Roman script
Singer : K. S. Chitra Music by : T. Rajendar Female Part Paadupattu maegam vaanil Koodu kattum kolam kandaen Paadupattu maegam vaanil Koodu kattum kolam kandaen Female Part Kaattrennum munivan konda kobam Kalainthoda vittuvittan saabam Maegam adhu paavam Mazhaiyae adhan sogam….mmm…. Aaa…..aa….aaa…..aaa…. Female Part Yaezhai en kadhal arangam yaeraatho Paavai en nenjil kaayam aaraatho
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : பாடுபட்டு மேகம் வானில் கூடு கட்டும் கோலம் கண்டேன் பாடுபட்டு மேகம் வானில் கூடு கட்டும் கோலம் கண்டேன் பெண் : காற்றென்னும் முனிவன் கொண்ட கோபம் கலைந்தோட விட்டுவிட்டான் சாபம் மேகம் அது பாவம் மழையே அதன் சோகம்......ம்ம்ம்ம்..... ஆஆ......ஆ....ஆஆ.......ஆஆ.... பெண் : ஏழை என் காதல் அரங்கம் ஏறாதோ... பாவை என் நெஞ்சில் காயம் ஆறாதோ
Song information
Singer: K. S. Chitra
Music by: T. Rajendar
Release information: From Pookkal Vidum Thoothu (1987) · Lyricist: T. Rajendar
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Pookkal Vidum Thoothu
- Composer: T. Rajendar