Roman script

Singer : Mukesh
Music by : Bharathwaj
Male Part
Ovvoru pillaiyum oru pindamaai
Mannil vanthathae
Mirugamum deivamum
Sama baagamaai athil ullathae
Male Part
Ovvoru pillaiyum oru pindamaai
Mannil vanthathae
Mirugamum deivamum
Sama baagamaai athil ullathae
Male Part
Miruga nilaiyo ..ooo
Deiva nilaiyo…. ooo
Miruga nilaiyo
Deiva nilaiyo
Iruthi vadivam entha nilaiyo
Soozhnilai solliya vithipadi
Vaazhkaiyum vadivedukkum
Male Part
Ovvoru pillaiyum oru pindamaai
Mannil vanthathae
Mirugamum deivamum
Sama baagamaai athil ullathae…ae….
Male Part
Vaazhkaiyin aathi engae
Yaar kandu pidiththathu
Vaazhkaiyin antham engae
Yaar ellai vaguththathu
Male Part
Buththiyaal vaazhgavendrae
Gnayaanangal azhaikkuthu
Kaththiyaal vaazhgavendrae
Kaalangal vithikkuthu
Male Part
Poo parikkum vaazhkai kettaai
Paampadikkum vaazhkai kondaai
Muththu moottai vaanga sendraai
Uppu moottai vaangi vanthaai
Male Part
Vithi endra aattril
Nee oru thurumbu
Vedhangal sollum
Amainthathai nee virumbu
Male Part
Ovvoru pillaiyum oru pindamaai
Mannil vanthathae
Mirugamum deivamum
Sama baagamaai athil ullathae
Chorus : Thom thom thathana…
Chorus
Ma pa pa
Ma pa da pa pa pa
Ma pa ni da sa pa
Pa pa ma da pa ma ga
Ma pa pa
Ma pa dha pa pa pa
Ma pa ni da sa pa
Pa pa ma da pa ma ga
Chorus
Sa ri ga sa sa
Ma ma ga ri sa
Sa ri ga sa sa
Sa ni da pa ma
Female Chorus : Thom thom thana
Thom thom thana
Thom thom thana
Thom thom thom thom thomthom
Thom thom thom thom thomthom
Male Part
Kanavilae odi odi
Poo manjam amaikkiraai
Muthugilae aani kuththi
Mul melae padukkiraai
Aaaaaah…
Male Part
Saaviyai thedi thedi
Nee mannil alaigiraai
Saaviyai kandeduthu
Nee mannil tholaigiraai
Male Part
Pinju vayathil
Patta kaayam
Nenju naduvil
Innum eriyum
Kaayam ellaam aarumpothum
Thazumbumattum
Saatchchiaagum
Male Part
Kaayaththai thudaithu
Kalakaththai niruthu
Kalangalai maattri
Puthu yuththam nee nadathu
Male Part
Ovvoru pillaiyum oru pindamaai
Mannil vanthathae
Mirugamum deivamum
Sama baagamaai athil ullathae
Male Part
Miruga nilaiyo ..ooo
Deiva nilaiyo…. ooo
Miruga nilaiyo
Deiva nilaiyo
Iruthi vadivam entha nilaiyo
Soozhnilai solliya vithipadi
Vaazhkaiyum vadivedukkum

தமிழ்

பாடகர் : முகேஷ்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே
ஆண் : ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே
ஆண் : மிருக நிலையோ...ஓ....
தெய்வ நிலையோ...ஓ
மிருக நிலையோ
தெய்வ நிலையோ
இறுதி வடிவம் எந்த நிலையோ
சூழ்நிலை சொல்லிய விதிப்படி
வாழ்க்கையும் வடிவெடுக்கும்
ஆண் : ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே...ஏ....
ஆண் : வாழ்க்கையின் ஆதி எங்கே
யார் கண்டுபிடித்தது
வாழ்க்கையின் அந்தம் எங்கே
யார் எல்லை வகுத்தது
ஆண் : புத்தியால் வாழ்கவென்றே
ஞானங்கள் அழைக்குது
கத்தியால் வாழ்கவென்றே
காலங்கள் விதிக்குது
ஆண் : பூப் பறிக்கும் வாழ்க்கை கேட்டாய்
பாம்படிக்கும் வாழ்க்கை கொண்டாய்
முத்து மூட்டை வாங்கச் சென்றாய்
உப்பு மூட்டை வாங்கி வந்தாய்
ஆண் : விதி என்ற ஆற்றில்
நீ ஒரு துரும்பு
வேதங்கள் சொல்லும்
அமைந்ததை நீ விரும்பு
ஆண் : ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே
குழு : தோம் தோம் தோம்
குழு : ம ப ப
ம ப ட ப ப ப
ம ப நி ட ச ப
ப ப ம ட ப ம க
ம ப ப
ம ப த ப ப ப
ம ப நி ட ச ப
ப ப ம ட ப ம க
குழு : ச ரி க ச ச
ம ம க ரி ச
ச ரி க ச ச
ச நி ட ப ம
பெண் குழு : தோம் தோம் தனா
தோம் தோம் தனா
தோம் தோம் தனா
தோம் தோம் தோம் தோம் தோம் தோம்தோம்
தோம் தோம் தோம் தோம் தோம் தோம்தோம்
ஆண் : கனவிலே ஓடி ஓடி
பூ மஞ்சம் அமைக்கிறாய்
முதுகிலே ஆணிகுத்தி
முள்மேலே படுக்கிறாய்
ஆஆஆ.......
ஆண் : சாவியைத் தேடித் தேடி
நீ மண்ணில் அலைகிறாய்
சாவியைக் கண்டெடுத்து
நீ மண்ணில் தொலைகிறாய்
ஆண் : பிஞ்சு வயதில்
பட்ட காயம்
நெஞ்சு நடுவில்
இன்னும் எரியும்
காயமெல்லாம் ஆறும் போதும்
தழும்பு மட்டும்
சாட்சியாகும்
ஆண் : காயத்தை துடைத்து
கலக்கத்தை நிறுத்து
களங்களை மாற்றி
புது யுத்தம் நீ நடத்து
ஆண் : ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே
ஆண் : மிருக நிலையோ...ஓ....
தெய்வ நிலையோ...ஓ
மிருக நிலையோ
தெய்வ நிலையோ
இறுதி வடிவம் எந்த நிலையோ
சூழ்நிலை சொல்லிய விதிப்படி
வாழ்க்கையும் வடிவெடுக்கும்

Song details

Music by: Bharathwaj

Release information: From Vattaram (2006) · Lyricist: Vairamuthu