Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Ottu ketkum pengalae Ulavu paarkkum kangalae Ottu ketkum pengalae Ulavu paarkkum kangalae Female Part Ondru rendu moondru endru Ennum munnae ezhungalaen Ondru rendu moondru endru Ennum munnae ezhungalaen Female Part Puthi enna aanatho Pona pakkam ponatho Puthi enna aanatho Pona pakkam ponatho Female Part Kannil yaarai paarththapothum Kadhalan pola thonutho Kannil yaarai paarththapothum Kadhalan pola thonutho Female Part Ottu ketkum pengalae Ulavu paarkkum kangalae Ondru rendu moondru endru Ennum munnae ezhungalaen Female Part Unnai oruvan poo mudippaan Jannal arugil paarththiruppaan Unnai oruvan poo mudippaan Jannal arugil paarththiruppaan Female Part Innoruththan angae nindraal Enna unakku thonumadi Female Part Chinna pappaavae naan sonnathu thappaathae Chinna pappaavae naan sonnathu thappaathae Vanna pappaavae nee vanthathu nallaallae
Vanna pappaavae nee vanthathu nallaallae Naan kadhaliththaal oru kaippidiththaal Yaar ennai ketpathadi…. Female Part Ottu ketkum pengalae Ulavu paarkkum kangalae Ondru rendu moondru endru Ennum munnae ezhungalaen Female Part Thulli vizhuntha koondhalaiyae Alli mudikka neramillai Thulli vizhuntha koondhalaiyae Alli mudikka neramillai Kanni unathu kolam enna Ennai thodarum velai enna Female Part Thanga pappaavae un sangathi nallaallae Thangachi pappaavae naalai un gathi nallaallae Nee kadhaliththaal oru kaippidiththaal Naan unnai ketkkavillai Female Part Ottu ketkum pengalae Ulavu paarkkum kangalae Ondru rendu moondru endru Ennum munnae ezhungalaen Female Part Puthi enna aanatho Pona pakkam ponatho Kannil yaarai paarththapothum Kadhalan pol thonutho Female Part Ottu ketkum pengalae Ulavu paarkkum kangalae Ondru rendu moondru endru Ennum munnae ezhungalaen Female Part Ondru rendu moondru endru Ennum munnae ezhungalaen
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே உளவு பார்க்கும் கண்களே ஒட்டுக் கேட்கும் பெண்களே உளவு பார்க்கும் கண்களே பெண் : ஒன்று ரெண்டு மூன்று என்று எண்ணும் முன்னே எழுங்களேன் ஒன்று ரெண்டு மூன்று என்று எண்ணும் முன்னே எழுங்களேன் பெண் : புத்தி என்ன ஆனதோ போனப் பக்கம் போனதோ புத்தி என்ன ஆனதோ போனப் பக்கம் போனதோ பெண் : கண்ணில் யாரை பார்த்தபோதும் காதலன் போல் தோணுதோ கண்ணில் யாரை பார்த்தபோதும் காதலன் போல் தோணுதோ பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே உளவு பார்க்கும் கண்களே ஒன்று ரெண்டு மூன்று என்று எண்ணும் முன்னே எழுங்களேன் பெண் : உன்னை ஒருவன் பூ முடிப்பான் ஜன்னல் அருகில் பார்த்திருப்பான் உன்னை ஒருவன் பூ முடிப்பான் ஜன்னல் அருகில் பார்த்திருப்பான் பெண் : இன்னொருத்தன் அங்கே நின்றால் என்ன உனக்கு தோணுமடி பெண் : சின்னப் பாப்பாவே நான் சொன்னது தப்பாதே சின்னப் பாப்பாவே நான் சொன்னது தப்பாதே வண்ணப் பாப்பாவே நீ வந்தது நல்லால்லே வண்ணப் பாப்பாவே நீ வந்தது நல்லால்லே நான் காதலித்தால் ஒரு கைப்பிடித்தால் யார் என்னை கேட்பதடி....... பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே உளவு பார்க்கும் கண்களே ஒன்று ரெண்டு மூன்று என்று எண்ணும் முன்னே எழுங்களேன் பெண் : துள்ளி விழுந்த கூந்தலையே அள்ளி முடிக்க நேரமில்லை துள்ளி விழுந்த கூந்தலையே அள்ளி முடிக்க நேரமில்லை கன்னி உனது கோலம் என்ன என்னைத் தொடரும் வேலை என்ன பெண் : தங்கப் பாப்பாவே உன் சங்கதி நல்லால்லே தங்கச்சிப் பாப்பாவே நாளை உன் கதி நல்லால்லே நீ காதலித்தால் ஒரு கைப்பிடித்தால் நான் உன்னை கேட்கவில்லை....... பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே உளவு பார்க்கும் கண்களே ஒன்று ரெண்டு மூன்று என்று எண்ணும் முன்னே எழுங்களேன் பெண் : புத்தி என்ன ஆனதோ போனப் பக்கம் போனதோ கண்ணில் யாரை பார்த்தபோதும் காதலன் போல் தோணுதோ பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே உளவு பார்க்கும் கண்களே ஒன்று ரெண்டு மூன்று என்று எண்ணும் முன்னே எழுங்களேன் பெண் : ஒன்று ரெண்டு மூன்று என்று எண்ணும் முன்னே எழுங்களேன்...
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Thenum Paalum (1971) · Singer: L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Thenum Paalum
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali