Roman script
Singer : S. Janaki Music by : K. V. Mahadevan Female Part Paada therinthavar paadungal Aada therinthavar aadungal Idhu thanga paapa pirandha naal Oru thaayin ullam malarndha naal Chorus Aaa aahaaa…(4) Female : Paada therinthavar paadungal Aada therinthavar aadungal Idhu thanga paapa pirandha naal Oru thaayin ullam malarndha naal Female Part Konjum kiliyin mozhi eduthu Kuvalai poovil vizhi eduthu Konjum kiliyin mozhi eduthu Kuvalai poovil vizhi eduthu Vaigai alaiyil udal eduthu Vaigai alaiyil udal eduthu Madhurai thendral nadai eduthu Female Part Idhu thanga paapa pirandha naal Oru thaayin ullam malarndha naal Female Part {Uravugalaalae Chorus : Ulagangal Female : Urumaigalaalae Chorus : Idhayangal} (2) Female : Parivum paasamum bandhangal Parivum paasamum bandhangal En paapa vazhiyae sondhangal Chorus Aa…aahaa….Female : Aaaa…aahaa…. Chorus : Lala Female : Lalala lalala lalalaa laa laa laa Female Part Paada therinthavar paadungal Aada therinthavar aadungal All : Idhu thanga paapa pirandha naal Oru thaayin ullam malarndha naal Female Part Thanthaiyin manaivi thaaiyaavaal Aval thaangiya mazhalai seiyaavaal Thanthaiyin manaivi thaaiyaavaal Aval thaangiya mazhalai seiyaavaal Sindhanai seidhen pon magalae Sindhanai seidhen pon magalae Nee deivam thantha en magalae Chorus Aa…aahaa….(4) Female : Paada therinthavar paadungal Aada therinthavar aadungal All : Idhu thanga paapa pirandha naal Oru thaayin ullam malarndha naal
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : பாடத் தெரிந்தவர் பாடுங்கள் ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள் இது தங்கப் பாப்பா பிறந்த நாள் ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள் குழு : ஆஅ......ஆஆஹா.....(4) பெண் : பாடத் தெரிந்தவர் பாடுங்கள் ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள் இது தங்கப் பாப்பா பிறந்த நாள் ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள் பெண் : கொஞ்சும் கிளியின் மொழி எடுத்து குவளை பூவில் விழி எடுத்து கொஞ்சும் கிளியின் மொழி எடுத்து குவளை பூவில் விழி எடுத்து வைகை அலையில் உடலெடுத்து வைகை அலையில் உடலெடுத்து மதுரை தென்றல் நடை எடுத்து பெண் : இது தங்கப் பாப்பா பிறந்த நாள் ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள் பெண் : {உறவுகளாலே ......... குழு : உலகங்கள்..... பெண் : உரிமைகளாலே ......... குழு : இதயங்கள்.......) (2) பெண் : பரிவும் பாசமும் பந்தங்கள் பரிவும் பாசமும் பந்தங்கள் என் பாப்பா வழியே சொந்தங்கள் குழு : ஆ........ஆஹா........ பெண் : ஆஆ......ஆஹா...... குழு : லல பெண் : லலல லலல லலலா லா லா லா பெண் : பாடத் தெரிந்தவர் பாடுங்கள் ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள் அனைவரும் : இது தங்கப் பாப்பா பிறந்த நாள் ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள் பெண் : தந்தையின் மனைவி தாயாவாள் அவள் தாங்கிய மழலை சேயாவாள் தந்தையின் மனைவி தாயாவாள் அவள் தாங்கிய மழலை சேயாவாள் சிந்தனை செய்தேன் பொன் மகளே சிந்தனை செய்தேன் பொன் மகளே நீ தெய்வம் தந்த என் மகளே குழு : ஆ.....ஆஹா.....(4) பெண் : பாடத் தெரிந்தவர் பாடுங்கள் ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள் அனைவரும் : இது தங்கப் பாப்பா பிறந்த நாள் ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Pudhiya Vazhkai (1971) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
- Singer: S. Janaki
- Film / album: Pudhiya Vazhkai
- Composer: K. V. Mahadevan