Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Male Part Padal naan paada En paarvai thaan thaeda Padal naan paada En paarvai thaan thaeda Oru mugam pudhu mugam Pudhu mugam indru arimugam Adhu nee dhaan Male Part Padal naan paada En paarvai thaan thaeda Padal naan paada En paarvai thaan thaeda Male Part Indru thaane paarthen Aval iniya mozhiyai ketten Indru thaane paarthen Aval iniya mozhiyai ketten Kuyilin kuralil mayilin azhagil Kothai vadivai paarthen Edhirilae irukiraai Edhirilae irukiraai sirikkiraai Siritha sirippil viritha valaiyil Vizhuntha meen aanen Male Part Padal naan paada En paarvai thaan thaeda Padal naan paada En paarvai thaan thaeda Male Part Enakku indroru yogam Un iniya ninaivil yaagam Enakku indroru yogam Un iniya ninaivil yaagam Indrum endrum paada piranthen Ilaya paavai raagam Idhu oru thodar kadhai Idhu oru thodar kadhai valarpirai Enadhu manadhil ezhudi mudithaal Iniya pudhiya kavidhai Male Part Padal naan paada En paarvai thaan thaeda Padal naan paada En paarvai thaan thaeda Oru mugam pudhu mugam Pudhu mugam indru arimugam Adhu nee dhaan Male Part Padal naan paada En paarvai thaan thaeda Padal naan paada En paarvai thaan thaeda
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : பாடல் நான் பாட என் பார்வைதான் தேட பாடல் நான் பாட என் பார்வைதான் தேட ஒரு முகம் புது முகம் புது முகம் இன்று அறிமுகம் அது நீ.....தான். ஆண் : பாடல் நான் பாட என் பார்வைதான் தேட பாடல் நான் பாட என் பார்வைதான் தேட ஆண் : இன்று தானே பார்த்தேன் அவள் இனிய மொழியை கேட்டேன் இன்று தானே ஹ்ஹ பார்த்தேன் அவள் இனிய மொழியை கேட்டேன் குயிலின் குரலில் மயிலின் அழகில் கோதை வடிவை பார்த்தேன் எதிரிலே....இருக்கிறாள்...... ஹ்ஹ எதிரிலே..இருக்கிறாள்..சிரிக்கிறாள் சிரித்த சிரிப்பில் விரித்த வலையில் விழுந்த மீன் ஆனேன்... ஆண் : பாடல் நான் பாட என் பார்வைதான் தேட பாடல் நான் பாட என் பார்வைதான் தேட ஆண் : எனக்கு இன்றொரு யோகம் உன் இனிய நினைவில் யாகம் எனக்கு இன்றொரு யோகம் உன் இனிய நினைவில் யாகம் இன்றும் என்றும் பாட பிறந்தேன் இளைய பார்வை ராகம் இது ஒரு.....தொடர்கதை.... இது ஒரு.. தொடர்கதை.. வளர்பிறை எனது மனதில் எழுதி முடித்தாள் இனிய புது கவிதை.... ஆண் : பாடல் நான் பாட என் பார்வைதான் தேட பாடல் நான் பாட என் பார்வைதான் தேட ஒரு முகம் புது முகம் புது முகம் இன்று அறிமுகம்..அது நீ.... தான்.. ஆண் : பாடல் நான் பாட என் பார்வைதான் தேட பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Release information: From Idhu Oru Thodar Kathai (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Idhu Oru Thodar Kathai
- Composer: Gangai Amaran