Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Paarai melae Thooral polae Enakkul vanthu Veezhnthavalae Male Part Kaatril modhi Udaiyum megam Polae ennai Udaithavalae Male Part Parakkacholli kodukkaathae Parandhaal manathu thadukkaathae Kuzhandhai polae kuthikkindren Un swasathin vasathil karainthida Male Part Paarai melae Thooral polae Enakkul vanthu Veezhnthavalae Male Part Kaatril modhi Udaiyum megam Polae ennai Udaithavalae Male Part Parakkacholli kodukkaathae Parandhaal manathu thadukkaathae Kuzhandhai polae kuthikkindren Un swasathin vasathil karainthida..heii Male Part Irudhayam adikkadi Thalaiyai thookki paarkkudhae Unnaipattri kurippugal Solla solli ketkudhae Male Part Kannaikatti ..eee…kannaikatti Kannaikatti kaathil vitta Bommai polae thavikkiren Male Part Kadavul thandha Pudhayal neeyae Unnai adaya vazhi thedi Thavam pala kidanthen Male Part Paarai melae Thooral polae Enakkul vanthu Veezhnthavalae Male Part Kaatril modhi Udaiyum megam Polae ennai Udaithavalae Male Part Kaalgal rendum siragaaga Dhegam ellaam iragaaga Melae paranthu naan poga Pudhu maayangal Enakkullae nigazhgirathae..heii Male Part Thaaimaiyin sparisathai Undhan paarvai kodukkuthae Nee ilaa nimidangal Neruppai polae pattruthae Male Part Netru varaikkum Irundha ennai Thorkadithu rasikkiren Vaetru geragam polae Indha boomi panthai Romba puthithaai paarkkiren…ennnn…
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : பாறை மேலே தூறல் போலே எனக்குள் வந்து வீழ்ந்தவளே ஆண் : காற்றில் மோதி உடையும் மேகம் போலே என்னை உடைத்தவளே ஆண் : பறக்க சொல்லி கொடுக்காதே பறந்தால் மனது தடுக்காதே குழந்தை போலே குதிக்கின்றேன் உன் சுவாசத்தின் வாசத்தில் கரைந்திட ஆண் : பாறை மேலே தூறல் போலே எனக்குள் வந்து வீழ்ந்தவளே ஆண் : காற்றில் மோதி உடையும் மேகம் போலே என்னை உடைத்தவளே ஆண் : பறக்க சொல்லி கொடுக்காதே பறந்தால் மனது தடுக்காதே குழந்தை போலே குதிக்கின்றேன் உன் சுவாசத்தின் வாசத்தில் கரைந்திட..ஹேய் ஆண் : இருதயம் அடிக்கடி தலையை தூக்கி பார்க்குதே உன்னை பற்றி குறிப்புகள் சொல்ல சொல்லி கேட்குதே ஆண் : கண்ணை கட்டி... கண்ணை கட்டி கண்ணை கட்டி காட்டில் விட்ட பொம்மை போலே தவிக்கிறேன் ஆண் : கடவுள் தந்த புதையல் நீயே உன்னை அடைய வழி தேடி தவம் பல கிடந்தேன் ஆண் : பாறை மேலே தூறல் போலே எனக்குள் வந்து வீழ்ந்தவளே ஆண் : காற்றில் மோதி உடையும் மேகம் போலே என்னை உடைத்தவளே ஆண் : கால்கள் ரெண்டும் சிறகாக தேகம் எல்லாம் இறகாக மேலே பறந்து நான் போக புது மாயங்கள் எனக்குள்ளே நிகழ்கிறதே ஆண் : தாய்மையின் ஸ்பரிசத்தை உந்தன் பார்வை கொடுக்குதே நீ இல்லா நிமிடங்கள் நெருப்பை போல பற்றுதே ஆண் : நேற்று வரைக்கும் இருந்த என்னை தோற்கடித்து ரசிக்கிறேன் வேற்று கிரகம் போலே இந்த பூமி பந்தை ரொம்ப புதிதாய் பார்க்கிறேன்
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Sathriyan (2017) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Sathriyan
- Composer: Yuvan Shankar Raja