Roman script
Singer : Diwakar Music by : D. Imman Chorus Marudha marudhakaari Vellaiyaanaa edutha Puliya puliya kooda Morathula adicha Marudhurayil pirandhum Bayama bayama Parambarai veeram varuma varuma Aththa petha pennae konjam Ratham ellam satham poda Otha mutham kathu kuduma Male Part Marudhakaari vaadi Manasukkulla poodi Marudhakaari vaadi..hey hey Manasukulla poodi Male Part Unadhu bhayam theeravae Oru nooru kalaiseiven Unadhu nalam kaakavae Sila nooru kolai seiven Chorus {Unakaaga gopuram yeri Un peyar solven pennae Thiruparangundram thooki Goliyum aaduven kannae} (2) Male Part Marudhakaari vaadi Manasukulla podi Chorus Marudha marudhakaari Vellaiyaanaa edutha Puliya puliya kooda Morathula adicha Marudhurayil pirandhum Bayama bayama Parambarai veeram varuma varuma Aththa petha pennae konjam Ratham ellam satham poda Otha mutham kathu kuduma Male Part Nuni mookilum alagu Tholai nokkilum alagu Unnaal en vazhkaiyae Niram maarudhae Un pinnal en vetkaiyae Nadai poduthae Male Part Veditha vellarikaniyae Ennai vilungi tholaitha kiliyae Vanakkam unaku mayilae Konjam inakkam solladi kuyilae Nee kannala kannatti Kattatha pondati Madiyil malarvaai malarae Male Part Marudhakaari vaadi Manasukulla podi Male Part Mazhai ooriya kannao Malaraadiya penno Kannae unnai thediyae Alai paaigiren Karaiyil nurai polavae Thalai saigiren Male Part Achaththai othukki thallava Oru uchathai unardhu kollava Machathin kanakku sollava Adhan michaththai vilaki sollava Nee mei endru aanalum Poi endru ponaalum Nizhalaai thodarven radhiyae Male Part Marudhakaari vaadi Manasukulla podi
தமிழ்
பாடகர் : திவாகர் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : மருத மருதக்காரி வெள்ளையான எதுத்த புலிய புலிய கூட முறத்துல அடிச்ச மருதுரையில் பிறந்தும் பயமா பயமா பரம்பரை வீரம் வருமா வருமா அத்தை பெத்த பெண்ணே கொஞ்சம் ரதம் எல்லாம் சத்தம் போட ஒத்த முத்தம் கத்து குடுமா ஆண் : மருதக்காரி வாடி மனசுக்குள்ள போடி மருதக்காரி வாடி ஹே ஹே மனசுக்குள்ள போடி ஆண் : உனது பயம் தீரவே ஒரு நூறு கலை செய்வேன் உனது நலம் காக்கவே சில நூறு கொலை செய்வேன் குழு : { உனக்காக கோபுரம் ஏறி உன் பெயர் சொல்வேன் பெண்ணே திருப்பரங்குன்றம் தூக்கி கோழியும் ஆடுவேன் கண்ணே } (2) ஆண் : மருதக்காரி வாடி மனசுக்குள்ள போடி குழு : மருத மருதக்காரி வெள்ளையான எதுத்த புலிய புலிய கூட முறத்துல அடிச்ச மருதுரையில் பிறந்தும் பயமா பயமா பரம்பரை வீரம் வருமா வருமா அத்தை பெத்த பெண்ணே கொஞ்சம் ரதம் எல்லாம் சத்தம் போட ஒத்த முத்தம் கத்து குடுமா ஆண் : நுனி மூக்கிலும் அழகு தொலை நோக்கிலும் அழகு உன்னால் என் வாழ்க்கையே நிறம் மாறுதே உன் பின்னால் என் வேட்கையே நடை போடுதே ஆண் : வெடித்த வெள்ளரி கனியே என்னை விழுங்கி தொலைத்த கிளியே வணக்கம் உனக்கு மயிலே கொஞ்சம் இணக்கம் சொல்லடி குயிலே நீ கண்ணாள கண்ணாட்டி காட்டாத பொண்டாட்டி மடியில் மலர்வாய் மலரே ஆண் : மருதக்காரி வாடி மனசுக்குள்ள போடி ஆண் : மழை ஊறிய கண்ணோ மலராடிய பெண்ணோ கண்ணே உன்னை தேடியே அலை பாய்கிறேன் கரையில் நுரை போலவே தலை சாய்கிறேன் ஆண் : அச்சத்தை ஒதுக்கி தள்ளவா ஒரு உச்சத்தை உணர்ந்து கொல்லவா மச்சத்தின் கணக்கு சொல்ல வா அதன் மிச்சத்தை விளக்கி சொல்லவா நீ மெய்யென்று ஆனாலும் பொய் என்று போனாலும் நிழிலாய் தொடர்வேன் ரதியே ஆண் : மருதக்காரி வாடி மனசுக்குள்ள போடி
Song details
Music by: D. Imman
Release information: From Paayum Puli (2015) · Lyricist: Vairamuthu
- Singer: Diwakar
- Film / album: Paayum Puli
- Composer: D. Imman