண் : காதோரம் மெல்ல மெல்ல மாட்டி சேதி தருவது இது செய்யும் டூட்டி காதோரம் மெல்ல மெல்ல மாட்டி சேதி தருவது இது செய்யும் டூட்டி பெண் : பாத்தா சிறுசுதான் பாட்டி இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி பெண் : டில்லியும் பேசும் மதுரையும் பேசும் நேருக்கு நேராக டில்லியும் பேசும் மதுரையும் பேசும் நேருக்கு நேராக பெண் : தெரியாத ஆள் கூட அறிமுகமாவாங்க தெரியாத ஆள் கூட அறிமுகமாவாங்க கீழ்ஜாதி மேல்ஜாதி எதுவும் கிடையாது கேட்டாலும் சொன்னாலும் டெலிபோன் விடுதூது பெண் : பாத்தா சிறுசுதான் பாட்டி இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி பெண் : ..................................... பெண் : கொஞ்சிப் பேசு கோபத்தில் பேசு யாருக்கும் தெரியாது குறையெல்லாம் நீ சொல்லு ஊருக்குச் சொல்லாது பெண் : கொஞ்சிப் பேசு கோபத்தில் பேசு யாருக்கும் தெரியாது குறையெல்லாம் நீ சொல்லு ஊருக்குச் சொல்லாது பெண் : இது செய்யும் துணை உந்தன் பிள்ளை செய்யாது இப்போது உன் தெய்வம் தாத்தா குரல் கேளு....... பெண் : பாத்தா சிறுசுதான் பாட்டி இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி பெண் : காதோரம் மெல்ல மெல்ல மாட்டி சேதி தருவது இது செய்யும் டூட்டி பெண் : பாத்தா சிறுசுதான் பாட்டி இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
Song information
Singer: Pushpalatha
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From School Master (1973) · Singer: Pushpalatha · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Pushpalatha
- Film / album: School Master
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan