Roman script
Singer : S. P. Shailaja Music by : Shankar Ganesh Female Part En ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula Ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula Female Part Rendu pulla en pakkathula Antha kadhaiya enna solla Naan antha kadhaiya enna solla Female Part En ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula Female Part En thinna ooram thenna maram rasa Anna mavan vachcha maram En anna mavan vachcha maram Thennang kaayikku aasaipattu Anna mavana vachchkkittaen En anna mavana vachchkkittaen Femlae : Machchi ooram maagaa maram rasa Maamanaaru vachcha maram En maamanaaru vachcha maram Maangaayikku aasaipattu Maamanaara vachchikittaen En maamanaara vachchikittaen Female Part En ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula Rendu pulla en pakkathula Antha kadhaiya enna solla Naan antha kadhaiya enna solla Female Part En kollaiyila koiyaa maram rasa Kozhunthanaaru vachcha maram En kozhunthanaaru vachcha maram Koiyyaak kaayikku aasaipattu Kozhunthanaara vachchikittaen En kozhunthanaara vachchikittaen Female Part En moolaiyila murunga maram rasa Mooththaaru nattu vachcha maram En mooththaaru nattu vachcha maram Munga kaayikku aasaipatt Mooththaara naan vachchikittaen En mooththaara naan vachchikittaen Female Part En ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula Theeyaa aachchu ullukkulla Theerththu vaikka yaarumilla Ada theerththu vaikka yaarumilla
தமிழ்
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல பெண் : ரெண்டு புள்ள என் பக்கத்துல அந்தக் கதைய என்ன சொல்ல நான் அந்த கதைய என்ன சொல்ல பெண் : என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல பெண் : என் திண்ண ஓரம் தென்ன மரம் ராசா அண்ண மவன் வச்ச மரம் என் அண்ண மவன் வச்ச மரம் தென்னங்காயிக்கு ஆசைப் பட்டு அண்ண மவன வச்சிக்கிட்டேன் என் அண்ண மவன வச்சிக்கிட்டேன் பெண் : மச்சி ஓரம் மாங்கா மரம் ராசா மாமனாரு வச்ச மரம் என் மாமனாரு வச்ச மரம் மாங்காயிக்கு ஆசைப்பட்டு மாமனார வச்சிக்கிட்டேன் என் மாமானார வச்சிக்கிட்டேன் பெண் : என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல ரெண்டு புள்ள என் பக்கத்துல அந்த கதைய என்ன சொல்ல நான் அந்த கதைய என்ன சொல்ல பெண் : என் கொல்லையில கொய்யா மரம் ராசா கொழுந்தனாரு வச்ச மரம் என் கொழுந்தனாரு வச்ச மரம் பெண் : கொய்யாக் காயிக்கு ஆசைப்பட்டு கொழுந்தனார வச்சிக்கிட்டேன் என் கொழுந்தனார வச்சிக்கிட்டேன் பெண் : என் மூலையில முருங்க மரம் ராசா மூத்தாரு நட்டு வச்ச மரம் என் மூத்தாரு நட்டு வச்ச மரம் முருங்க காயிக்கு ஆசைப்பட்டு மூத்தார நான் வச்சிக்கிட்டேன் என் மூத்தார நான் வச்சிக்கிட்டேன் பெண் : என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல தீயா ஆச்சு உள்ளுக்குள்ள தீர்த்து வைக்க யாருமில்ல அட தீர்த்து வைக்க யாருமில்ல....
Song information
Singer: S. P. Shailaja
Music by: Shankar Ganesh
Release information: From Vacha Kuri Thappathu (1988) · Lyricist: Pallava Rajan
Explore this song
- Singer: S. P. Shailaja
- Film / album: Vacha Kuri Thappathu
- Composer: Shankar Ganesh