Roman script

Singers : Kapil Kapilan and Nivas K. Prasanna
Music by : Nivas K. Prasanna
Lyrics by : Mohan Rajan
Male Part
Paakura thaakura
Kaadhala yethura
Saayura saaikkura
Bodhaiya koottura
Male Part
Dhoorama pogura
Thoorala thoovura
Vaasama veesura
Vaanavil kaattura
Male Part
Yaaru indha devadhainu
Ketka thoondura
Male Part
Kanna vittu vittu
Kan imaigal parakkudhu
Unna paathaale
Enna vittu vittu
En nizhalum parakkudhu
Thalli ponaale
Male Part
Kanna vittu vittu
Kan imaigal parakkudhu
Unna paathaale
Enna vittu vittu
En nizhalum parakkudhu
Thalli ponaale
Male Part
Paakura thaakura
Kaadhala yethura
Saayura saaikkura
Bodhaiya koottura…
Male Part
Manam ennaanu paakkum nodiye
En munnaale molacha rathiye
Naan thallaadi ponene adiye
Un pinnaale varene kan moodiye
Male Part
Adi unnaale thirinjen thaniye
Imai randaala parandhen veliye
Idhu vanbhaaga aanaalum sariye
Adi un pere solvene kondaadiye
Male Part
Paarvaiye podhuma
Paavaiyum pesuma
Vaarthaiyum neeluma
Vaazhkaiyaa maaruma
Male Part
Netru indha
Maatra nenju yedhumillaye
Male Part
Kanna vittu vittu
Kan imaigal parakkudhu
Unna paathaale
Enna vittu vittu
En nizhalum parakkudhu
Thalli ponaale…
Male Part
Kanna vittu vittu
Kan imaigal parakkudhu
Unna paathaale
Enna vittu vittu
En nizhalum parakkudhu
Thalli ponaale
Male Part
Paakura thaakura
Kaadhala yethura
Saayura saaikkura
Bodhaiya koottura
Male Part
Dhoorama pogura
Thoorala thoovura
Vaasama veesura
Vaanavil kaattura
Male Part
Yaaru indha devadhainu
Ketka thoondura…

தமிழ்

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் நிவாஸ் கே. பிரசன்னா
இசை அமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : பாக்குறா தாக்குறா
காதல ஏத்துறா
சாயுறா சாய்க்குறா
போதைய கூட்டுறா
ஆண் : தூரமா போகுறா
தூறலா தூவுறா
வாசமா வீசுறா
வானவில் காட்டுறா
ஆண் : யார் இந்த தேவதைன்னு
கேட்க தூண்டுறா
ஆண் : கண்ண விட்டு விட்டு
கண் இமைகள் பறக்குது
உன்ன பாத்தாலே
என்ன விட்டு விட்டு
என் நிழலும் பறக்குது
தள்ளி போனாலே
ஆண் : கண்ண விட்டு விட்டு
கண் இமைகள் பறக்குது
உன்ன பாத்தாலே
என்ன விட்டு விட்டு
என் நிழலும் பறக்குது
தள்ளி போனாலே
ஆண் : பாக்குறா தாக்குறா
காதல ஏத்துறா
சாயுறா சாய்க்குறா
போதைய கூட்டுறா
ஆண் : மனம் என்னான்னு பாக்கும் நொடியே
என் முன்னாலே மொளச்ச ரதியே
நான் தள்ளாடி போனேனே அடியே
உன் பின்னாலே வாறேனே கண் மூடியே
ஆண் : ஆடி உன்னாலே திரிஞ்சேன் தனியே
இமை ரெண்டாலே பறந்தேன் வெளியே
இது வம்பாக ஆனாலும் சரியே
ஆடி உன் பேர சொல்வேன் கொண்டாடியே
ஆண் : பார்வையே போதுமா
பாவையும் பேசுமா
வார்த்தையும் நீளுமா
வாழ்க்கையா மாறுமா
ஆண் : நேற்று இந்த
மாற்ற நெஞ்சு ஏதுமில்லையே
ஆண் : கண்ண விட்டு விட்டு
கண் இமைகள் பறக்குது
உன்ன பாத்தாலே
என்ன விட்டு விட்டு
என் நிழலும் பறக்குது
தள்ளி போனாலே
ஆண் : கண்ண விட்டு விட்டு
கண் இமைகள் பறக்குது
உன்ன பாத்தாலே
என்ன விட்டு விட்டு
என் நிழலும் பறக்குது
தள்ளி போனாலே
ஆண் : பாக்குறா தாக்குறா
காதல ஏத்துறா
சாயுறா சாய்க்குறா
போதைய கூட்டுறா
ஆண் : தூரமா போகுறா
தூறலா தூவுறா
வாசமா வீசுறா
வானவில் காட்டுறா
ஆண் : யார் இந்த தேவதைன்னு
கேட்க தூண்டுறா

Song details

Singers: Kapil Kapilan and Nivas K. Prasanna

Music by: Nivas K. Prasanna

Lyrics by: Mohan Rajan

Release information: From Emakku Thozhil Romance (2024) · Singer: Kapil Kapilan and Nivas K. Prasanna · Lyricist: Mohan Rajan · Music: Nivas K. Prasanna

Song video

Watch on YouTube