Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male Part Paarkkaathae nee oththa kannula Female : Paaththaakka nee enna pannuvae Male : Thol maelae kai poduvaen Female : Naan kooda kai poduvaen kannukkullae Naalthorum mai poduven Male Part Paarkkaathae nee oththa kannula Female : Paaththaakka nee enna pannuvae Male : Thol maelae kai poduvaen Female : Naan kooda kai poduvaen kannukkullae Naalthorum mai poduven Male Part Papparaa pappara pappara paappaa Paarkkaathae nee oththa kannula Female : Thoppula mana mappilla Ena thottathum adhu theerum Female : Thottaakkaaththaan aasa vachchen Kattikkaththaan koodaathaa Male Part Seerasambaa naaththu selaiyil enna poththu Seerasambaa naaththu selaiyil enna poththu Female : Machchan vitta moochchu oru Maiyal thanthu pochchu Machchaan vitta mocchu oru Maiyal thanthu pochchu Male Part Paarkkaathae nee oththa kannula
Female : Paaththaakka nee enna pannuvae Male : Thol maelae kai poduvaen Female : Naan kooda kai poduvaen kannukkullae Naalthorum mai poduven Female : Naan kooda kai poduvaen kannukkullae Naalthorum mai poduven Male Part Paarkkaathae nee oththa kannula Female : Paaththaakka nee enna pannuvae Male : Thol maelae kai poduvaen haei Male Part Meththaiya viri muththiraiya idu Viththayai padi kannae Female : Maalaiyai kodu thaaliya kodu Selaiyaai thodu pinnae Male : Thanjaavooru melam vaippom Konjam poru rasaaththi Female Part Naayanam saththam ketpom Aayiram kannu paarppom Naayanam saththam ketpom Aayiram kannu paarppom Male Part Saththam illa siru muththam Onnu ippo Saththam illa siru muththam Onnu ippo Male Part Paarkkaathae nee oththa kannula Female : Paaththaakka nee enna pannuvae Male : Thol maelae kai poduvaen Female : Naan kooda kai poduvaen kannukkullae Naalthorum mai poduven
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : பார்க்காதே நீ ஒத்த கண்ணுல பெண் : பாத்தாக்க நீ என்ன பண்ணுவே ஆண் : தோள் மேலே கை போடுவேன் பெண் : நான் கூட கை போடுவேன் கண்ணுக்குள்ளே நாள்தோறும் மை போடுவேன்.... ஆண் : பார்க்காதே நீ ஒத்த கண்ணுல பெண் : பாத்தாக்க நீ என்ன பண்ணுவே ஆண் : தோள் மேலே கை போடுவேன் பெண் : நான் கூட கை போடுவேன் கண்ணுக்குள்ளே நாள்தோறும் மை போடுவேன்.... ஆண் : பப்பர பப்பா பப்பர பாப்பா பார்க்காதே நீ ஒத்த கண்ணுல பெண் : பாத்தாக்க நீ என்ன பண்ணுவே ஆண் : தோள் மேலே கை போடுவேன் பெண் : ஆத்துல குளிர் காத்துல உன பாத்ததும் ஒரு தாகம் ஆண் : தோப்புல மண மாப்பிள்ள என தொட்டதும் அது தீரும் பெண் : தொட்டக்கத்தான் ஆச வச்சேன் கட்டிக்கத்தான் கூடாதா பெண் : ஆத்துல குளிர் காத்துல உன பாத்ததும் ஒரு தாகம் ஆண் : தோப்புல மண மாப்பிள்ள என தொட்டதும் அது தீரும் பெண் : தொட்டக்கத்தான் ஆச வச்சேன் கட்டிக்கத்தான் கூடாதா ஆண் : சீரசம்பா நாத்து சேலையில் என்ன போத்து சீரசம்பா நாத்து சேலையில் என்ன போத்து பெண் : மச்சான் விட்ட மூச்சு ஒரு மையல் தந்து போச்சு.. மச்சான் விட்ட மூச்சு ஒரு மையல் தந்து போச்சு.. ஆண் : பார்க்காதே நீ ஒத்த கண்ணுல பெண் : பாத்தாக்க நீ என்ன பண்ணுவே ஆண் : தோள் மேலே கை போடுவேன் பெண் : நான் கூட கை போடுவேன் கண்ணுக்குள்ளே நாள்தோறும் மை போடுவேன்.... ஆண் : பார்க்காதே நீ ஒத்த கண்ணுல பெண் : பாத்தாக்க நீ என்ன பண்ணுவே ஆண் : தோள் மேலே கை போடுவேன் ஹேய் ஆண் : மெத்தைய விரி முத்திரைய இடு வித்தையை படி கண்ணே பெண் : மாலையை கொடு தாலிய கொடு சேலையை தொடு பின்னே ஆண் : தஞ்சாவூரு மேளம் வைப்போம் கொஞ்சம் பொறு ராசாத்தி ஆண் : ....................... ஆண் : மெத்தைய விரி முத்திரைய இடு வித்தையை படி கண்ணே பெண் : மாலையை கொடு தாலிய கொடு சேலையை தொடு பின்னே ஆண் : தஞ்சாவூரு மேளம் வைப்போம் கொஞ்சம் பொறு ராசாத்தி பெண் : நாயனம் சத்தம் கேட்போம் ஆயிரம் கண்ணு பார்ப்போம் நாயனம் சத்தம் கேட்போம் ஆயிரம் கண்ணு பார்ப்போம் ஆண் : சத்தம் இல்லா சிறு முத்தம் ஒன்னு இப்போ....... சத்தம் இல்லா சிறு முத்தம் ஒன்னு இப்போ.. ஆண் : பார்க்காதே நீ ஒத்த கண்ணுல பெண் : பாத்தாக்க நீ என்ன பண்ணுவே ஆண் : தோள் மேலே கை போடுவேன் பெண் : நான் கூட கை போடுவேன் கண்ணுக்குள்ளே நாள்தோறும் மை போடுவேன்....
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Puthisali Paithiyangal (1983) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Puthisali Paithiyangal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan