Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ghantasala Vijayakumar

Male Part

Paal pazhangal parimara vendum

Nee vazhangum pasi theera vendum

Mangaiyae thaen mangaiyae

Mangaiyae thaen mangaiyae

Vaa….vaa naeram paarpom vaa

Female Part

Paal pazhangal parimara vendum

Naan vazhanga pasi theera vendum

Devanae en jeevanae

Devanae en jeevanae

Vaa….vaa naeram paarpom vaa….

Female Part

Poo ondru vaan paarththathu….oo…

Male : Vaan indru thaen vaarththathu

Female : Sorkkam keezhirangi mannai thottathu

Male : Mannai thottathum ennai thottathu

Female : Perinbam undaanathu

Male Part

Paal pazhangal parimara vendum

Female : Paal pazhangal parimara vendum

Female Part

Naan vanthu poochchoodavaa….aa….

Female : Poo enna poochchoodumaa

Male : Gangai nadhiyae kayil varumaa

Female : Nenjam thudiththaal vetkkam vidumaa

Male : Penmaikku raajangamaa….

Male Part

Paal pazhangal parimara vendum

Female : Naan vazhanga pasi theera vendum

Male : Mangaiyae thaen mangaiyae

Female : Devanae en jeevanae

Male : Vaa

Female : Vaa

Both : Naeram paarpom vaa…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கண்டசாலா விஜயகுமார்

ஆண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும்

நீ வழங்கு பசி தீர வேண்டும்

மங்கையே தேன் மங்கையே

மங்கையே தேன் மங்கையே

வா.....வா....நேரம் பார்ப்போம் வா....

பெண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும்

நான் வழங்க பசி தீர வேண்டும்

தேவனே என் ஜீவனே

தேவனே என் ஜீவனே

வா..வா....நேரம் பார்ப்போம் வா....

பெண் : பூ ஒன்று வான் பார்த்தது......ஊ....

ஆண் : வான் இன்று தேன் வார்த்தது.....

பெண் : சொர்க்கம் கீழிறங்கி மண்ணை தொட்டது

ஆண் : மண்ணை தொட்டதும் என்னை தொட்டது

பெண் : பேரின்பம் உண்டானது......

ஆண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும்

பெண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும்

ஆண் : நான் வந்து பூச்சூடவா.....ஆ.....

பெண் : பூ என்ன பூச்சூடுமா......

ஆண் : கங்கை நதியே கையில் வருமா

பெண் : நெஞ்சம் துடித்தால் வெட்கம் விடுமா

ஆண் : பெண்மைக்கு ராஜாங்கமா.......

ஆண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும்

பெண் : நான் வழங்க பசி தீர வேண்டும்

ஆண் : மங்கையே தேன் மங்கையே

பெண் : தேவனே என் ஜீவனே

ஆண் : வா.....

பெண் : வா....

இருவர் : நேரம் பார்ப்போம் வா....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ghantasala Vijayakumar

Release information: From Then Koodu (1984) · Lyricist: Vairamuthu

Explore this song