Roman script
Singer : Swarnalatha Music by : Ilayaraja Female Part Aaa…aaa…aaa… Haa…aa… Haa…aa…aaa…aaa… Haa…aa…aa…haa…aaa….aa.. aaa Female Part Paaradi kuyilae paasa malargalai Paadadi kuyilae paadha malargalai Kaalam muzhuvadhum kaaladi nizhalil Vaazhum kuzhandhaiyae avargal madiyilae Female Part Paaradi kuyilae paasa malargalai Paadadi kuyilae paadha malargalai Female Part Thaai madiyil sila naal Thavazhndhu kidandha paravai Vaan veliyil parandhu Thirumba varudhal iyarkkai Female Part Yaar pirikka mudiyum Iraivan vagutha uravai Ezh pirappum thodarum Uravil varaindha kavidhai Female Part Naan virumbiya Thiru naal pirandhadhu En varavinil Kadhavum thirandhadhu Kaalam muzhuvadhum kaaladi nizhalil Vaazhum kuzhandhaiyae avargal madiyilae Female Part Paaradi kuyilae paasa malargalai Paadadi kuyilae paadha malargalai Kaalam muzhuvadhum kaaladi nizhalil Vaazhum kuzhandhaiyae avargal madiyilae Female Part Paaradi kuyilae paasa malargalai Paadadi kuyilae paadha malargalai Female Part Aazh kadalil nedu naal Alaindhu thirindha padagu Or karaiyil odhunga Thavithu kidandha pozhudhu Female Part Naan vanangum iraivan Thandhai vadivam eduthaan Thaan sumandha magalaai Thazhuvi thazhuvi anaithaan Female Part Naan virumbiya Varam thaan kidaithadhu Neer arumbiya Mugam thaan sirithadhu Kaalam muzhuvadhum kaaladi nizhalil Vaazhum kuzhandhaiyae avargal madiyilae Female Part Paaradi kuyilae paasa malargalai Paadadi kuyilae paadha malargalai Kaalam muzhuvadhum kaaladi nizhalil Vaazhum kuzhandhaiyae avargal madiyilae
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ....ஆஆஆஅ.....ஆஅ...... ஆஅ....ஆஆஆஅ.....ஆஅ...... ஆஅ....ஆஆஆஅ.....ஆஅ...... அ....அ....ஆ.....ஆஅ.... அ....அ....ஆ.....ஆஅ.... பெண் : பாரடி குயிலே பாச மலர்களை பாடடி குயிலே பாத மலர்களை காலம் முழுவதும் காலடி நிழலில் வாழும் குழந்தையே அவர்கள் மடியிலே பெண் : பாரடி குயிலே பாச மலர்களை பாடடி குயிலே பாத மலர்களை பெண் : தாய் மடியில் சில நாள் தவழ்ந்து கிடந்த பறவை வான் வெளியில் பறந்து திரும்ப வருதல் இயற்கை பெண் : யார் பிரிக்க முடியும் இறைவன் வகுத்த உறவை ஏழ் பிறப்பும் தொடரும் உறவில் வரைந்த கவிதை பெண் : நான் விரும்பிய திருநாள் பிறந்தது என் வரவினில் கதவும் திறந்தது காலம் முழுவதும் காலடி நிழலில் வாழும் குழந்தையே அவர்கள் மடியிலே பெண் : பாரடி குயிலே பாச மலர்களை பாடடி குயிலே பாத மலர்களை காலம் முழுவதும் காலடி நிழலில் வாழும் குழந்தையே அவர்கள் மடியிலே பெண் : பாரடி குயிலே பாச மலர்களை பாடடி குயிலே பாத மலர்களை பெண் : ஆழ்கடலில் நெடுநாள் அலைந்து திரிந்த படகு ஓர் கரையில் ஒதுங்க தவித்துக் கிடந்த பொழுது பெண் : நான் வணங்கும் இறைவன் தந்தை வடிவம் எடுத்தான் தான் சுமந்த மகளாய் தழுவித் தழுவி அணைத்தான் பெண் : நான் விரும்பிய வரம்தான் கிடைத்தது நீர் அரும்பிய முகம்தான் சிரித்தது காலம் முழுவதும் காலடி நிழலில் வாழும் குழந்தையே அவர்கள் மடியிலே பெண் : பாரடி குயிலே பாச மலர்களை பாடடி குயிலே பாத மலர்களை காலம் முழுவதும் காலடி நிழலில் வாழும் குழந்தையே அவர்கள் மடியிலே
Song information
Singer: Swarnalatha
Music by: Ilayaraja
Release information: From Naangal (1992) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Swarnalatha
- Film / album: Naangal
- Composer: Ilayaraja