Roman script
Singers : Malaysia Vasudevan and K. Swarna Music by : V. Kumar Lyrics by : Mayavanathan Male Part Paalu vikkira paththummaa Un paalu rompa suththamma Aiyyo amma vetkkammaa Adhuthaan ippo michchammaa haang Adhuthaan ippo michchammaa Female Part Palichchinnu kettuduvaen Pattunnu thookki pottuduvaen Palichchinnu kettuduvaen Pattunnu thookki pottuduvaen Adippathu pooraavum single tea Adippathu pooraavum single tea Thalaiyil iruppathu pooraavum empty Thalaiyil iruppathu pooraavum empty Male Part Paalu vikkira paththummaa Un paalu rompa suththamma Aiyyo amma vetkkammaa Adhuthaan ippo michchammaa haang Adhuthaan ippo michchammaa Female Part Ambikapathi kadhalichchaan Appuram ennaannaan Ambikapathi kadhalichchaan Appuram ennaannaan Male Part Ambujam appanai konnu pottu Jailukku ponaan Ambujam appanai konnu pottu Jailukku ponaan Female Part Anaarkaliyai kadhalichcha
Akpar ennaannnaan Anaarkaliyai kadhalichcha Akpar ennaannnaan Male : Aiyyo paavam kalyaanam panni Avanum maattikkittaan…. Avanum maattikkittaan…. Male Part Paalu vikkira paththummaa Un paalu rompa suththamma Aiyyo amma vetkkammaa Adhuthaan ippo michchammaa haang Adhuthaan ippo michchammaa Female Part Thaeyilaiyum paalum saera Enna undaagum Thaeyilaiyum paalum saera Enna undaagum Male Part Thirumbi varaa ulagai kaattum Single tea aagum Thirumbi varaa ulagai kaattum Single tea aagum Female Part Kalyaanam naam panni kondaa Kadaiyum ennaagum Kalyaanam naam panni kondaa Kadaiyum ennaagum Male Part Kavalai pattu aavathenna Namma kallaa dull aagum Kavalai pattu aavathenna Namma kallaa dull aagum Male Part Paalu vikkira paththummaa Un paalu rompa suththamma Aiyyo amma vetkkammaa Adhuthaan ippo michchammaa haang Adhuthaan ippo michchammaa Adhuthaan ippo michchammaa
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. ஸ்வர்ணா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : மாயவனதன் ஆண் : பாலு விக்கிற பத்தும்மா உன் பாலு ரொம்ப சுத்தம்மா ஐயோ அம்மா வெட்கம்மா அதுதான் இப்போ மிச்சம்மா ஹாங் அதுதான் இப்போ மிச்சம்மா.... பெண் : பளிச்சின்னு கேட்டுடுவேன் பட்டுன்னு தூக்கிப் போட்டுடுவேன் பளிச்சின்னு கேட்டுடுவேன் பட்டுன்னு தூக்கிப் போட்டுடுவேன் அடிப்பது பூராவும் சிங்கள் டீ அடிப்பது பூராவும் சிங்கள் டீ தலையில் இருப்பது பூராவும் எம்ட்டி...... தலையில் இருப்பது பூராவும் எம்ட்டி...... ஆண் : பாலு விக்கிற பத்தும்மா உன் பாலு ரொம்ப சுத்தம்மா ஐயோ அம்மா வெட்கம்மா அதுதான் இப்போ மிச்சம்மா ஹாங் அதுதான் இப்போ மிச்சம்மா.... பெண் : அம்பிகாபதி காதலிச்சான் அப்புறம் என்னான்னான் அம்பிகாபதி காதலிச்சான் அப்புறம் என்னான்னான் ஆண் : அம்புஜம் அப்பனை கொன்னு போட்டு ஜெயிலுக்கு போனான் அம்புஜம் அப்பனை கொன்னு போட்டு ஜெயிலுக்கு போனான் பெண் : அனார்கலியை காதலிச்ச அக்பர் என்னான்னான் அனார்கலியை காதலிச்ச அக்பர் என்னான்னான் ஆண் : அய்யோ பாவம் கல்யாணம் பண்ணி அவனும் மாட்டிக்கிட்டான்........ அவனும் மாட்டிக்கிட்டான்..... ஆண் : பாலு விக்கிற பத்தும்மா உன் பாலு ரொம்ப சுத்தம்மா ஐயோ அம்மா வெட்கம்மா அதுதான் இப்போ மிச்சம்மா ஹாங் அதுதான் இப்போ மிச்சம்மா.... பெண் : தேயிலையும் பாலும் சேர என்ன உண்டாகும் தேயிலையும் பாலும் சேர என்ன உண்டாகும் ஆண் : திரும்பி வரா உலகைக் காட்டும் சிங்கிள் டீயாகும் திரும்பி வரா உலகைக் காட்டும் சிங்கிள் டீயாகும் பெண் : கல்யாணம் நாம் பண்ணிக் கொண்டா கடையும் என்னாகும் கல்யாணம் நாம் பண்ணிக் கொண்டா கடையும் என்னாகும் ஆண் : கவலைப் பட்டு ஆவதென்ன நம்ம கல்லா டல்லாகும்....... கவலைப் பட்டு ஆவதென்ன நம்ம கல்லா டல்லாகும்....... ஆண் : பாலு விக்கிற பத்தும்மா உன் பாலு ரொம்ப சுத்தம்மா ஐயோ அம்மா வெட்கம்மா அதுதான் இப்போ மிச்சம்மா ஹாங் அதுதான் இப்போ மிச்சம்மா.... அதுதான் இப்போ மிச்சம்மா....
Song information
Singers: Malaysia Vasudevan and K. Swarna
Music by: V. Kumar
Lyrics by: Mayavanathan
Release information: From Delhi To Madras (1972) · Singer: Malaysia Vasudevan and K. Swarna · Lyricist: Mayavanathan · Music: V. Kumar
Explore this song
- Singer: Malaysia Vasudevan and K. Swarna
- Film / album: Delhi To Madras
- Composer: V. Kumar
- Lyricist: Mayavanathan