Roman script
Singer : Bhavya Pandit and Karthik Music by : D. Imman Male Part Vittu vittu minnal vettum Sathammindri idi idikum Iruvar mattum nenayum Mazhai adikummm.. Ithu kaala mazhai alla kaadhal mazhai.. Male Part Ovvondraai thirudugirai thirudugirai Yarukkum theriyamal thirudugirai Mudhalil en kangalai Female : Kanghalai Irandaavathu idhayathaii Female : Idhayathaii Moondravathu mothathai eeyyyy… Muthathai eeyyyyyhhh.. Female Part Ovvondrai thirudugirai thirudugiraaai Yarukkum theriyamal thirudugirai Mudhalil en poigalai Irandavathu kaigalai Moondravathu vetkathai..eeeehahaaaa… Vetkathai ahhaahhaahhhhh.. Male Part Nogaamal en thozhil Saindhaal pothum Un nuni mookai kaadhoodu Nulaiithal podhum Female Part Kannodu kan parkkum Kadhal podhum Iru kankonda dhooram pol Thalli iru podhum Male Part Penmayil peraanmaai Aanamayil orr penmai Kandariyum neramidhu kadhaliyae Female Part Ovvondraai thirudugirai thirudugiraai Yarukkum theriyamal thirudugirai Female : Eruezhu malagiradhae idhan peyar thaaan kaadhal Idhan pinnae ezhugiradhae Adhan peyar thaan kaamam Male Part Meesayodu mulaikkiradhae Idhan peyarthaan kaadhal Aasaiyodu alaigirathey Adhan peyar thaan kaamam Female Part Ulmanam thanaalae Urugudhu unnalae Kadhalukum kaamathukkum Mathiyilaee Male Part Ovvondrai thirudugirai thirudugirai Female : Yarukkum theriyamal thirudugiraiii Male : Mudhalil en kangalai Irandaavathu idhayathai Moondravathu… Female Part hmmmm…ahhhh hham..hmmmm Male : Muthathaiii…eeee hheeyyy…hhhh Muthathaiii nanananana…….
தமிழ்
பாடகா்கள் : பவ்யா பண்டிட் மற்றும் கார்த்திக் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : வானம் மேகமூட்டத்துடன் காணபடும் விட்டு விட்டு மின்னல் வெட்டும் சத்தம் இன்றி இடி இடிக்கும் இருவா் மட்டும் நனையும் மழை அடிக்கும் இது கால மழை அல்ல காதல் மழை ஆண் : ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய் யாருக்கும் தொியாமல் திருடுகிறாய் முதலில் என் கண்களை பெண் : கண்களை ஆண் : இரண்டாவது இதயத்தை பெண் : இதயத்தை மூன்றாவது முத்தத்தை........... பெண் : ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய் யாருக்கும் தொியாமல் திருடுகிறாய் முதலில் என் பொய்களை இரண்டாவது கைகளை மூன்றாவது வெட்கத்தை... வெட்கத்தை.... .... ஆண் : நோகாமல் என் தோளில் சாய்ந்தால் போதும் உன் நுனி மூக்கை காதோடு நுழைத்தால் போதும் பெண் : கண்ணோடு கண் பாா்க்கும் காதல் போதும் இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும் ஆண் : பெண்மையில் பேராண்மை ஆன்மையில் ஓா் பெண்மை கண்டறியும் நேரம் இது காதலியே பெண் : ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய் யாருக்கும் தொியாமல் திருடுகிறாய் ஈரேழு மலா்கிறதே இதன் பெயா்தான் காதல் இதன் பின்னே எழுகிறதே அதன் பெயா்தான் காமம் ஆண் : மீசையோடு முளைக்கிறதே இதன் பெயா்தான் காதல் ஆசையோடு அலைகிறதே அதன் பெயா்தான் காமம் பெண் : உள்மனம் தன்னாலே உருகுது உன்னாலே காதலுக்கும் காமத்துக்கும் மத்தியிலே ஆண் : ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய் பெண் : யாருக்கும் தொியாமல் திருடுகிறாய் ஆண் : முதலில் என் கண்களை இரண்டாவது இதயத்தை மூன்றாவது பெண் : ............................... ஆண் : முத்தத்தை ஹே ஹே ஹா ஹா. முத்தத்தை... நா ந ந.
Song information
Singer: Bhavya Pandit and Karthik
Music by: D. Imman
Release information: From Jeeva (2014) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Bhavya Pandit and Karthik
- Film / album: Jeeva
- Composer: D. Imman