Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Aaa….aaa….aaa…aa.. Aaaa….aaaa….aaa…aaa.. Female Part Paadungal paattu paadungal Chorus : Paadungal paattu paadungal Female : Podungal thaalam podungal Chorus : Podungal thaalam podungal Female Part Vedhanaigal odividum Vaazhkai ingae thedi varum Female Part Paadungal paattu paadungal Chorus : Paadungal paattu paadungal Female : Podungal thaalam podungal Chorus : Podungal thaalam podungal Female Part Kodayilae man kaaindhirukkum Odayilum neer ootredukkum Chorus : Kodayilae man kaaindhirukkum Odayilum neer ootredukkum Female Part Vaaduvadhaal oru laabam illai Vaazhndhida thaan pirandhom Chorus : Vaaduvadhaal oru laabam illai Vaazhndhida thaan pirandhom Female Part Kaalamum neramum kai kooda Kaanalum kaveri neer aagha Vedhanai sodhanai naetrodu Ponadhu ponadhu kaatrodu Ila venilum thendralum vaasalil vandhadhu Female Part Paadungal paattu paadungal
Chorus : Paadungal paattu paadungal Female Part Ni ri gari ne Come on repeat Chorus : Ni ri gari ne Male : Adikadi nee Female : Ni ga ri ne Male : Nikkura nee Female : Ga ga ri ne Chorus : Okkaru nee Female Part Ni ri ma pa da ma dha Ne sa ne da pa ma da pa ma Ni ri ma pa ma pa ni sa ni sa ri ma pa Da ni sa ma pa Female Part Yetri veippom nam vaasalukku Anbu ennum or pon vilakku Yetri veippom nam vaasalukku Anbu ennum or pon vilakku Female Part Naalai ennum oru naal irrukku Nalam perathaan namakku Naalai ennum oru naal irrukku Nalam perathaan namakku Pournami endroru pon naal thaan Male Part Aaa…aaa.a….aaa…..aaa….haa… Pournami endroru pon naal thaan Poothadhu innoru nannaal dhaan Soozhndhidum megamum thannaaldhaan Kaatrinil karaindhadhu innaal dhaan Pudhu aanandham enbadhu Aarambam aanadhu Male Part Paadungal paattu paadungal Podungal thaalam podungal Vedhanaigal odividum Vaazhkai ingae thedi varum Paadungal paattu paadungal Podungal thaalam podungal
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : பாடுங்கள் பாட்டு பாடுங்கள் குழு : பாடுங்கள் பாட்டு பாடுங்கள் பெண் : போடுங்கள் தாளம் போடுங்கள் குழு : போடுங்கள் தாளம் போடுங்கள் பெண் : வேதனைகள் ஓடி விடும் வாழ்க்கை இங்கே தேடி வரும் பெண் : பாடுங்கள் பாட்டு பாடுங்கள் குழு : பாடுங்கள் பாட்டு பாடுங்கள் பெண் : போடுங்கள் தாளம் போடுங்கள் குழு : போடுங்கள் தாளம் போடுங்கள் பெண் : கோடையிலே மண் காய்ந்திருக்கும் ஓடையிலும் நீர் ஊற்றெடுக்கும் குழு : கோடையிலே மண் காய்ந்திருக்கும் ஓடையிலும் நீர் ஊற்றெடுக்கும் பெண் : வாடுவதால் ஒரு லாபம் இல்லை வாழ்ந்திட தான் பிறந்தோம் குழு : வாடுவதால் ஒரு லாபம் இல்லை வாழ்ந்திட தான் பிறந்தோம் பெண் : காலமும் நேரமும் கை கூட கானலும் காவேரி நீர் ஆக வேதனை சோதனை நேற்றோடு போனது போனது காற்றோடு இள வேனிலும் தென்றலும் வாசலில் வந்தது பெண் : பாடுங்கள் பாட்டு பாடுங்கள் குழு : பாடுங்கள் பாட்டு பாடுங்கள் பெண் : னி ரி கரி னி கம் ஆன் ரிப்பீட் குழு : னி ரி கரி னி ஆண் : அடிக்கடி நீ பெண் : னி க ரி னி ஆண் : நிக்குற நீ பெண் : க க ரி னி குழு : உக்காரு நீ பெண் : னி ரி மா பா ட மா தா னி சா னி ட பா மா ட பா மா னி ரி மா பா மா பா னி ச னி சா ரி மா பா ட னி சா மா பா பெண் : ஏற்றி வைப்போம் நம் வாசலுக்கு அன்பு என்னும் ஓர் பொன் விளக்கு ஏற்றி வைப்போம் நம் வாசலுக்கு அன்பு என்னும் ஓர் பொன் விளக்கு பெண் : நாளை என்னும் ஒரு நாள் இருக்கு நலம் பெறத்தான் நமக்கு நாளை என்னும் ஒரு நாள் இருக்கு நலம் பெறத்தான் நமக்கு பௌர்ணமி என்றொரு பொன் நாள் தான் ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா பௌர்ணமி என்றொரு பொன் நாள் தான் பூத்தது இன்னொரு நாணல் தான் சூழ்ந்திடும் மேகமும் தன்னால் தான் காற்றினில் கரைந்தது இந்நாள் தான் புது ஆனந்தம் என்பது ஆரம்பம் ஆனது ஆண் : பாடுங்கள் பாட்டு பாடுங்கள் போடுங்கள் தாளம் போடுங்கள் வேதனைகள் ஓடி விடும் வாழ்க்கை இங்கே தேடி வரும் பாடுங்கள் பாட்டு பாடுங்கள் போடுங்கள் தாளம் போடுங்கள்
Song information
Singers: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Paadu Nilave (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Paadu Nilave
- Composer: Ilayaraja