Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Shankar Ganesh Male Part {Ottrai kilaithanil rettai kanigalum Thoththi kondanavo Female : Thoththi kondathai mottu paingkili Koththi thindridumo Male Part Otti kollavo Female : Konjam etti sellavo Male Part Arugae naan varalaamo Ini achcham ennadiyo Arugae naan varalaamo Ini achcham ennadiyo…..} (2) Male Part Aa….mogamenna mogam unai paarththathaalae Yaezhu varna jaalam vizhi jaadai melae Female : Vegamenna vegam enai saerumpothu Pothum indru pothum idai thaangidaathu Female Part Idhilenna kalakkam idhuthaan Ilamaiyin mayakkam Idhilenna kalakkam idhuthaan Ilamaiyin mayakkam Female Part Medhuvaaga padhamaaga nadai podum Poongkodi naan Edhuvaaga padhamaaga nadai podum Poongkodi naan Male Part Ottrai kilaithanil rettai kanigalum Thoththi kondanavo Female : Thoththi kondathai mottu paingkili Koththi thindridumo Male Part Otti kollavo Female : Konjam etti sellavo Male Part Arugae naan varalaamo Ini achcham ennadiyo Female : Aah…aa… Male : Arugae naan varalaamo Ini achcham ennadiyo….. Female Part Yaededuththu naanum padikkaatha vedham Kaiyanaiththu neeyum isaikkindra geetham Male : Vaanilirunthu megam tharai saerum neram Vaadugindra thegam kulir kaana koodum Female Part Iravugal varattum Innum uravugal vilangum Iravugal varattum Innum uravugal vilangum Male Part Madi meedhu vizha vendum Intha thanga thaamaraiye Madi meedhu vizha vendum Intha thanga thaamaraiye Male Part Ottrai kilaithanil rettai kanigalum Thoththi kondanavo Female : Thoththi kondathai mottu paingkili Koththi thindridumo Male Part Otti kollavo Female : Konjam etti sellavo Male Part Arugae naan varalaamo Ini achcham ennadiyo Both : Lala laallaa lala laallaa Lala laallala laa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : {ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும் தொத்திக் கொண்டனவோ பெண் : தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி கொத்தி தின்றிடுமோ ஆண் : ஒட்டிக் கொள்ளவோ பெண் : கொஞ்சம் எட்டிச் செல்லவோ ஆண் : அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ..... அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ.....} (2) ஆண் : ஆ......மோகமென்ன மோகம் உனைப் பார்த்ததாலே ஏழு வர்ண ஜாலம் விழி ஜாடை மேலே பெண் : வேகமென்ன வேகம் எனைச் சேரும்போது போதும் இன்று போதும் இடை தாங்கிடாது பெண் : இதிலென்ன கலக்கம் இதுதான் இளமையின் மயக்கம் இதிலென்ன கலக்கம் இதுதான் இளமையின் மயக்கம் பெண் : மெதுவாக பதமாக நடை போடும் பூங்கொடி நான்..... மெதுவாக பதமாக நடை போடும் பூங்கொடி நான்..... ஆண் : ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும் தொத்திக் கொண்டனவோ பெண் : தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி கொத்தி தின்றிடுமோ ஆண் : ஒட்டிக் கொள்ளவோ பெண் : கொஞ்சம் எட்டிச் செல்லவோ ஆண் : அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ..... பெண் : ஆஹ்.....ஆ.... ஆண் : அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ..... பெண் : ஏடெடுத்து நானும் படிக்காத வேதம் கையணைத்து நீயும் இசைகின்ற கீதம் ஆண் : வானிலிருந்து மேகம் தரை சேரும் நேரம் வாடுகின்ற தேகம் குளிர் காண கூடும் பெண் : இரவுகள் வரட்டும் இன்னும் உறவுகள் விளங்கும் இரவுகள் வரட்டும் இன்னும் உறவுகள் விளங்கும் ஆண் : மடி மீது விழ வேண்டும் இந்த தங்கத் தாமரையே....... மடி மீது விழ வேண்டும் இந்த தங்கத் தாமரையே....... ஆண் : ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும் தொத்திக் கொண்டனவோ பெண் : தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி கொத்தி தின்றிடுமோ ஆண் : ஒட்டிக் கொள்ளவோ பெண் : கொஞ்சம் எட்டிச் செல்லவோ ஆண் : அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ..... இருவர் : லல லால்லா லல லால்லா லல லால்லல லா
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Shankar Ganesh
Release information: From Anthasthu (1985) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Anthasthu
- Composer: Shankar Ganesh