Roman script
Paar Muzhuthum Irul Song Lyrics is the track from Raja Bakthi Tamil Film– 1960, Starring Sivaji Ganesan, T. S. Balaiah, M. N. Nambiyar, Vyjayanthimala, P. Bhanumathi, Padmini, Pandari Bai and E. V. Saroja. This song was sung by R. Balasaraswathy and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by Rajavelu. Singer : R. Balasaraswathy Music Director : G. Govindarajulu Naidu Lyricist : Rajavelu Female Part Paar muzhuthum irul parappum Kaarirulaam pennae Paar muzhuthum irul parappum Kaarirulaam pennae Nee kadhiravanin kannmaniyaai Aanadhuvum ennae Nee kadhiravanin kannmaniyaai Aanadhuvum ennae Paar muzhuthum irul parappum Kaarirulaam pennae Female Part Sengamala naayaganin Sivandha idhazh thaemamudhae Sengamala naayaganin Sivandha idhazh thaemamudhae Kadiya malar maeni undhan Vanna niramellaam Kadiya malar maeni undhan Vanna niramellaam
Female Part Kannmaniyae irul maniyae Ilam kadhirin penmaniye Kannmaniyae irul maniyae Ilam kadhirin penmaniye Un ennamellaam eedaeri Engum ezhil pongudhae Ennamellaam eedaeri Engum ezhil pongudhae Female Part Vaiyagamum vaanagamum Ponoliyaal minnudhae Mannu pugazh kavidhai ellaam Un kaadhal pugazhallo Female Part Paar muzhuthum irul parappum Kaarirulaam pennae Nee kadhiravanin kannmaniyaai Aanadhuvum ennae Paar muzhuthum irul parappum Kaarirulaam pennae Female Part Thaen kuralil paravai ellaam Thaenisai paadum Thaen kuralil paravai ellaam Thaenisai paadum Thaen nirai kondu Malar kottam naattiym aadum Thaen nirai kondu Malar kottam naattiym aadum Aaramudhae …aaramudhae en kaadhal Arul maniyae vaaraayoo Female Part Paar muzhuthum irul parappum Kaarirulaam pennae Nee kadhiravanin kannmaniyaai Aanadhuvum ennae Paar muzhuthum irul parappum Kaarirulaam pennae
தமிழ்
பாடகி : ஆர். பாலசரஸ்வதி இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாயுடு பாடல் ஆசிரியர் : ராஜவேலு பெண் : பார் முழுதும் இருள் பரப்பும் காரிருளாம் பெண்ணே பார் முழுதும் இருள் பரப்பும் காரிருளாம் பெண்ணே நீ கதிரவனின் கண்மணியாய் ஆனதுவும் என்னே நீ கதிரவனின் கண்மணியாய் ஆனதுவும் என்னே பார் முழுதும் இருள் பரப்பும் காரிருளாம் பெண்ணே பெண் : செங்கமல நாயகனின் சிவந்த இதழ் தேனமுதே செங்கமல நாயகனின் சிவந்த இதழ் தேனமுதே கடிய மலர் மேனி உந்தன் வண்ண நிறமெல்லாம் கடிய மலர் மேனி உந்தன் வண்ண நிறமெல்லாம் பெண் : கரைந்து போகும் வண்ணம் நீ என்ன மாயம் செய்தாய் நீ என்ன மாயம் செய்தாய்... பார் முழுதும் இருள் பரப்பும் காரிருளாம் பெண்ணே பெண் : கண்மணியே இருள் மணியே இளம் கதிரின் பெண்மணியே கண்மணியே இருள் மணியே இளம் கதிரின் பெண்மணியே உன் எண்ணமெல்லாம் ஈடேறி எங்கும் எழில் பொங்குதே எண்ணமெல்லாம் ஈடேறி எங்கும் எழில் பொங்குதே பெண் : வையகமும் வானகமும் பொன்னொளியால் மின்னுதே மண்ணு புகழ் கவிதையெல்லாம் உன் காதல் புகழல்லோ பெண் : பார் முழுதும் இருள் பரப்பும் காரிருளாம் பெண்ணே நீ கதிரவனின் கண்மணியாய் ஆனதுவும் என்னே பார் முழுதும் இருள் பரப்பும் காரிருளாம் பெண்ணே பெண் : தேன் குரலில் பறவையெல்லாம் தேனிசை பாடும் தேன் குரலில் பறவையெல்லாம் தேனிசை பாடும் தேன் நிறைக் கொண்டு மலர் கூட்டம் நாட்டியம் ஆடும் தேன் நிறைக் கொண்டு மலர் கூட்டம் நாட்டியம் ஆடும் ஆரமுதே.....ஆரமுதே என் காதல் அருள்மணியே வாராயோ பெண் : பார் முழுதும் இருள் பரப்பும் காரிருளாம் பெண்ணே நீ கதிரவனின் கண்மணியாய் ஆனதுவும் என்னே பார் முழுதும் இருள் பரப்பும் காரிருளாம் பெண்ணே
Song information
Singer: R. Balasaraswathy
Release information: From Raja Bakthi (1960) · Singer: R. Balasaraswathy · Lyricist: Rajavelu · Music: G. Govindarajulu Naidu
Explore this song
- Singer: R. Balasaraswathy
- Film / album: Raja Bakthi