Roman script
Singer : Sid Sriram Music by : D. Imman Male Part Oththa panai kaatteri Oththathu thaan un paarvai Paththu thala paambattam Koththuriyae vaazhva Male Part Oththa panai kaatteri Oththathu thaan un paarvai Paththu thala paambattam Koththuriyae vaazhva Male Part Kannazhagu podhaama Kai azhaga kettendi Kai azhaga ketta nee Kaaturiyae poochandi Nallavala polae thaan romba nadippa Kitta vara yemathi kollai adippa Male Part Oththa panai kaatteri Oththathu thaan un paarvai Paththu thala paambattam Koththuriyae vaazhva Male Part Oththa panai kaatteri Oththathu thaan un paarvai Paththu thala paambattam Koththuriyae vaazhva Male Part Aaa….aaa….. Male Part Saami paatha ezha pola Kaadhal neeyum kaata Andha nodiyila manam norungiya kadha Aanivera aatta Male Part Nooluketha saelai pola Podhum podhum saettai Oththa usuraiyum ini unakena Tharuvenae thaalatta Male Part Azhagula enai yendi arukkura Pasichadhum elai poda marukkura Pudhusa velainja payala Vedhai nellunnu paakkura Male Part Oththa panai kaatteri Oththathu thaan un paarvai Paththu thala paambattam Koththuriyae vaazhva Male Part Oththa panai kaatteri Oththathu thaan un paarvai Paththu thala paambattam Koththuriyae vaazhva Male Part Kannazhagu podhaama Kai azhaga kettendi Kai azhaga ketta nee Kaaturiyae poochandi Nallavala polae thaan romba nadippa Kitta vara yemathi kollai adippa Male Part Oththa panai kaatteri Oththathu thaan un paarvai Paththu thala paambattam Koththuriyae vaazhva Male Part Oththa panai kaatteri Oththathu thaan un paarvai Paththu thala paambattam Koththuriyae vaazhva
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ ஆண் : ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ ஆண் : கண்ணழகு போதாம கை அழகை கேட்டேண்டி கை அழகு கேட்டா நீ காட்டுறியே பூச்சாண்டி நல்லவள போலே தான் ரொம்ப நடிப்ப கிட்ட வர ஏமாத்தி கொள்ளை அடிப்ப ஆண் : ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ ஆண் : ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ ஆண் : ஹா....ஆஅ..... ஆண் : சாமி பாத்த ஏழ போல காதல் நீயும் காட்ட அந்த நொடியில மனம் நொறுங்கிய கத ஆணிவேர ஆட்ட ஆண் : நூலுகேத்த சேல போல போதும் போதும் சேட்ட ஒத்த உசுரையும் இனி உனக்கென தருவேனே தாலாட்ட ஆண் : அழகுல என ஏண்டி அறுக்குற பசிச்சதும் இலை போட மறுக்குற புதுசா வெளஞ்ச பயல வெத நெல்லுனு பாக்குற ஆண் : ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ ஆண் : ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ ஆண் : கண்ணழகு போதாம கை அழகை கேட்டேண்டி கை அழகு கேட்டா நீ காட்டுறியே பூச்சாண்டி நல்லவள போலே தான் ரொம்ப நடிப்ப கிட்ட வர ஏமாத்தி கொள்ளை அடிப்ப ஆண் : ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ ஆண் : ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ
Song information
Singer: Sid Sriram
Music by: D. Imman
Release information: From Udanpirappe (2021) · Singer: Sid Sriram · Lyricist: Yugabharathi · Music: D. Imman
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Udanpirappe
- Composer: D. Imman