Roman script
Singer : Sangeetha Rajeshwaran Music by : Shankar Ganesh Lyricist : Vaali Female Part Paaduven kelungal thozhargalae Anbaana nanbargalae Ovvoru vaaththiyaar entha maathiri Mimikkiri pannuvaen antha maathiri Female Part Paaduven kelungal thozhargalae Anbaana nanbargalae Female Part Namma english vaaththiyaar peru ganapathi rawthaan Nada ippadiththaan irukkum avar Paanaiyin udalirukkum poonaiyin kuralirukkum Paadiyum valainjirukkum thaadiyum valarnthirukkum Appaavi aanaalum sidumoonji….. Female Part Paaduven kelungal thozhargalae Anbaana nanbargalae Ovvoru vaaththiyaar entha maathiri Mimikkiri pannuvaen antha maathiri Female Part Naama tamil padikkum vaaththiyaar peru thaaththasaarithaan Avar tamizhil bodhaiyundu ooru pandiserithaan Kaalarillaa sattai kayil podimatta Neththiyilae patta nadu thalaiyil sotta Female Part Sotta thala palapalannu kannaadi polirukkum Pottapulla thalaseevi pottu vachchu poo mudikkum Ippothum eppothum azhumoonji
Ippothum eppothum azhumoonji Female Part Paaduven kelungal thozhargalae Anbaana nanbargalae Ovvoru vaaththiyaar entha maathiri Mimikkiri pannuvaen antha maathiri Female Part Paaduven kelungal thozhargalae Anbaana nanbargalae Female Part Namma kanakku vaaththiyaar peru adaikkalasaami Dhinam kanakku poda solli poradikkira saami Kanakkula medhaiyinnu perai eduththavaru Kanakkae illama pullaigalai peththavaru Aaan yaezhu penn yaezhu padhinezhu… Female Part Indha vaaththiyaargal ellaam ungal thanthaiyai polae Neengal maanavargal ellaam peththa pillaigal polae Veligal polirunthu kaappavar ivarandro Goligal palavaaru seivathu thavarandro Ennaagum sollungal edhirkaalam Female Part Paaduven kelungal thozhargalae Anbaana nanbargalae Ovvoru vaaththiyaar entha maathiri Mimikkiri pannuvaen antha maathiri Female Part Nalla per vaanguvom vaaththiyaaridam Vaangiyae vaazhuvom entha naalilum Nalla per vaanguvom vaaththiyaaridam Vaangiyae vaazhuvom entha naalilum
தமிழ்
பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே அன்பான நண்பர்களே ஒவ்வொரு வாத்தியார் எந்த மாதிரி மிமிக்கிரி பண்ணுவேன் அந்த மாதிரி பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே அன்பான நண்பர்களே பெண் : நம்ம இங்கிலீஷ் வாத்தியார் பேரு கணபதி ராவ்தான் நட இப்படித்தான் இருக்கும் அவர்...... பானையின் உடலிருக்கும் பூனையின் குரலிருக்கும் பாடியும் வளைஞ்சிருக்கும் தாடியும் வளர்ந்திருக்கும் அப்பாவி ஆனாலும் சிடுமூஞ்சி.... பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே அன்பான நண்பர்களே ஒவ்வொரு வாத்தியார் எந்த மாதிரி மிமிக்கிரி பண்ணுவேன் அந்த மாதிரி பெண் : நாம தமிழ் படிக்கும் வாத்தியார் பேரு தாத்தாசாரிதான் அவர் தமிழில் போதையுண்டு ஊரு பாண்டிச்சேரிதான் காலரில்லா சட்டை கையில் பொடிமட்ட நெத்தியிலே பட்ட நடுத்தலையில் சொட்ட பெண் : சொட்ட தல பளபளன்னு கண்ணாடி போலிருக்கும் பொட்டப்புள்ள தலச்சீவி பொட்டு வச்சு பூமுடிக்கும் இப்போதும் எப்போதும் அழுமூஞ்சி இப்போதும் எப்போதும் அழுமூஞ்சி... பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே அன்பான நண்பர்களே ஒவ்வொரு வாத்தியார் எந்த மாதிரி மிமிக்கிரி பண்ணுவேன் அந்த மாதிரி பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே அன்பான நண்பர்களே பெண் : நம்ம கணக்கு வாத்தியார் பேரு அடைக்கலசாமி தினம் கணக்கு போடச் சொல்லி போரடிக்கிற சாமி கணக்குல மேதையின்னு பேரை எடுத்தவரு கணக்கே இல்லாம புள்ளைங்களை பெத்தவரு ஆண் ஏழு பெண் ஏழு பதினாலு..... பெண் : இந்த வாத்தியார்கள் எல்லாம் உங்கள் தந்தையை போலே நீங்கள் மாணவர்கள் எல்லாம் பெத்த பிள்ளைகள் போலே வேலிகள் போலிருந்து காப்பவர் இவரன்றோ கேலிகள் பலவாறு செய்வது தவறன்றோ என்னாகும் சொல்லுங்கள் எதிர்காலம் பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே அன்பான நண்பர்களே நல்ல பேர் வாங்கணும் வாத்தியாரிடம் வாங்கினால் வாழலாம் எந்த நாளிலும் பெண் : நல்ல பேர் வாங்குவோம் வாத்தியாரிடம் வாங்கியே வாழுவோம் எந்த நாளிலும் நல்ல பேர் வாங்குவோம் வாத்தியாரிடம் வாங்கியே வாழுவோம் எந்த நாளிலும்
Song information
Singer: Sangeetha Rajeshwaran
Music by: Shankar Ganesh
Release information: From Ilayapiravigal (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Sangeetha Rajeshwaran
- Film / album: Ilayapiravigal
- Composer: Shankar Ganesh