Roman script
Ovvoru Manusanum Ovvoru Vitham Song Lyrics is a track from Bomb Tamil Film– 2025, Starring Arjundas, Kaali Venkat, Shivathmika Rajashekar, Nassar, Abhirami, Singampuli, Balasaravanan, TSK, Poovaiyar and Others. This song was sung by Meghna Sumesh and Dharshini Rajkumar and the music was composed by D. Imman. Lyrics works are penned by Jayra. Singers : Meghna Sumesh and Dharshini Rajkumar Music Director : D. Imman Lyricist : Jayra Female Part Poongaathu aala paathu veesaadhu Boologom pothuvu namakku Nellnaathu vaira paathu valaradhu Vaan megam saatchi adharkku Female Part Kuyil vaazha thani koodu Mara kilai thanae adhan veedu Pulu rondhu poga thani roadu Kidaiyaadhu Female Part Vovvoru manushanum Vovvoru vidham Indha boomiyil vaazhvadhae Amanja varam Vovvoru manushanum Vovvoru vidham Indha boomiyil vaazhvadhae Amanja varam Female Part Poongaathu aala paathu veesaadhu Boologom pothuvu namakku Female Part Motta veyila adai mazha than Thaana samarasam seiyumae Saruvediyaai idi idichaa Megam minni minni olirume Female Part Vaanavillu nerathula Thoga mayil koothaadumae Vaanam parkkum boomiyilum Thanthom inga muppbogame Female Part Thenna vazha nelli palaa Irundhaalum Vetti veesi kodu poda marandhaalum Neeyum vaazha naanum vaazhanum Female Part Vovvoru manushanum Vovvoru vidham Indha boomiyil vaazhvadhae Amanja varam Female Part Poongaathu aala paathu veesaadhu Boologom pothuvu namakku Nellnaathu vaira paathu valaradhu Vaan megam saatchi adharkku Female Part Kuyil vaazha thani koodu Mara kilai thanae adhan veedu Pulu rondhu poga thani roadu Kidaiyaadhu Females : Vovvoru manushanum Vovvoru vidham Indha boomiyil vaazhvadhae Amanja varam Vovvoru manushanum Vovvoru vidham Indha boomiyil vaazhvadhae Amanja varam
தமிழ்
பாடகர்கள் : மேக்னா சுமேஷ் மற்றும் தர்ஷினி ராஜ்குமார் இசையமைப்பாளர் : டி. இமான் பாடலாசிரியர் : ஜெய்ரா பெண் : பூங்காத்து ஆள பாத்து வீசாது பூலோகம் பொதுவு நமக்கு நெல் நாத்து வயிற பாத்து வளராது வான் மேகம் சாட்சி அதற்க்கு பெண் : குயில் வாழ தனி கூடு மரகிளை தானே அதன் வீடு புலு ரோந்து போக தனி ரோடு கிடையாது பெண் : ஒவ்வொரு மனுஷனும் ஒவ்வொரு விதம் இந்த பூமியில வாழ்வதே அமைஞ்ச வரம் ஒவ்வொரு மனுஷனும் ஒவ்வொரு விதம் இந்த பூமியில வாழ்வதே அமைஞ்ச வரம் பெண் : பூங்காத்து ஆள பாத்து வீசாது பூலோகம் பொதுவு நமக்கு பெண் : மொட்ட வெயில அடை மழைதான் தானா சமரசம் செய்யுமே சரவெடியாய் இடி இடிச்சா மேகம் மின்னி மின்னி ஒலிருமே பெண் : வானவில்லு நேரத்துல தோக மயில் கூத்தாடுமே வானம் பார்க்கும் பூமியிலும் தந்தோம் இங்க முப்போகமே பெண் : தென்னை வாழ நெல்லி பலா இருந்தாலும் வெட்டி வீசி கோடு போட மறந்தாலும் நீயும் வாழ நானும் வாழனும் பெண் : ஒவ்வொரு மனுஷனும் ஒவ்வொரு விதம் இந்த பூமியில வாழ்வதே அமைஞ்ச வரம் பெண் : பூங்காத்து ஆள பாத்து வீசாது பூலோகம் பொதுவு நமக்கு நெல் நாத்து வயிற பாத்து வளராது வான் மேகம் சாட்சி அதற்க்கு பெண் : குயில் வாழ தனி கூடு மரகிளை தானே அதன் வீடு புலு ரோந்து போக தனி ரோடு கிடையாது பெண்கள் : ஒவ்வொரு மனுஷனும் ஒவ்வொரு விதம் இந்த பூமியில வாழ்வதே அமைஞ்ச வரம் ஒவ்வொரு மனுஷனும் ஒவ்வொரு விதம் இந்த பூமியில வாழ்வதே அமைஞ்ச வரம்
Song information
Singers: Meghna Sumesh and Dharshini Rajkumar
Release information: From Bomb (2025) · Singer: Meghna Sumesh and Dharshini Rajkumar · Lyricist: Jayra · Music: D. Imman
Explore this song
- Singer: Meghna Sumesh and Dharshini Rajkumar
- Film / album: Bomb