Roman script
Singer : Bibin Tutuu Music by : Srinivas Female Part Aararirarooo aarariro Aararirarooo raaroo Male Part Ozhakku nelavae aaraaro Onakku naanae thaayaaro Azhukku thangamae aaraaro Enakku nee thaan thaayaaro Female Part Aararirarooo raaroo Male Part Ettu vecha nelavae kannurangu Kotti vecha natchathiram kannurangu Ellaamae tholanjaalum en sothu nee thaanae Saamikku piragu nee thaanae uravu Naan saagum podhum kooda iru aathaa aathaa Male Part Ozhakku nelavae aaraaro Ozhakku nelavae aaraaro Onakku naanae thaayaaro Male Part Adi ezha veettu vaazha poovae Innum enna acham On punnagai mattum Pogum pathu latcham On kannaadi kannu melae Kaanum chinna macham Adhu kadavul vecha Dhrishti pottin ucham Male Part Nee machakkaari Pugazh uchakkaari Naan pichakkaaran oo oo… Ae dharma thaayae Nee thanga katti Naan thagara petti oo oo…oo oo Ullangai malaiyae usurulla silaiyae Un thandhai thaayaaga vandhen Naanaaga vaa Male Part Ozhakku nelavae aaraaro Aaraaro Onakku naanae thaayaaro Thaayaaro Male Part Naan pothi pothi nattu vecha Poo vaazha kannu Mudhal mottu vittu Poothu pochu ninnu Male Part Ada uthu uthu paakkudhaiyaa Ooru sanam ninnu Oru amman koyil Sirpam kaanominnu Male Part Ae kanni thaenae Un kaakka thaanae Ada naan vandhenae…ae… En anbum neeyae En aayul neeyae En saavum neeyae ho… Male Part Vaettaikku thappicha Kaattaanai naan thaanae Madha yaanaikkaetha Angusam yaaru nee thaanae Male Part Ozhakku nelavae aaraaro Aaraaro Onakku naanae thaayaaro Thaayaaro Female Part Aararirarooo raaroo
தமிழ்
பாடகர் : பிபின் டுட்டு இசையமைப்பாளர் : ஸ்ரீநிவாஸ் பெண் : ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ராரோ ஆண் : ஒழுக்கு நிலவே ஆராரோ உனக்கு நானே தாயாரோ அழுக்கு தங்கமே ஆராரோ எனக்கு நீதான் தாயாரோ பெண் : ஆராரிராரோ ராரோ ஆண் : எட்டு வச்ச நிலவே கண்ணுறங்கு கொட்டி வச்ச நட்சத்திரம் கண்ணுறங்கு எல்லாமே தொலைஞ்சாலும் என் சொத்து நீதானே சாமிக்கு பிறகு நீதானே உறவு நான் சாகும் போது கூட இரு ஆத்தா ஆத்தா ஆண் : ஒழுக்கு நிலவே ஆராரோ ஒழுக்கு நிலவே ஆராரோ உனக்கு நானே தாயாரோ ஆண் : அடி ஏழை வீட்டு வாழப்பூவே இன்னும் என்ன அச்சம் உன் புன்னகை மட்டும் போகும் பத்து லட்சம் உன் கண்ணாடி கண்ணு மேலே காணும் சின்ன மச்சம் அது கடவுள் வச்ச திருஷ்டி பொட்டின் உச்சம் ஆண் : நீ மச்சக்காரி புகழ் உச்சக்காரி நான் பிச்சைக்காரன் ஓ ஓ..... ஏ தர்மத் தாயே நீ தங்கக்கட்டி நான் தகரப்பெட்டி ஓ ஓ....ஓ ஓ உள்ளங்கை மலையே உசுருள்ள சிலையே உன் தந்தை தாயாக வந்தேன் நானாக வா ஆண் : ஒழுக்கு நிலவே ஆராரோ ஆராரோ உனக்கு நானே தாயாரோ தாயாரோ ஆண் : நான் பொத்தி பொத்தி வச்ச பூவாழக்கன்னு முதல் மொட்டு விட்டு பூத்துப்போச்சு நின்னு ஆண் : அட உத்து உத்து பாக்குதய்யா ஊரு சனம் நின்னு ஒரு அம்மன் கோயில் சிற்பம் காணோமின்னு ஆண் : ஏ கன்னித்தேனே உனை காக்கத்தானே அட நான் வந்தேனே...ஏ.... என் அன்பும் நீயே என் ஆயுள் நீயே என் சாவும் நீயே ஹோ..... ஆண் : வேட்டைக்கு தப்பிச்ச காட்டானை நான் தானே மதயானைக்கேத்த அங்குசம் யாரு நீதானே ஆண் : ஒழுக்கு நிலவே ஆராரோ ஆராரோ உனக்கு நானே தாயாரோ தாயாரோ பெண் : ஆராரிராரோ ராரோ
Song information
Singer: Bibin Tutuu
Music by: Srinivas
Release information: From Kangaroo (2015) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Bibin Tutuu
- Film / album: Kangaroo
- Composer: Srinivas