Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Adithyan

Male Part

Panja janiyam oothiduven

Paaviyin uyirai eduthiduven

Panja janiyam oothidaven

Paaviyin uyirai eduthiduven

Male Part

Thavaru seibavar yaaraanaalum

Thaduthiduven uyir kuduthiduven

Dharmam vaazhvae nanmai ongavae

Nallavarai naan kaathiduven

Male Part

Sathiyam naanae …ye

Dharmamum naanae…ye

Aakkalum naanae..ye….

Azhithalum naanae…ye…

Chorus

…………………………..

Male Part

Anda saraasaram

Aneethi nadungum

Ennai kandu nadungum

Thanda bagiranga janda prasanga

Naanae endru vizhangum

Male Part

Sakkaram thullidum

Sangadam neengidum

Pagayai killi edukkum

Sathiya neriyum saaranga oliyum

Ettu thikkumae olikkum

Chorus

……………………………..

Male Part

Peigal pisaasugal kuthiraiyaakki..ee..

Sudukkaattu ashthiyai kambamaakki..ee…

Haa haa haa

Mandai ottaiyae thaerumaakki

Mamadhai ozhippen uyirai pokki…ee…

Chorus

Aaa….aaa….aaa…….

Aaa….aaa…..aaa……..

Male Part

Theintha pidariyil adithiduven

Pesaamal un vaiyai kizhithiduven

Thustaa un kudalai uruviduven

Thunmaargan karuvai azithiduven

Chorus

…………………………….

Male Part

Uyir vaazha saarangathai eduthen

Ulagam vaazha un uyirai kudippen

Uyir vaazha saarangathai eduthen

Ulagam vaazha un uyirai kudippen

Chorus : Ha ha haa aaa aaa aaa

Ha ha haa aaa aaa aaa

Male Part

Sakkarathaal un udalai kizhippen

Naran sarithirathai verrodu mudippen

Sakkarathaal un udalai kizhippen

Naran sarithirathai verrodu mudippen

Chorus : Ha ha haa aaa aaa aaa

Ha ha haa aaa aaa aaa

Male Part

Vinnum naanadaa…aa…

Mannum naanada….aaa…

Engum naanada…aa…

Kannan naanada…..aa…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஆதித்தியன்

ஆண் : பாஞ்ச ஜன்னியம் ஊதிடுவே.....

பாவியின் உயிரை எடுத்திடுவேன்....

பாஞ்ச ஜன்னியம் ஊதிடுவேன்

பாவியின் உயிரை எடுத்திடுவேன்

ஆண் : தவறு செய்பவர் யாரானாலும்

தடுத்திடுவேன் உயிர் குடித்திடுவேன்

தர்மம் வாழவே நன்மை ஓங்கவே

நல்லவரை நான் காத்திடுவேன்

ஆண் : சத்தியம் நானே......ஏ......

தர்மமும் நானே.......ஏ......

ஆக்கலும் நானே.......ஏ......

அழித்தலும் நானே......ஏ......

குழு : ..................

ஆண் : அண்ட சராசரம் அநிநிதி நடுங்கும்

என்னை கண்டு நடுங்கும்.....

தண்ட பஹிரங்க ஜண்ட ப்ரசங்க

நானே என்று விளங்கும்

ஆண் : சக்கரம் துள்ளிடும் சங்கடம் நீங்கிடும்

பகையை கிள்ளி எடுக்கும்

சத்திய நெறியும் சாரங்க ஒலியும்

எட்டு திக்குமே ஒலிக்கும்

குழு : ...................

ஆண் : பேய்கள் பிசாசுகள் குதிரையாக்கி....ஈ......

சுடுகாட்டு அஸ்த்தியை கம்பமாக்கி...ஈ.....

ஹா ஹா ஹா......

மண்டை ஓட்டையே தேருமாக்கி ......ஈ.......

மமதை ஒழிப்பேன் உயிரை போக்கி...ஈ.....

குழு : ஆஆ.....ஆஆ......ஆஅ.....

ஆஅ......ஆஅ.......ஆஅ.....

ஆண் : தேய்ந்த பிடறியில் அடித்திடுவேன்

பேசாமல் உன் வாயை கிழித்திடுவேன்

துஷ்டா உன் குடலை உருவிடுவேன்

துன்மார்க்கன் கருவை அழித்திடுவேன்

குழு : ..........................

ஆண் : உயிர் வாழ சாரங்கத்தை எடுத்தேன்

உலகம் வாழ உன் உயிரை குடிப்பேன்

உயிர் வாழ சாரங்கத்தை எடுத்தேன்

உலகம் வாழ உன் உயிரை குடிப்பேன்

குழு : ஹ.....ஹா......ஹஆஅ.....ஹஆஅ......

ஹ.....ஹா......ஹஆஅ.....ஹஆஅ......

ஆண் : சக்கரத்தால் உன் உடலை கிழிப்பேன்

நரன் சரித்திரத்தை வேரோடு முடிப்பேன்

சக்கரத்தால் உன் உடலை கிழிப்பேன்

நரன் சரித்திரத்தை வேரோடு முடிப்பேன்

குழு : ஹ.....ஹா......ஹஆஅ.....ஹஆஅ......

ஹ.....ஹா......ஹஆஅ.....ஹஆஅ......

ஆண் : விண்ணும் நானடா......ஆ......

மண்ணும் நானடா......ஆ......

எங்கும் நானடா......ஆ......

கண்ணன் நானடா......ஆ......

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Adithyan

Release information: From Amaran (1992) · Lyricist: Piraisoodan

Explore this song