Roman script
Singer : Diwakar Music by : Ragu Raam Lyrics by : Velmurugan Male Part Paarthaale padhagathi Moonu vayasu thirumbiduchae Sirichalae udambukulla Peiyum vandhu nulanjiduchae Male Part Poyum poyum Indha pottupulla nethiyila Pottupolae Yeno nanae otti kondenae Male Part Saayum saayum Indha ponna paatha sooriyanum Saayum kaalam sernthirukka Nenjam thullumae Indha boomiyae suthudhae anbaale Male Part Paarthaale padhagathi Moonu vayasu thirumbiduchae Sirichalae udambukulla Peiyum vandhu nulanjiduchae Male Part Naanum sonna vaartha Yedho senjadhu Adi neeyum sonna vaartha Yedho senjadhu Male Part Naama sonna vaartha Serndhu kondu thaan Ada namma inga serthu vechadhu Male Part Naanum sendra paadha Yedho sonnadhu Adi neeyum pona paadha Yedho sonnadhu Male Part Naama pona paadha Serndhu kondu thaan Neenda dhooram payanam Poga solludhu Male Part Naanum ezhudha pogum Ezhudha pogum Kavithai thaan nee Yaarum padithidadha Ezhuthu thanadi Male Part Naanum pesapogum pesapogum Vaarthai thaan nee Yaarum kettidadha solluthaanadi Indha boomiyae suthudhae anbaalae Male Part Paarthaale padhagathi Moonu vayasu thirumbiduchae Sirichalae udambukulla Peiyum vandhu nulanjiduchae
தமிழ்
பாடகர் : திவாகர் இசை அமைப்பாளர் : ரகுராம் பாடல் ஆசிரியர் : வேல்முருகன் ஆண் : பார்த்தாளே பாதகத்தி மூனு வயசு திரும்பிடிச்சே சிரிச்சாளே உடம்புக்குள்ள பேயும் வந்து நுழஞ்சிடுச்சே ஆண் : போயும் போயும் இந்த பொட்டபுள்ள நெத்தியில பொட்டுபோல ஏனோ நானே ஒட்டிக்கொண்டேனே ஆண் : சாயும் சாயும் இந்த பொண்ண பாத்தா சூரியனும் சாயும் காலம் சேர்ந்திருக்க நெஞ்சம் துள்ளுமே இந்த பூமியே சுத்துதே அன்பாலே ஆண் : பார்த்தாளே பாதகத்தி மூனு வயசு திரும்பிடிச்சே சிரிச்சாளே உடம்புக்குள்ள பேயும் வந்து நுழஞ்சிடுச்சே ஆண் : நானும் சொன்ன வார்த்த ஏதோ செஞ்சது அடி நீயு சொன்ன வார்த்த ஏதோ செஞ்சது ஆண் : நாம சொன்ன வார்த்த சேர்ந்து கொண்டுதான் அட நம்ம இங்க சேர்த்து வச்சது ஆண் : நானும் சென்ற பாத ஏதோ சொன்னது அட நீயும் போன பாத ஏதோ சொன்னது ஆண் : நாம போன பாத சேர்ந்து கொண்டு தான் நீண்ட தூரம் பயணம் போகச் சொல்லுது ஆண் : நானும் எழுதப்போகும் எழுதப்போகும் கவிதைதான் நீ யாரும் படித்திடா எழுத்துதானடி ஆண் : நானும் பேசப்போகும் பேசப்போகும் வார்த்தைதான் நீ யாரும் கேட்டிடாத சொல்லுதானடி இந்த பூமியே சுத்துதே அன்பாலே ஆண் : பார்த்தாளே பாதகத்தி மூனு வயசு திரும்பிடிச்சே சிரிச்சாளே உடம்புக்குள்ள பேயும் வந்து நுழஞ்சிடுச்சே
Song information
Singer: Diwakar
Music by: Ragu Raam
Lyrics by: Velmurugan
Release information: From Sathya Sothanai (2023) · Singer: Diwakar · Lyricist: Vel Murugan · Music: Ragu Raam
Explore this song
- Singer: Diwakar
- Film / album: Sathya Sothanai
- Composer: Ragu Raam
- Lyricist: Velmurugan