Roman script
Paal Paal Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1960, Starring K. Balaji, S. V. Sahasranamam, R. Muthuraman, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and Ragini. This song was sung by K. Jamunarani, music composed by K. V. Mahadevan and lyrics work penned by A. Maruthakasi. Singer : K. Jamunarani Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female Part Paal paal pasumpaal Paal paal pasumpaal padhamaai sudum paal Paarthaale inikkum en kadaippaal Paal paal pasumpaal padhamaai sudum paal Paarthaale inikkum en kadaippaal Female Part Idhamaai irukkum ippaal Idhu theerndhaal kedaikkadhu appaal Idhamaai irukkum ippaal Idhu theerndhaal kedaikkadhu appaal Oru kalapadam illadha thanipaal Oru kalapadam illadha thanipaal Mugam malarum vaanghi kudithathum sirippaal Female Part Paal paal pasumpaal Padhamaai sudum paal Paal paal pasumpaal padhamaai sudum paal Paarthaale inikkum en kadaippaal
Female Part Pudalanagaai pola irukkum Udal poosanikaai pola perukkum Pudalanagaai pola irukkum Udal poosanikaai pola perukkum Inga adikadi vara solli azhaikkum Inga adikadi vara solli azhaikkum Dhinam kudithaal kozhaikkum veeram porakkum Female Part Paal paal pasumpaal Padhamaai sudum paal Paal paal pasumpaal padhamaai sudum paal Paarthaale inikkum en kadaippaal Female Part Arivai valarppadhu muppaal Adhu aram porul inbamenum muppaal Arivai valarppadhu muppaal Adhu aram porul inbamenum muppaal Uyir kulathai perukkuvadhu iru paal Adhu aan paal pen paal iru paal Kulathai perukkuvadhu iru paal Adhu aan paal pen paal iru paal Female Part Irukkudhu idhu pola palappaal Avai pazham paal En kadaippaal oruvidhapaal pudhu paal Paal paal pasum paal Padhamai sudum paal Paal paal pasumpaal padhamaai sudum paal Paarthaale inikkum en kadaippaal Paal paal pasumpaal padhamaai sudum paal Paarthaale inikkum en kadaippaal
தமிழ்
பாடகி : கே. ஜமுனாராணி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : பால் பால் பசும்பால் பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால் பார்த்தாலே இனிக்கும் என் கடைப்பால் பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால் பார்த்தாலே இனிக்கும் என் கடைப்பால் பெண் : இதமாய் இருக்கும் இப்பால் இது தீர்ந்தால் கிடைக்காது அப்பால் இதமாய் இருக்கும் இப்பால் இது தீர்ந்தால் கிடைக்காது அப்பால் ஒருகலப்படம் இல்லாத தனிப்பால் ஒருகலப்படம் இல்லாத தனிப்பால் முகம் மலரும் வாங்கிக் குடித்ததும் சிரிப்பால்.. பெண் : பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால் பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால் பார்த்தாலே இனிக்கும் என் கடைப்பால் பெண் : புடலங்காய் போல் இருக்கும் உடல் பூசிணிக்காய் போல பெருக்கும் புடலங்காய் போல் இருக்கும் உடல் பூசிணிக்காய் போல பெருக்கும் இங்க அடிக்கடி வர சொல்லி அழைக்கும் இங்க அடிக்கடி வர சொல்லி அழைக்கும் தினம் குடித்தால் கோழைக்கும் வீரம் பொறக்கும் பெண் : பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால் பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால் பார்த்தாலே இனிக்கும் என் கடைப்பால் பெண் : அறிவை வளர்ப்பது முப்பால் அறம் பொருள் இன்பமெனும் முப்பால் அறிவை வளர்ப்பது முப்பால் அறம் பொருள் இன்பமெனும் முப்பால் உயிர்க் குலத்தைப் பெருக்குவது இரு பால் அது ஆண் பால் பெண் பால் இரு பால் குலத்தைப் பெருக்குவது இரு பால் அது ஆண் பால் பெண் பால் இரு பால் பெண் : இருக்குது இது போல் பலப்பால் அவை பழம் பால் என் கடைப்பால் ஒருவிதப்பால் புதுப்பால் பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால்..... பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால் பார்த்தாலே இனிக்கும் என் கடைப்பால் பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால் பார்த்தாலே இனிக்கும் என் கடைப்பால்
Song information
Singer: K. Jamunarani
Release information: From Mahalakshmi (1960) · Singer: K. Jamunarani · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: K. Jamunarani
- Film / album: Mahalakshmi