Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Paarththa udan yaenga vaikkum jeans Azhagu pottiyilae jeyikka oru chance Aalukeththa maxi-yoda nighty Idhu aasaikalai thoondi vidum beauty Male Part Pooovai pola maeni engumae Idha pottukittaa azhagu pongumae Maanavargal paarkkum pothilae Nenjam mayangi poyi Kanavu kaanumae tharappaa rapppa Male Part Paarththa udan yaenga vaikkum jeans Azhagu pottiyilae jeyikka oru chance Aalukeththa maxi-yoda nighty Idhu aasaikalai thoondi vidum beauty…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பார்த்த உடன் ஏங்க வைக்கும் ஜீன்ஸு அழகு போட்டியிலே ஜெயிக்க ஒரு சான்ஸு ஆளுக்கேத்த மேக்ஸியோட நைட்டி இது ஆசைகளைத் தூண்டி விடும் பியூட்டி ஆண் : பூவைப் போல மேனி எங்குமே இத போட்டுக்கிட்டா அழகு பொங்குமே மாணவர்கள் பார்க்கும் போதிலே நெஞ்சம் மயங்கிப் போயி கனவு காணுமே தரப்ப ரப்பா ஆண் : பார்த்த உடன் ஏங்க வைக்கும் ஜீன்ஸு அழகு போட்டியிலே ஜெயிக்க ஒரு சான்ஸு ஆ.....ஆளுக்கேத்த மேக்ஸியோட நைட்டி இது ஆசைகளைத் தூண்டி விடும் பியூட்டி
Song details
Music by: Ilayaraja
Release information: From En Purushanthaan Enakku Mattumthaan (1989) · Lyricist: Muthulingam
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: En Purushanthaan Enakku Mattumthaan
- Composer: Ilayaraja