Roman script

Singer : Sid Sriram

Music by : Girishh Gopalakrishnan

Lyrics by : PA. Vijay

Female Part

Haa..aaa..aaa..aaa..aaa…aa…haa..aa..(2)

Ha..aaa..aa..aaa..(2)

Haa…aa..aa..aaa..aaa…

Male Part

Va vennilavae vaadatha poovae

En vaazhvil meendum enai eendra thaayae

Male Part

Kannodu imaiyai sugamana sumaiyai

Iru kaiyil yendhi thaalattuvenae

Male Part

Kaatrodu thalaikodhi nadhiyodu thavazhnthu

Uyirodu uyiraaga uravaadum azhagae

Paniyodu vilayadi malar oonjalaadi

Tharai vandhu tamizh pesum

Irukkaal vennilavae

Male Part

Siragaaga unnai naan yendhi selven

Sinungaamal unnai naan paarthu kolven

Male Part

Oru kodi inbangal

Unai paartha nodiyil

Naan vaazhum naal mattum

Nee endhan madiyil

Unai eentra pozhuthinghu

Kadavul than mugam paartha poluthu

Un paatham thozhuthu

Male Part

Aarariraro …..(3)

Aarariro ..

Aarariraro aarariro…

Male Part

Ellorkkum ingae

Mugamoodi vaazhkai

Kannae un mugam pola

Nijam yedhu

Ulagathin oosai ooyadhu kanne

En thozhil thalai saaindhu

Nee thoongu

Innum innum nedumthooram sendraal

Anbennum oor seralaam

Ponnum porulum thedatha uravai

Avvooril nee kaanalaam

Male Part

Un perai sonnal

Elloorkum thannal

Idhayathin kathavondru

Anbodu thirakattum

Azhagae amudhae en uyire

Male Part

Aarariraro…. (3)

Aarariro

Aarariraro aarariro…. (2)

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : கிரீஷ் கோபாலகிருஷ்ணன்

பாடலாசிரியர் : பா. விஜய்

பெண் : ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ..ஆ.....(2)

ஹா...ஆஅ..ஆஆ...ஆஅ....(2)

ஹா..ஆஆ..ஆஅ..ஆஆஆ..ஆஅ...

ஆண் : வா வெண்ணிலாவே வாடாத பூவே

என் வாழ்வில் மீண்டும் எனை ஈன்ற தாயே

ஆண் : கண்ணோடு இமையாய் சுகமான சுமையாய்

இரு கையில் ஏந்தி தாலாட்டுவேனே

ஆண் : காற்றோடு தலை கோதி நதியோடு தவழ்ந்து

உயிரோடு உயிராக உறவாடும் அழகே

பனியோடு விளையாடி மலர் ஊஞ்சலாடி

தரை வந்து தமிழ் பேசும் இருகால் வெண்ணிலவே

சிறகாக உன்னை நான் ஏந்தி செல்வேன்

சிணுங்காமல் உன்னை நான் பார்த்து கொள்வேன்

ஆண் : ஒரு கோடி இன்பங்கள் உனை பார்த்த நொடியில்

நான் வாழும் நாள் மட்டும் நீ எந்தன் மடியில்

உனை ஈன்ற பொழுதிங்கு

கடவுள் தன் முகம் பார்த்த பொழுது

உன் பாதம் தொழுது

ஆண் : ஆராரிராரோ ...(3)

ஆராரிரோ

ஆராரிராரோ ஆராரிரோ..

ஆண் : எல்லோர்க்கும் இங்கே முகமூடி வாழ்க்கை

கண்ணே உன் முகம் போல நிஜம் ஏது

உலகத்தின் ஓசை ஓயாது கண்ணே

என் தோளில் தலை சாய்ந்து நீ தூங்கு

இன்னும் இன்னும் நெடும்தூரம் சென்றால்

அன்பென்னும் ஊர் சேரலாம்

பொன்னும் பொருளும் தேடாத உறவை

அவ்வூரில் நீ காணலாம்

ஆண் : உன் பேரை சொன்னால்

எல்லோர்க்கும் தன்னால்

இதயத்தின் கதவொன்று

அன்போடு திறக்கட்டும்

அழகே அமுதே என் உயிரே

ஆண் : ஆராரிராரோ... (3)

ஆராரிரோ

ஆராரிராரோ ஆராரிரோ... (2)

Song information

Singer: Sid Sriram

Music by: Girishh Gopalakrishnan

Lyrics by: PA. Vijay

Release information: From Veetla Vishesham (2022) · Singer: Sid Sriram · Lyricist: Pa.Vijay · Music: Girishh Gopalakrishnan

Explore this song