Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Kunnakudi Vaidyanathan Lyrics by : Kannadasan Female Part ……………… Male Part Paal pongum paruvam Adhil naan thangum idhayam Paal pongum paruvam Adhil naan thangum idhayam Kanavum ninaivum manathil malarum Female Part Paal pongum paruvam Adhil naan thangum idhayam Kanavum ninaivum manathil malarum Both : Paal pongum paruvam Adhil naan thangum idhayam Male Part Margazhi mathaththu paniyum Intha mangaiyai kandathum paniyum Margazhi mathaththu paniyum Intha mangaiyai kandathum paniyum Male Part Alai thanil varum azhagu padagu Ival udal ena anaithu pazhagu Alai thanil varum azhagu padagu Ival udal ena anaithu pazhagu Female Part ……………. Male : ………………. Male Part Paal pongum paruvam Adhil naan thangum idhayam Female Part Bharatha deviyin madiyil Intha pasumaiyai viriththathu edharkku Bharatha deviyin madiyil Intha pasumaiyai viriththathu edharkku Male Part Kadhalin deviyai anaiththu Naan kaaviyam paadida ninaiththu Kadhalin deviyai anaiththu Naan kaaviyam paadida ninaiththu Female Part Aadalum paadavum Male : Kamathaa Female : Naadagam podavum Male : Rigapaa Female : Oodalum koodalum Male : Nirimaa Female : Thedavum naadavum Male : Rigasaa Female Part ……………. Male : ………………. Female Part Paal pongum paruvam Adhil naan thangum idhayam Both : Kanavum ninaivum manathil malarum Both : ………………
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ........................ ஆண் : பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம் பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம் கனவும் நினைவும் மனதில் மலரும் பெண் : பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம் கனவும் நினைவும் மனதில் மலரும் இருவர் : பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம் ஆண் : மார்கழி மாதத்து பனியும் இந்த மங்கையை கண்டதும் பணியும் மார்கழி மாதத்து பனியும் இந்த மங்கையை கண்டதும் பணியும் ஆண் : அலை தனில் வரும் அழகு படகு இவள் உடல் என அணைத்து பழகு அலை தனில் வரும் அழகு படகு இவள் உடல் என அணைத்து பழகு பெண் : ....................... ஆண் : ........................... ஆண் : பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம் பெண் : பாரத தேவியின் மடியில் இந்த பசுமையை விரித்தது எதற்கு பாரத தேவியின் மடியில் இந்த பசுமையை விரித்தது எதற்கு ஆண் : காதலின் தேவியை அணைத்து நான் காவியம் பாடிட நினைத்து காதலின் தேவியை அணைத்து நான் காவியம் பாடிட நினைத்து பெண் : ஆடலும் பாடவும் ........ ஆண் : கமதா பெண் : நாடகம் போடவும்.......... ஆண் : ரிகபா பெண் : ஊடலும் கூடலும்........... ஆண் : நிரிமா பெண் : தேடவும் நாடவும் ......... ஆண் : ரிகஸா பெண் : ................... ஆண் : .................... ஆண் : பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம் இருவர் : கனவும் நினைவும் மனதில் மலரும் இருவர் : ......................
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Kunnakudi Vaidyanathan
Lyrics by: Kannadasan
Release information: From Manidhanum Dheivamagalam (1975) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Kunnakudi Vaidyanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Manidhanum Dheivamagalam
- Composer: Kunnakudi Vaidyanathan
- Lyricist: Kannadasan