Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Satyanarayanan Lyrics by : Vaali Male Part Paarammaa paaru tokyo Juliet pinne romeyo Paarammaa paaru tokyo Juliet pinne romeyo Aanantha logam veredhuvaagum paadivaa Ennenna engae ullathu endru thedivaa Female Part Paarammaa paaru tokyo Juliet pinne romeyo Paarammaa paaru tokyo Juliet pinne romeyo Aanantha logam veredhuvaagum paadivaa Ennenna engae ullathu endru thedivaa Male Part Jappan kavarnthizhukka Ponmaan kalanthirukka Ilamai nadaththattum leelai Female : Makkal ulaa varum Sorkkam idho ena Manathil thondridum velai Male Part Naanoru pakkam neeyoru pakkam Vendiya mattum paarpom Female Part Paarammaa paaru tokyo Male : Juliet pinne romeyo Female : Aanantha logam veredhuvaagum paadivaa Male : Ennenna engae ullathu endru thedivaa Female Part Vannam nooraayiram ennam oraayiram Iruvar paarvaiyil undu Male : Kannil padaathathum kayil varaathathum
Kidaikka povathu indru Female Part Vannam nooraayiram ennam oraayiram Iruvar paarvaiyil undu Male : Kannil padaathathum kayil varaathathum Kidaikka povathu indru Female Part Naadugal thorum odiya pothum Kadhalar paadhai ondru Male Part Paarammaa paaru tokyo Female : Juliet pinne romeyo Male : Aanantha logam veredhuvaagum paadivaa Female : Ennenna engae ullathu endru thedivaa Male Part Kandaen ponnoviyam kadhal poongaaviyam Kavingan aakkinaal ennai Female : Sontham kollaathathi pantham illaathathi Marakka mudiyumaa unnai Male Part Kandaen ponnoviyam kadhal poongaaviyam Kavingan aakkinaal ennai Female : Sontham kollaathathi pantham illaathathi Marakka mudiyumaa unnai Male Part Aasaigal theera aavalgal meera Alli eduththen ponnai Female Part Paarammaa paaru tokyo Male : Juliet pinne romeyo Female : Aanantha logam veredhuvaagum paadivaa Male : Ennenna engae ullathu endru thedivaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சத்யநாராயணன் பாடலாசிரியர் : வாலி ஆண் : பாரம்மா பாரு டோக்கியோ ஜூலியட் பின்னே ரோமியோ பாரம்மா பாரு டோக்கியோ ஜூலியட் பின்னே ரோமியோ ஆனந்த லோகம் வேறெதுவாகும் பாடிவா என்னென்ன எங்கே உள்ளது என்று தேடிவா பெண் : பாரம்மா பாரு டோக்கியோ ஜூலியட் பின்னே ரோமியோ பாரம்மா பாரு டோக்கியோ ஜூலியட் பின்னே ரோமியோ ஆனந்த லோகம் வேறெதுவாகும் பாடிவா என்னென்ன எங்கே உள்ளது என்று தேடிவா ஆண் : ஜப்பான் கவர்ந்திழுக்க பொன்மான் கலந்திருக்க இளமை நடத்தட்டும் லீலை பெண் : மக்கள் உலா வரும் சொர்க்கம் இதோ என மனதில் தோன்றிடும் வேளை ஆண் : ஜப்பான் கவர்ந்திழுக்க பொன்மான் கலந்திருக்க இளமை நடத்தட்டும் லீலை பெண் : மக்கள் உலா வரும் சொர்க்கம் இதோ என மனதில் தோன்றிடும் வேளை ஆண் : நானொரு பக்கம் நீயொரு பக்கம் வேண்டிய மட்டும் பார்ப்போம் பெண் : பாரம்மா பாரு டோக்கியோ ஆண் : ஜூலியட் பின்னே ரோமியோ பெண் : ஆனந்த லோகம் வேறெதுவாகும் பாடிவா ஆண் : என்னென்ன எங்கே உள்ளது என்று தேடிவா பெண் : வண்ணம் நூறாயிரம் எண்ணம் ஓராயிரம் இருவர் பார்வையில் உண்டு ஆண் : கண்ணில் படாததும் கையில் வராததும் கிடைக்கப் போவது இன்று பெண் : வண்ணம் நூறாயிரம் எண்ணம் ஓராயிரம் இருவர் பார்வையில் உண்டு ஆண் : கண்ணில் படாததும் கையில் வராததும் கிடைக்கப் போவது இன்று பெண் : நாடுகள் தோறும் ஓடிய போதும் காதலர் பாதை ஒன்று ஆண் : பாரம்மா பாரு டோக்கியோ பெண் : ஜூலியட் பின்னே ரோமியோ ஆண் : ஆனந்த லோகம் வேறெதுவாகும் பாடிவா பெண் : என்னென்ன எங்கே உள்ளது என்று தேடிவா ஆண் : கண்டேன் பொன்னோவியம் காதல் பூங்காவியம் கவிஞன் ஆக்கினாள் என்னை பெண் : சொந்தம் கொள்ளாததோ பந்தம் இல்லாததோ மறக்க முடியுமா உன்னை ஆண் : கண்டேன் பொன்னோவியம் காதல் பூங்காவியம் கவிஞன் ஆக்கினாள் என்னை பெண் : சொந்தம் கொள்ளாததோ பந்தம் இல்லாததோ மறக்க முடியுமா உன்னை ஆண் : ஆசைகள் தீர ஆவல்கள் மீற அள்ளி எடுத்தேன் பொன்னை.... பெண் : பாரம்மா பாரு டோக்கியோ ஆண் : ஜூலியட் பின்னே ரோமியோ பெண் : ஆனந்த லோகம் வேறெதுவாகும் பாடிவா ஆண் : என்னென்ன எங்கே உள்ளது என்று தேடிவா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Satyanarayanan
Lyrics by: Vaali
Release information: From Raman Parasuraman (1980) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: Satyanarayanan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Raman Parasuraman
- Composer: Satyanarayanan
- Lyricist: Vaali