Roman script
Iraivaa Song Lyrics is a track from Bomb Tamil Film– 2025, Starring Arjundas, Kaali Venkat, Shivathmika Rajashekar, Nassar, Abhirami, Singampuli, Balasaravanan, TSK, Poovaiyar and Others. This song was sung by Madhu Balakrishnan and Haricharan and the music was composed by D. Imman. Lyrics works are penned by Rakendu Mouli. Singers : Madhu Balakrishnan and Haricharan Music Director : D. Imman Lyricist : Rakendu Mouli Chorus Humming Male Part Iraivaaa Jaga jaga jaga jaga jaga Jana thinai kakka kakka Udane vaa iraivaa Male Part Iraivaaa Raga raga raga raga raga Managalai saerkka saerkka Marubadi vaa iraivaa Male Part Noor aandu kaalam kaathom aiyaa Un arul amudhai parugavae Male Part Agathin arakan kolvom aiyaa Ullathil neeyae irangavae Male Part Anbenum paadhaiyil mudhal padi idhuvoo Chorus : Humming Male : Un saran adaiyum mudivu thaan edhuvoo Chorus Humming Male Part Iraivaaa Jaga jaga jaga jaga jaga
Jana thinai kakka kakka Udane vaa iraivaa Male Part Iraivaaa Raga raga raga raga raga Managalai saerkka saerkka Marubadi vaa iraivaa Chorus Humming Male Part Idhaya thudippin mela thaalam Unadhu uyir swaramae Kurudhi ottathin aattathil ezhum Unadhu thaandavamae Male Part Anu mudhal per andaam varaikkum Agilamaai nee irukkavae Unnai kaana urugi urugi Enadhu manamum thavikkudhae Male Part Sitham kiragiya pitham Kathum enathuyir satham Nitham nadnthidum yuthm Santham pera Male Part Iraivaaa Jaga jaga jaga jaga jaga Jana thinai kakka kakka Udane vaa iraivaa Male Part Iraivaaa Raga raga raga raga raga Managalai saerkka saerkka Marubadi vaa iraivaa Male Part Noor aandu kaalam kaathom aiyaa Un arul amudhai parugavae Male Part Agathin arakan kolvom aiyaa Ullathil neeyae irangavae Male Part Anbenum paadhaiyil mudhal padi idhuvoo Chorus : Humming Male : Un saran adaiyum mudivu thaan edhuvoo Male Part Iraivaaa Iraivaaa
தமிழ்
பாடகர்கள் : மது பாலகிருஷ்ணன் மற்றும் ஹரிசரண் இசையமைப்பாளர் : டி. இமான் பாடலாசிரியர் : ராகேந்து மௌலி குழு : ஹம்மிங் ஆண் : இறைவா ஜக ஜக ஜக ஜக ஜக ஜன திணை காக்க காக்க உடனே வா இறைவா ஆண் : இறைவா ரக ரக ரக ரக மணங்களை சேர்க்க சேர்க்க மறுபடி வா இறைவா ஆண் : நூறு ஆண்டு காலம் காத்தோம் ஐயா உன் அருள் அமுதை பருகவே ஆண் : அகத்தின் அரக்கன் கொள்வோம் ஐயா உள்ளத்தில் நீயே இறங்காவே ஆண் : அன்பெனும் பாதையில் முதல் படி இதுவோ குழு : ஹம்மிங் ஆண் : உன் சரண் அடையும் முடிவுதான் எதுவோ குழு : ஹம்மிங் ஆண் : இறைவா ஜக ஜக ஜக ஜக ஜக ஜன தினை காக்க காக்க உடனே வா இறைவா ஆண் : இறைவா ரக ரக ரக ரக மணங்களை சேர்க்க சேர்க்க மறுபடி வா இறைவா குழு : ஹம்மிங் ஆண் : இதய துடிப்பின் மேள தாளம் உனது உயிர் ஸ்வரமே குருதி ஓட்டத்தின் ஆட்டத்தில் எழும் உனது தாண்டவமே ஆண் : அணு முதல் பேரண்டம் வரைக்கும் அகிலமாய் நீ இருக்கவே உன்னை காண உருகி உருகி எனது மனமும் தவிக்குதே ஆண் : சித்தம் கிரகிய பித்தம் கத்தும் எனதுயிர் சத்தம் நித்தம் நடந்திடும் யுத்தம் சாந்தம் பெற ஆண் : இறைவா ஜக ஜக ஜக ஜக ஜக ஜன தினை காக்க காக்க உடனே வா இறைவா ஆண் : இறைவா ரக ரக ரக ரக மணங்களை சேர்க்க சேர்க்க மறுபடி வா இறைவா ஆண் : நூறு ஆண்டு காலம் காத்தோம் ஐயா உன் அருள் அமுதை பருகவே ஆண் : அகத்தின் அரக்கன் கொள்வோம் ஐயா உள்ளத்தில் நீயே இறங்காவே ஆண் : அன்பெனும் பாதையில் முதல் படி இதுவோ குழு : ஹம்மிங் ஆண் : உன் சரண் அடையும் முடிவு தான் எதுவோ குழு : ஹம்மிங் ஆண் : இறைவா இறைவா....
Song information
Singers: Madhu Balakrishnan and Haricharan
Release information: From Bomb (2025) · Singer: Madhu Balakrishnan and Haricharan · Lyricist: Rakendu Mouli · Music: D. Imman
Explore this song
- Singer: Madhu Balakrishnan and Haricharan
- Film / album: Bomb